Thursday, July 23, 2026

    கொல்லும் நிலவு கொஞ்சும் சூரியன்

    அவன் எழுந்து  கட்டில் அருகேயே  நிற்க., இவளோ கட்டிலில் நிதானமாக அமர்ந்தாள்.      "ஏய் எந்திரி, வெளியே போ", என்று சொன்னான்.      இவளோ "நான் உங்ககிட்ட சண்டை போட வரல., நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க.,       யாரைக் கேட்டு கோவில்ல உங்ககிட்ட என்னை பத்தி பேசின ஆட்களிடம்,  வீட்டுக்கு வந்து பாட்டி கிட்ட பேசுங்கன்னு...
    அவர்கள் இருவரும் வெளியே வந்து சரியாக பின்வாசல் வரும் போது இவள் சற்று பதட்டத்தோடு அங்கு நிற்பதை பார்த்தவர்கள் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டனர்.        "மாப்பிள்ளை அந்த பொண்ணு பயந்து போய் நிக்குதுடா.,  வருவோமா ஹெல்ப் பண்ணுவோமா, மாட்டோமான்னு,  பாவம் என்ன பிரச்சனையோ., அவங்க அப்பா எந்தளவு கட்டாயப்படுத்தினாரோ யாருக்கு தெரியும்"., என்றான்.   ...
      நவீனோ, "சரி  அம்மாவும் நானும் வர்றோம்", என்று சொல்லி விட்டு மேலே செல்லலாம் என்று நினைக்கும் போதே., பாட்டி அம்மா பெரியம்மா என அனைவரும் கூட வர, "இத்தனை பேருமா", என்று சொல்லி மாடிக்கு வந்தான். அவர்கள் வந்து பார்க்கும் போது சாய்ந்து படுத்திருந்தவள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். அதே நேரம் அவளுடைய போன் மெதுவான இசையில்...
    9     துளசியை அழைத்து ஹாலில் அமர வைத்தார்.      பாட்டி வந்தவர்களை உறவினர் என்று அறிமுகப்படுத்தி விட்டு.,     "உன்கிட்ட ஏதோ கேட்கணுமாம்", என்று சொன்னார்.    அவர்களும் அவர்கள் வந்த விஷயத்தை உடைத்து பேச தொடங்கினர்.  "உனக்கு லண்டன்ல பார்த்த மாப்பிள்ளை பிடிக்கலை ன்னு கல்யாணத்தை நிறுத்திட்ட ன்னு கேள்விப்பட்டோம்.,     இப்ப லண்டன் போற வரைக்கும் இங்க...
    18      லண்டனில் எந்த பதிலும் தெரியாமல்  சற்று பதட்டமாகவே இருந்தாள், "கொஞ்சம் அதிகமாகவே பேசி விட்டோம்., தப்பா நினைக்க கூடாதே", என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.     அதே நேரம் நவீனிடமிருந்து மெசேஜ் வர, என்னவென்று பார்த்தாள்.    "அண்ணா போனுக்கு கூப்பிடு", என்று மட்டும் மெசேஜ் அனுப்பி இருந்தான்.    அவளுக்கு 'உண்மையிலே கிருஷ்ணா தன்னை  அழைக்க...
    "கிளம்பிட்டேன் பாட்டி" என்று உள்ளே இருந்து மெதுவான குரலில் சத்தம் வந்தது.     அது மட்டுமல்லாமல் அவள் வெளியே வரவும் அவளுடைய அப்பா பாட்டியும் தாத்தாவும் வருவது தெரிந்தது.      அவர்கள் வருவதை பார்த்தவுடன் கலையை நிமிர்ந்து பார்க்க.,  கலையோ அவள் அம்மா அப்பாவையே வெரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.       போனில்  பேசிக் கொண்டாலும்,  எப்போதாவது விசேஷங்களுக்கு வருபவர்கள்...
    2     ஹீத்ரோ விமான நிலையம் வெவ்வேறு நாட்டு மக்கள் நிரம்பிய இடமாக காட்சி தந்தது., சிறு விமான பயணங்கள் சென்றிருந்தாலும்., இதுவே முதல் முறை நீண்ட பயணமாக செல்வது.,      திருவிழா கூட்டத்தை பார்க்கும் சிறுபிள்ளையாக வேடிக்கை பார்த்து நின்றாள்.   அத்தனை கூட்டத்தை பார்த்தபோது அவளுக்கு விசித்திரமாக இங்கிருந்து தப்பி ஓடிவிட்டால்  என்ன என்ற எண்ணம்...
    7    பாட்டி தாத்தா வெளியே சென்றவுடன்., தன் வேலைகளை கை தன்போல செய்தாலும், மனம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு முன்பு பாட்டி சொன்ன விஷயங்களை அசை போட்டுக் கொண்டிருந்தது.     ஆனால் முகத்திலோ எதுவும் காட்டிக் கொள்ளாமல் சிரித்தபடி வளைய வந்தாள்.        அவர்கள் சென்ற சற்று நேரத்தில் காலை உணவை முடித்துக் கொண்டவள், வீட்டை சுற்றி...
    14      இரண்டு நாளில் காய்ச்சல் ஓரளவுக்கு சரியாக இவளே அனைவரையும் கிளப்பி அனுப்பினாள்.     அவர்களது வேலை தடைப்படக்கூடாது என்பதற்காக.,  கலைக்கூட "நான் வேண்டுமானால் கூட ரெண்டு நாள் இருக்கட்டுமா" என்று கேட்டார்.     "அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை, சரியாயிடுச்சு தல தான் கொஞ்சம் பாரமா இருக்கு, சரியாயிடும்", என்று சொன்னாள்.      "இப்போதைக்கு தலைக்கு ஊத்தாத,...
    "கல்யாணத்தை நிப்பாட்டுறது எல்லாம் சாதாரண கிடையாது.,  இங்க நம்ம நிப்பாட்டுற மாதிரி அங்க நிப்பாட்டன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணனும்.,  இந்தியால போலீஸ்லாம் லஞ்சம் வாங்குவாங்கலாமா., அவங்கள எல்லாம்  உங்க அப்பா  பணத்தை கொடுத்து எல்லாத்தையும் சரிகட்டி அனுப்பிவிடுவார்., நீ என்ன பண்ணுவ".,  என்று கேட்டாள். "அதுதாண்டி இப்போ எனக்கு யாராவது மேனுவல் ஹெல்ப் வேணும்., யார்...
    16       அனைவரிடமும் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாலும், கிளம்பும் நாள் நெருங்க நெருங்க அவளுக்குள் ஒரு பயம் இருக்கத்தான் செய்தது.       பைலில் சேகரித்த முக்கிய பேப்பர்களை எல்லாம் ஸ்கேன் செய்து லண்டனில் இருக்கும் நண்பர் குழுவுக்கு அனுப்பி இருந்தாள்,       அவர்களும் இவள் அனுப்பிய பேப்பர் எல்லாம் காட்டி எம்பஸியில் கேட்டு வைத்திருந்தனர்.     இவள் அங்கு சென்று...
    8 பாட்டி வீடு.,  விசேஷ வீட்டிற்கான அடையாளத்தோடு களைக்கட்ட தொடங்கி இருந்தது. வீட்டினர் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வர தொடங்கி இருந்தனர்.     அனைவரும் வந்திருந்தாலும்.,  கிருஷ்ணாவும் நவீனும் மட்டும் இன்னும் வராமல் இருந்தனர்.     இவளும் யாரிடமும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை., தனக்கு எல்லாம் தெரிந்தது போலவும் யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை.      அவளுக்குத் தெரியும், என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால்...
    பாட்டி உதவினாலும் தாத்தா உதவ விட வேண்டுமே,  ஏதேனும் பிரச்சினை வருமோ என்று மனதிற்குள் மறுபடியும் ஒரு பயம் வந்தாலும், இல்லை எல்லாம் சரியாகும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும், நல்லதே நடக்கும் என்று மீண்டும் மீண்டும் தனக்குள் உருப் போட்டுக் கொண்டவள்.,     'இந்தியா செல்வது கூட ஏதோ ஒரு வகையில் நல்லது என்று நினைத்துக்...
         இரண்டு ஆண்களுக்கும் நடுவில் அமர்ந்து இருந்த கலையும் கிருஷ்ணாவின் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கிருஷ்ணாவின் அம்மா தான் "நெனச்சேன் கலை, இவன் கிட்ட இருந்து இப்படித்தான் பதில் வரும் ன்னு நினைத்தேன்", என்று மெதுவாக சொன்னார். "என்னக்கா சொல்லுறீங்க", என்று கேட்டார்.,       "அவ போகும் போதே சொல்லிட்டு தான் போனா, அத்தை உங்க...
        'அவள் கேட்டது உண்மை தானே, 19 வருடங்கள் சும்மா இருந்தது உண்மைதானே, ஆனால் அவள் வந்த பிறகு இவள் போய் விட்டு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், ஏதாவது முடிவெடுக்க வேண்டும்', என்று நினைத்திருந்ததை இப்போது நினைத்துக் கொண்டான்.     அவனிடம் பேசி விட்டு போனை வைத்தவளுக்கோ 'ஒரு புறம்  அமைதியாக சொன்னதைக் கேட்டுக்...
          அவசரமாக நேரத்தை பார்த்து அங்குள்ள நேரத்தை கணக்கிட்டு அழைத்து பாட்டிக்கு சொன்னாள்.     இரண்டு பாட்டி வீட்டுக்கும் தெரியப்படுத்தவும், "சரி நாங்க பார்த்துக்கிறோம்" என்று சொல்லியிருந்தனர்.      "நாளைக்கு எதுக்கும் அங்க வீட்டுக்கு போயிருங்க , அங்க இந்த மெயில் பாத்துட்டு எதுவும் பிரச்சனையாச்சுன்னா நீங்கதான் பேசணும்", என்று இரண்டு பாட்டி, தாத்தாவிடமும் கோரிக்கை வைத்தாள்.       ...
    13       விசேஷம் பூஜை என்று அனைவரும் வந்து சென்று இரண்டு மூன்று நாட்கள் ஆகி இருந்தது. இவளுக்கு தான் போர் அடித்தது, இத்தனை நாள் வீட்டில் ஆள்கள் கலகலவென்று இருந்தது அவளுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது.      பின்பு பாட்டி தாத்தாவோடு சுத்திக் கொண்டிருந்தவள், அவ்வப்போது அவர்களோடு சேர்ந்து தோட்டத்திற்கும் சென்று வந்தாள். அங்கு கிணற்றில் பாதி...
          ராகவனின் அம்மா தான்., "இங்க பாருடா, அவ என்கிட்ட சொன்னது சரியா இருந்துச்சு, அதனால நான் பண்ணி  வைச்சேன்.,   படிக்கிற மாதிரி  ஏதாவது காரணம் சொல்லி வரலாம்., இல்லாட்டி இங்க வேலை தேடிட்டு நான் இங்க வரலாம்.,  ஆனால் அதைவிட பெட்டரா உங்க பேரன  கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னா.,அங்க என்  கிட்ட கொஸ்டின் கேட்க...
        ஏற்கனவே வீட்டில் இருந்து கிளம்பும் போதே சற்று தாமதம் ஆகி இருந்ததால்., தாத்தாவும் சீக்கிரம் வரவேண்டும் என்று சொல்லித்தான் அனுப்பியிருந்தார்.,      அதனால் அனைவரும் அங்கு சென்று சேரும் போது வெயில் இறங்க தொடங்கி இருந்தது. காரை விட்டு இவர்கள் இறங்கவும், அகிலா தான் "ஃபுல் அண்ட் ஃபுல் தோட்டத்தில் இருக்கிற மாதிரி வந்த நல்லா...
        "பாட்டி ஊருக்கு வந்தா மட்டும் தலைவருக்கு பிள்ளை மறந்துரும், எல்லாம் மறந்துரும்", என்று சொன்னாள்.    "பின்ன இங்க இந்த ரூமுக்கு வந்தா, முதல் முதல்ல வேகமா வந்தியே., வந்து ஜங்குன்னு கட்டிலில் உக்காந்துட்டு,  அதிகாரமா பேசுனியே அதுதான் ஞாபகம் வருது., அது மட்டுமா அழுத்தமா ஒரு ஹக் பண்ணிட்டு சொன்னியே., இங்க நான்...
    error: Content is protected !!