K S U
“அதுசரி என்னை அக்கான்னு சொல்லு... அவரை அண்ணன்னு சொல்லு...” என அனு கேலி செய்ய, “அம்மா தான் அண்ணன் முறைன்னு சொன்னாங்க” என்றவள், “ம்ப்ச் உங்களை அண்ணின்னு இனி கூப்பிடணுமோ? என்னோட அத்தை பெத்த ரத்தினம்... அழகு ரத்தினம்... அனு அண்ணி...” என்று அழுத்திச் சொல்லி மீண்டும் கன்னம் கிள்ளி கொஞ்சினாள்.
‘அலும்பு செய்யறாளே!’ என்று அனு எண்ணிக்...
காதல் சூழ் உலகு – 1
புகைப்பட சட்டகத்தினுள் சட்டமாக அமர்ந்திருந்த தந்தை வேணுகோபாலனின் புகைப்படத்தை தன் தளிர்க்கரங்களால் வருடிக் கொண்டிருந்த அனுராதாவின் கண்களில் நீர் திரையிட்டிருந்தது.
அவளின் பதினான்காம் வயதில் விண்ணுலகம் சேர்ந்துவிட்ட தந்தையின் நினைவுகள் இன்னும் அவள் நெஞ்சினில் பசுமையாய் இருக்கிறதென்றால், அவரை இழந்து விட்ட வலியின் ஆழத்தை எடுத்து சொல்ல எந்த உதாரணங்களும் பொருந்தாது!
இளம் பெண்ணின்...