Thursday, July 23, 2026

    Nerungi Vaa Muththamidaathae

                              நெருங்கி வா முத்தமிடாதே(4) அறைக்குள் சென்ற சதுர்மதி குழந்தையிடம் பேச விரும்பினாள்.ஆனால் குழந்தையின் பெயர் கூட தெரியாத நிலையில் தானே அவள் இருக்கிறாள்..?மகளை சுமந்தது தெரியவில்லை..அவள் பிறந்தது தெரியவில்லை..தன் நிலைக்குறித்துக் கழிவிரக்கத்தில் கண்மூடியவள் ,சிறிது நேரம் கழித்து ,   மெல்லமாக குழந்தையை மடி மீது தூக்கி வைத்து ,”பேபி….உன் பெயரை சொல்லு..” என கேட்டாள்.   “மை...
    நெருங்கி வா முத்தமிடாதே(3) மகளின் சத்தம் கேட்டு அவளது அறைக்குச் சென்றனர் ராமகிருஷ்ணனும் வசந்தியும்.மகள் தாலியைப் பார்த்து விட்டதைக் கண்டு அதிர்ச்சியில் அவர்கள் உறைந்து நிற்க .   சதுர்மதியோ கண்கள் கலங்கி ,கைகள் நடுங்க தாலியைக் காட்டி , , “எ…..ன்…னப்..பா………….இ……து………?”   என பதட்டத்தோடு கேட்க   ராமகிருஷ்ணன் ,”மதிம்மா…..ஒன்னும் பதட்டப்படாதடா…….திரும்பவும் உனக்கு எதாவது ஆகிடபோகுது..” என்று பயத்தோடு சொல்ல   “அய்யோ……….அப்பா……….இதுக்கு என்ன...
                  நெருங்கி வா முத்தமிடாதே(2)   மயங்கி விழுந்த சதுர்மதியை கண்டு அதிர்ந்த சரளாம்மா ,”மதிம்மா…அய்யோ..யாராவது வாங்களேன்…..” என்று அவளிடம் போக, அவரது சத்தம் கேட்டு எதிர்ச்சாலையில் இருந்த கடையிலிருந்து ஓரிருவர் ஓடி வர,அதற்குள் அவளைத் தள்ளியவன்  தன் பைக்கில் அவ்விடம் விட்டு நழுவிச் சென்றான்.   பின்னர் அங்கிருந்தவர்களின் உதவியோடு அவளை  தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சிக்க ,...
    “அச்சச்சோ.... எல்லாரும் சிரிக்குற அளவுக்கு அம்புட்டு நேரமா நான் கண்ண மூடி சாமி கும்பிட்டேன்....” என்று கூச்சதுடனே சென்றாள் கயல். அனைவர்க்கும் சாமிக்கு வைத்த பொங்கலை எடுத்து பிரசாதமாகக் கொடுத்தனர். அடுத்து ஒரு சின்ன கடாவை அழைத்துவர, பூசாரி கையில் கொடுவாளுடன் சாமியாடத் தொடங்கினார். கடாவிற்கு மாலை அணிவித்து, அதன் மீது மஞ்சள் தண்ணீர் தெளித்ததும் அனைவரும்...
    error: Content is protected !!