Wednesday, November 11, 2026

    அடிமனதின் அலைவரிசை

    அத்தியாயம் – 2 ஜெய்சிம்மனின் கட்டளையை ஏற்று, சரியாக பத்து மணிக்கு அவன் அலுவலகத்தில் போய் நிற்க குமுதினிக்குப் பிடிக்கவில்லை. அவினாஷ்தான்,  நமக்கு வேலை ஆகணும்னா வளைஞ்சுதான் போகணும் என்றதோடு நானும் வருகிறேன் என்றான். “இல்லை. நான் மட்டும் போறேன் அவினாஷ். நீங்க வந்தாலும் வேணும்னே வெளிய காக்க வெக்கலாம். எதுக்கு?”, என்று சொல்லி இதோ தனியாக...
    பலவிதமான போட்டோக்கள் அத்தனையும் அவள் மட்டுமே அடுத்தடுத்து வர பின்னணியில் – உன் கைகள் கோர்த்து, உன்னோடு போக, என் நெஞ்சம்தான் ஏங்குதே …என்று இசை கசிந்து ஓ பெண்ணே ஓ பெண்ணே என்று கோரஸ் வரும் நேரம்   அவள் சம்மதம் சொன்னாள் என்று ஆங்கிலத்தில் இரண்டு இதயங்களுடன் எளிமையாக முடிந்தது. அவள் பார்க்கப் பார்க்கவே...
    அத்தியாயம் – 1 “இத்துடன் இந்த வார அரசியல் மேடை நிகழ்ச்சி நிறைவுக்கு வருகிறது. சூடு பிடித்து வரும் அரசியல் களத்தில் மீண்டும் மக்கள் கேட்க விரும்பும் கேள்வியுடன், அதற்குத் தக்க அரசியல் பிரமுகர்களுடன் உங்களை அடுத்த வாரம் சந்திக்கிறேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது குமுதினி நந்தகுமார். நன்றி வணக்கம்”, சரளமாக அவளது வழக்கமான சிக்னேசருடன்...
    error: Content is protected !!