Friday, April 26, 2024

    Munpaniyaa Muthal Mazhaiyaa

      அத்தியாயம் 2 இரண்டு நாட்கள் கோபமாக இருந்த அனுவிற்கும் அவனின் நியாயம் சற்று புரியத்தான் செய்தது... ஜானகியும் அஜயின் தந்தை சுந்தரமும் பக்கத்துப் பக்கத்து வீட்டில் இருந்ததால் சிறு வயது முதலே அண்ணன் தங்கை என்று பாசத்துடன் இருந்து வந்தனர்... திருமணம் ஆன பின்பும் அவர்களின் பாசம் அதே போல் தான் இருந்தது... பிள்ளைகளும் அத்தை...
    முன்பனியா!! முதல் மழையா!! அத்தியாயம் 1 “அம்மா இந்த இடத்துல பின் குத்துங்க.” தனக்கு சேலைக் கட்டிக் கொண்டிருந்த அன்னையிடம் கூறினாள் அனுக்ரஹா... “ம்” “ஹான் இங்கேயும்.” “...” “அப்படியே இங்கேயும் குத்துங்க இடுப்பு தெரியுது... அம்மா உங்ககிட்ட தான் சொல்லுறேன்.. குத்துங்க.” “அப்படியே கொமட்டுலயே குத்தப் போறேன் பார்... எத்தனை பின் குத்த சொல்லுவ?” “கம்பர்டபுளா இருக்க வேண்டாமா? அதுக்கு தான்.” “அப்போ நீயா...
    error: Content is protected !!