Sunday, June 7, 2026

    Kaathalukku Enna Vayathu

    வயது - 3 மாலை சொன்னதுபோல் வீட்டிற்க்கு வந்த பிரகாஷை முதலில் வரவேற்றது  சமையல்காரம்மா மீனாட்சி தான். "வாங்க தம்பி...நல்லா இருக்கிங்களா?ப்ரியாம்மா ,குட்டி பையா எல்லா நல்லா இருக்காங்களா?" என்று விசாரித்தார்.அவருக்கு பிரகாஷை நன்றாக தெரியும் அவனை மட்டும் அல்ல அவன் குடும்பம்,செழியனை சார்ந்த அனைவரையும் தெரியும்.கடந்த 13 வருடங்களாக இங்கு சமையல் மற்றும் வீட்டு பராமரிப்பு...
    வயது -1 தன்‌ உறக்கத்தை நிறுத்திக்கொண்டு பஞ்சுமெத்தையான அந்த வெண்மேகங்களை விட்டு மஞ்சளை பூசிக்கொண்டது போல் சூரியன்‌ மெல்ல எழுந்தருளித்த அதிகாலை நேரம் அது ‌. எந்த ஒரு அசாதாரணமான நிலையிலும் யாருக்காகவும் எதற்காகவும் நேரமும்,காலமும்,தனி மனிதனுடைய வேலையும் நிற்காது என்பதற்க்கு உதாரணமாய் சுறுசுறுப்பாக இயக்கத்தொடக்கி இருந்தது நம் வந்தாரை வாழவைக்கும் சிங்கார...
    வயது - 7 வருடங்களே  கண்மூடி கண் திறப்பதற்குள் ஓடுகின்றது,மாதங்கள் ஓடாதா அதிலும்  நாட்கள் இறக்கை கட்டியல்லவா  பறக்கின்றது.அதோ இதோ என்று இன்னும் ஐந்து நாட்கள் என்ற நிலையை எய்தியது செழியன் - ஆராதனா கல்யாண வைபோகம். நாட்கள்தான் அவனை நெருங்கி கொண்டு வந்தது,அதற்கு நேர்மாறாக அவனும் அவன் மனமும் அனைவரிடம் இருந்தும் தன்னை தூர படுத்திக்...
    வயது - 8 சென்னையின் முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான திருமண மண்டபத்தில் ஒன்றான எம்ஆர்சி யில் வானத்தில் பவனி வரும் நட்சத்திரங்கள் எல்லாம் கீழே இறங்கி மண்டபத்தில் இளைப்பாறியது போல் மின் விளக்குகளாலும்,புகைப்படக்காரர்களின்  கேமராவிலிருந்து படபடவென வந்த ஒளியினாலும் ,அங்கு குவிந்திருந்த பிரபலங்கள்,அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள் என்ற பணக்கார வர்கத்தின் மேனியில் மின்னிய வைரங்கள் போன்ற ஆபரத்தினாலும் அந்த...
    வயது - 10 "ஏய்!!! நல்லா பாரு ஆரா…உன் பக்கத்துல அந்த சைட்ல மறைஞ்சு இருக்கா பாரு…நல்லா பாரு " என்று ரன்னிங் கமென்ட்ரி போல் விடாமல் ஆராதனாவிற்கு சொல்லிக்கொண்டிருந்தான் அரவிந்த். "பாத்துட்டேன் பாத்துட்டேன் ஆர்வி….இரு கன் மாத்துறேன்" என்று அவளும் சுற்றம் மறந்து கத்த அந்த டைனிங் டேபிளில் ஒரு சாப்பாட்டு மேஜையாக இல்லாமல்...
    வயது - 5 உறைந்து நின்றது ஒரு நிமிடம் தான் பின் தன்னை மீட்டு எடுத்துக்கொண்டு தன்னை சமநிலைக்கு கொண்டு வந்தான் செழியன்.அவனுக்கு ஏதோ ஒரு உணர்வு தன்னை பலமாக தாக்குவது போல் தோன்றியது. அது அவளை பார்ததினால் உண்டான பதற்றமா?!இல்லை எப்படி அவளிடம் பேசி இதை சரி செய்ய போகிறோம் என்ற பதட்டமா?!எது என்று...
    error: Content is protected !!