Wednesday, July 22, 2026

    Vasu Mathi

    Dhavithra’s Vasu Mathi 6

    0
      6      நந்தினி:   அன்று மது நந்தினியை கைப்பேசியில் அழைத்து மனோ வந்த விஷயத்தை சொன்னதிலிருந்தே நந்தினியின் கால்கள் தரையில்இல்லை. “நந்து, உனக்கு மனோ அங்கிள் ஞாபகம் இருக்கா?” ஆர்வமாக கேட்டாள் மது. சில வினாடிகள் யோசித்தாள் நந்தினி ’அவரத்தான் கேக்குறாளா?’ “ஹேய்!!! லைன்லதான் இருக்கியாடி?” மதுவின் குரல் காதில் கொய்ய்ய் என்று அலர, “ஆஆங் இருக்கேன் இருக்கேன் சொல்லு, யாரைப் பத்தி...
    error: Content is protected !!