Vasu Mathi
வசு மதி
1
காலை தென்றல் சுகமாக வீச அவளது தோட்டத்து பன்னீர் ரோஜாக்களின் வாசம் வீச மெதுவாக கண் மலர்ந்தாள் மது யாழினி. முதல் நாள் இரவு வெகு நேரம் கழித்து கண் அயர்ந்ததால் இன்று காலை எழ வெகு நேரம் ஆகி விட்டது.
மது யாழினி பிரபல தொழிலதிபர் மனிவாசகத்தின் ஒரே மகள். மனிவாசகத்தின் மனைவி...