Ellaiyatra Perazhagae
எல்லையற்ற பேரழகே!!!
--பாரதி கண்ணம்மா...
அத்தியாயம் 7 :
இன்றுடன் அர்ஜுன் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து ஒரு வாரம் கடந்தது...அவனுக்குமே உடல் நலம் தேறி கை கால்களில் அங்கு அங்கு சிறிய பிளாஸ்திரிகளால் காணப்பட்டானே ஒழிய, மற்றபடி உடல் நலம் தேறியே இருந்தான்...ஆனால்...
அவனுக்கு உடலை விட மனமே சோர்ந்து காணப்பட்டது...காரணம் இப்போதெல்லாம் அவனுக்கு அடிக்கடி அவனின் கண்ணம்மாவின்...