SS
சங்கீத சக்தி – 13
அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு கருணாகரனின் வீட்டில் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் எல்லாம் கூடி விட்டிருந்தனர். எதையும் கவனிக்கும் நிலையில் அபூர்வா இல்லை. ஆட்டோவிலிருந்து இறங்கியவளைச் சிலர் சூழ்ந்து கொண்டு அழ, அவர்களோடு நடுவீட்டில் அமர்ந்தது மட்டுமே அவள் அறிவாள்.
யார் இருக்கிறார்கள், யார் வந்தார்கள் என எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லாமல்...
சங்கீத சக்தி – 7
சக்திவரதனுக்கு இது மிகவும் நீண்டடட… நாள். அவன் எதிர்பார்த்ததற்கெல்லாம் அப்பாற்பட்டு நிறைய நிறைய நடந்து விட்டிருந்தது. ஏதோ கசப்பை வலுக்கட்டாயமாக விழுங்கியவனின் நிலையில் இருந்தான்.
இன்றைய அவனது முதல் சறுக்கல் அபூர்வாவிடமிருந்து பிள்ளையார் சுழி போட்டது. ஏன் அவளிடம் அத்தனை நெருக்கம் காட்டினோம்? ஏன் அவளோடு அத்தனை இணக்கமாக இருந்தோம் என...
அடுத்த ஆண்டில் யாழிசையைப் பள்ளியில் சேர்த்திருந்தார்கள். வாழ்க்கை நல்லபடியாக போனது. கனவில் கூட நினைக்காதளவு சமூக உறவு அமைந்து விட்டதாலோ என்னவோ சக்திக்கு இப்பொழுதெல்லாம் அபூர்வாவின் மீதான பார்வை சற்றே உரிமையோடே பதிந்தது. என்ன முயன்றும் அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
கள்ளப்பார்வைகளை அவள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இவ்வாறான சூழலில் ஒருநாள் யாழிசை உறங்க வைத்துவிட்டு மனைவியை...
சங்கீத சக்தி – 12
தன் வீட்டை நோக்கி வந்த அபூர்வாவிற்குப் பூட்டிய வீடே காணக்கிடைத்தது. இது வழக்கம் தான்! பெரும்பாலும் பெற்றோர்கள் கோயில், ஆசிரமம், மருத்துவமனை, விசேஷ வீடு என எங்காவது செல்வதுண்டு.
எங்கே சென்றிருப்பார்கள் என ஊகிக்கவோ கேட்டறியவோ தெம்பில்லாமல், வழக்கமாகச் சாவி வைக்கும் இடத்திலிருந்து சாவியை எடுத்து வீட்டைத் திறந்தவள், குளித்து உடைமாற்றிவிட்டு...
சங்கீத சக்தி – 14
சக்திவரதன் கண்டிப்பு காட்டவும் ஷர்மிளாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது. அத்தனை எளிதில் தன்னை ஏமாற்ற விட்டுவிடுவதா என்று தோன்றக் கண்ணில் நீரை தேக்கிக் கொண்டு, “ஏன் நான் என்ன தப்பா கேட்டுட்டேன். உன்னை நம்பி நான் காத்துட்டு இருக்கேன். நீ என்னடான்னா... இங்கே?” என்று சொன்னவள் மேற்கொண்டு பேச முடியாதவள் போல...
சங்கீத சக்தி – 15
“வளர்மதியோடு மருமகன் தானே நீங்க?” பொது இடத்தில் எதிர்பாராத சந்திப்பில் மருத்துவர் வஞ்சுளா சக்திவரதனை அடையாளம் கண்டு பேச, பேச்சு தடைப்பட்ட உணர்வு அவனுக்கு.
“ஆ… ஆமாம்… டாக்டர்” என்றான் திணறலாக.
“உங்க மனைவிக்கு இப்ப ஆறு மாசம் கிட்ட ஆகியிருக்கும் இல்லை… எப்படி இருக்காங்க? நான் அவ்வளவு தூரம் சொல்லி விட்டும்...
சங்கீத சக்தி – 10
சக்திவரதனுக்கு சமீப கால மணவுளைச்சலின் பயனாய், வேலையில் கூட ஒன்றி எதையும் செய்ய முடிவதில்லை.
அன்றும் அப்படித்தான் தலைவலி வெகுவாக படுத்த, இடது கையை தலையில் அழுந்த ஊன்றியவாறே சில கணக்குவழக்குகளைச் சரிபார்த்துக் கொண்டிருக்க, தலைவலிக்கு இதமாக இருக்கும் எனச் சூடாகக் காபி கலந்து கொண்டு வந்து தந்தாள் அபூர்வா.
‘ம்ப்ச்’ என...
சங்கீத சக்தி – 16
இந்த சில ஆண்டுகளாக அபூர்வா பட்ட கஷ்டம் மிகமிக அதிகம். தனது ஊரிலிருந்து பிரீத்தி வேலை செய்யும் நகரமான ஓசூருக்குப் பயணப்பட்டவள், தோழியின் கம்பெனியிலேயே அவள் சிபாரிசில் வேலையைத் தொடங்க, சாதாரண வேலை தான். ஆனால், அதுவே அவளுக்கு அத்தனை சிரமமாக இருந்தது.
தோழியையும் அதிகம் சார்ந்திருக்கக் கஷ்டமாக இருந்தது. உண்மையைச்...
சங்கீத சக்தி – 18
கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டு, இந்த இரவு நேரத்தில் யார் என்ற யோசனையோடே சென்று வாயில் கதவைத் திறந்த அபூர்வா நிச்சயம் அங்கே சக்திவரதனை எதிர்பார்க்கவில்லை.
காலையில் அவளை நேருக்கு நேராக நிமிர்ந்து பார்க்க அஞ்சி, பேசத் தயங்கி, ஒவ்வொரு வார்த்தைகளையும் கெஞ்சலும் தவிப்புமாய் வெளியேற்றியதற்கு எதிர்ப்பதமாக இப்பொழுது முகத்தை...
சங்கீத சக்தி – 17
மிகுந்த மனபோராட்டத்தின் பின்னரே யாழிசையின் நன்மையை முன்னிட்டு அபூர்வா வேறொருவரின் பண உதவியுடன் மகளுக்குச் சிகிச்சை செய்வதற்கு ஒப்புக் கொண்டாள். சிகிச்சை முடிந்து மகளின் குறை நிவர்த்தியானபிறகு அவள் அடைந்த ஆசுவாசம் அளப்பரியது.
இன்று மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கிளம்பலாம் என்ற நிலையில், செவிலியர் யாழிசைக்குச் சிகிச்சை செய்யப்பட்ட மேல் உதட்டின் மேல்...
சங்கீத சக்தி – 9
காதல் சூழ் உலகில் உலவிக் கொண்டிருந்தனர் சக்தியும், சங்கீதாவும்! முதல் அடியை எடுத்து வைக்கத்தான் தயக்கம் என்பது இருக்கும். அதன்பிறகு எவ்வித தயக்கமும் இருக்காது.
இதற்கும், சக்தி முதல் அடியை எடுத்து வைப்பது குறித்து அதுநாள் வரையிலும் யோசித்ததே இல்லை! தன்னையும் மீறி தொடங்கிவிட்ட வாழ்வு தந்த தித்திப்பில், அதிலேயே அமிழ்ந்து...
முதலில் முந்திக்கொண்டு போய் இந்த கைக்குட்டை சுருளை அவனிடம் தராதிருந்திருக்க வேண்டும். அவன் எப்படிப் பணம் கட்டலாம் என்கிற வீம்புடன் அவசர அவசரமாக இருந்ததை எல்லாம் வாரி எடுத்துக்கொண்டு போய் அவனிடம் கொடுத்ததால் தானே, அவன் தன்னைத் தேடிக்கொண்டு வீடு வரைக்கும் வந்திருக்கிறான்? தன் முட்டாள்தனத்தைக் கண்டு நொந்தவள், கீழுதட்டைப் பற்றிக்கொண்டு எரிச்சலோடு நின்றிருந்தாள்.
இப்பொழுது...
சங்கீத சக்தி – 8
ஸ்ரீவத்சனிடம் ஏதேதோ பேசிவிட்டிருந்தாலும் மனதிலிருந்து எதையும் சொல்லியிராததால், இப்பொழுது சக்திக்கு அவன் உதிர்த்துவிட்ட சொற்கள் நெருஞ்சி முள்ளாய் நெஞ்சைக் குத்தியது.
திருமணம் என்ற முடிவை எடுத்து விட்டவன், அந்த பந்தத்தை வாழ்நாள் முழுவதும் தொடர்வது என்ற தீர்மானத்தோடு தான் எடுத்தான். உண்மையில் அந்த முடிவை எடுத்த அவனை அவனாலேயே மன்னிக்க முடியவில்லை...
சங்கீத சக்தி – 19
அபூர்வாவிற்குத் தலை பாரமாக இருந்தது. சக்தியின் பிடிவாதத்திற்காக இங்கு வந்திருக்கக் கூடாதோ என லட்சத்துப் பத்தாயிரமாவது முறையாவது யோசித்திருப்பாள். அவன் தான் உலகம் என்று அவள் வாழ்ந்த காலத்தில் எளிதாகத் தூக்கி எறிந்தவன், இன்று அவனில்லாமல் வாழப் பழகிய பின்பு, அவளை அள்ளிக்கொண்டு வந்து என்ன சாதிக்கப் போகிறானாம் என்று...
சங்கீத சக்தி
சுகமதி
சங்கீத சக்தி – 20
சக்திவரதன் அபூர்வாவின் தோற்றத்தையே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தான். சிறு பெருமூச்சுடன் அவள் அருகில் சென்று அவளைப் போலவே சுவற்றில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்தவன், “சாரி… அண்ட் தேங்க்ஸ் அ லாட்” என்றான் தழுதழுத்த குரலில்.
இவனது குரலில் களைந்தவள் எழுந்து செல்ல பார்த்தாள். அது புரியவும்...
எதிரில் வந்து நின்றவனை சின்னஞ்சிறு விழிகளால் உறுத்து விழித்தாளே தவிர எந்த கேள்வியையும் கேட்கவில்லை. அவளைப் பார்ப்பதும், அந்த கோயில் வளாகத்தில் தாயுக்கு எந்த சிரமமும் தராமல் விளையாடும் மகளைக் கள்ளத்தனமாகப் பார்ப்பதுமாக நின்றிருந்தவனை, “இந்தாங்க…” என்ற அவளின் குரல் கலைத்தது.
அவளிடமிருந்த கைக்குட்டை சுருளை அவனிடம் தந்திருந்தாள். யோசனையோடு அதைப் பிரிக்க, உள்ளே கம்மல்,...
வெகு சில நாட்களே இப்படி அமைதியாக அவர்களின் வாழ்க்கை ஓடம் பயணித்தது. அதாவது இன்று காலையில் ஸ்ரீவத்சன் வந்து செல்லும் வரை மட்டுமே!
இன்று காலையில் நேரமாகவே வீட்டிற்கு வந்த விருந்தாளி ஸ்ரீவத்சன். அவன் பேசியதிலிருந்து சக்தியின் அன்னை சாவித்திரி ஓராண்டுக்கு முன்பு தவறி விட்டார்கள் எனக் கேள்விப்பட்டதும் மனதிற்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால், மேற்கொண்டு...