Sunday, August 2, 2026

    அடங்காத நாடோடி காற்றல்லவோ

    சக்கரவர்த்தி அப்போது சின்னு ரூமில் இருந்து வெளியே வந்தவர், விஷ்ணு பின் வந்தார். அவன் பைக் கிளப்பவும், சக்ரவர்த்தி பின்னால் ஏறிக்கொண்டார். தந்தை மகன் இருவரும் அமைதியாக பீச் சென்றனர். சக்ரவர்த்தி கண்கள் எப்போதும் போல முதலில் சுற்று புறத்தை ஆராய, விஷ்ணு குளிர் காற்றை அனுபவித்தபடி  நடந்தான். “அப்பறம்..” சக்ரவர்த்தி ஆரம்பித்தார்.  “காலையிலே அட்வைஸ் பண்ணாதீங்க...
    “அப்பா நான் பேசினதை கேட்டுட்டார்..” ஈஷ்வர் சொல்ல, நரசிம்மனுக்கு வருத்தம் வந்துவிட்டது. அவரும் மகளிடம் முன்போல இருக்க தான் நினைக்கிறார் ஆனால் என்னமோ எங்கேயோ சொதப்பிவிடுவார் இப்போது போல, அவருக்கு மகள் இது போல எல்லாம் தனியாக செல்வாள் என்று தெரிந்தும் கேட்டுவிட்டார். “ஏன் மகா உனக்கு நாங்க எதுவும் செய்ய கூடாதா..? உன் கோவம்...
    “ம்ம்.. அவங்க அம்மா தான் சித்ரா ஆன்ட்டியா..?” “ஆமாடா தெரிஞ்சப்போ அவ்வளவு கோவம் எனக்கு, ஆனா சின்னு அதை ஈஸியா அக்சப்ட் பண்ணிட்டான்..”  விஷ்ணு வார்த்தையில் நிச்சயம் பெருமை தான்.  “சின்னு  நல்ல மெச்சூரிட்டி தான் விஷ்ணு, பாரேன் இப்போ கூட எப்படி எல்லாம் யோசிக்கிறான்னு.. நாம பார்க்கிற குட்டி சின்னு இல்லை இது..” ஈஷ்வர் ஆச்சரியத்துடன்...
    “இன்னைக்கு என்ன ஆச்சு..?” விஷ்ணு பக்கத்தில் அமர்ந்தான் ஈஷ்வர்.  “என்ன பல்லவியை பார்த்துட்டு வந்திருக்க போல..”  ஈஷ்வரின் முக மலர்ச்சியில்  விஷ்ணு கிண்டலாக கேட்டான்.   “என் லவியை நான் தினமும் தான் பார்க்கிறேன், நீ முதல்ல நான்  கேட்டதுக்கு  பதில் சொல்லு..” ஈஷ்வர் அவனை பார்த்தபடி  அமர்ந்து கேட்டான்.  விஷ்ணு பதில் சொல்லாமல் முன்னால்  பார்த்தான். மாலை நேர...
    விஷ்ணு ஆச்சரியமாக புருவம் தூக்கினாலும் அவளிடம் நக்கலடித்தான். ஈஷ்வரிடமும் கோவம் தான். நரசிம்மன் பாசத்தை சுயநலம் என்று பேசியது பிடிக்கவில்லை. போனும் செய்யாமல், நேரிலும் சென்று பார்க்காமல் இருக்க, ஈஷ்வரே போன் செய்தான்.  விஷ்ணுவிற்கும் அதற்கு மேல் அவனிடம் முறுக்க  முடியவில்லை. நேரில் சென்று பேச, அவன் பல்லவியை விட்டு ஐபிஸ் படிக்க முடியாது என்றான்....
    “இல்லை என் கல்யாணத்துக்கு என்ன செய்யணும்ன்னு கூட  உங்களுக்கு தெரியாதா..? அதையும் அம்மா தான் சொல்லனுமான்னு கேட்டிருப்பா..” கங்கா சொல்ல, மற்ற மூவர் முகத்திலும் புன்னகை தான்.  “கண்டிப்பா கேட்டிருப்பா கங்கா.. என் பொண்ணாச்சே..?”  நரசிம்மன் பெருமையாக சொல்ல, கங்காவிற்கு இப்போது இன்னும் சிரிப்பு.  “நான் உங்க பொண்ணுன்னு இப்போதான் உங்களுக்கு தெரியுதாப்பான்னு கேட்டிருப்பா.. இதை நினைச்சு...
    அன்றிரவு தூங்கும் போது, “ண்ணா.. எனக்கு வெளியே போகணும், ரொம்ப நாள் ஆச்சு நாம வெளியே போய்..” சின்னு  கேட்க, விஷ்ணுவிற்கும் புரிந்தது.  “ஓகேடா.. இந்த வீக் எண்ட் போலாம், உனக்கு எங்க போகணும்..?”  விஷ்ணு கேட்டான்.  “நம்ம ஏரியால இருக்குற *** ஹோட்டல் நைட் கிளப்க்கு..” “நைட் கிளப்க்கு.. சின்னு என்ன இது..?” “ண்ணா.. அங்க *** இவரோட ...
    “ஏன் தொடர்ந்து டியூட்டி, அப்படி கொடுக்க மாட்டாங்களே..?” ஈஷ்வர் யோசித்தபடி திரும்ப திரும்ப  அழைக்க,  “இப்போ  எதுக்கு விடாம கூப்பிடுற..?” காய்ந்தாள் மகா போன் எடுத்து.  “கிளம்பிட்டியா கேட்க தான் கூப்பிட்டேன்..”   ஈஷ்வர் தங்கையின் கோவத்தில் புருவம் சுருக்கி  கேட்டான்.  “என்ன புது அக்கறை.. வை போனை..” என்றாள் தயவு தாட்சணை இல்லாமல்.  “மகா என்ன ஆச்சு உனக்கு..?...
    “இனியும் இந்த பேச்சு வீட்ல இருக்க கூடாது, அதுவும் நீ விஷ்ணு இந்த பணம் கொடுக்கிற பேச்சு பேசவே கூடாது, உங்களுக்கு பார்க்கிற அளவு எனக்கு தெம்பு இருக்கு, சம்பாத்தியம் இருக்கு, கடமையும் இருக்கு, எல்லாத்துக்கும் மேல  பாசம் இருக்கு.. அம்மாவும் மகனும் இப்படி பேசி என்னை கஷ்டப்படுத்த கூடாது..” குடும்ப தலைவராக கண்டிப்புடன்...
    “என்ன விஷ்ணு இப்படி சொல்லிட்ட..? ச்சு.. எனக்கும் உனக்கு தான் மகாவை கொடுக்கணும்ன்னு தான் ஆசையா இருந்துச்சு, ஆனா நீயே வேண்டாம் சொல்லும் போது. விடுடா என் தங்கச்சிக்கு ஏத்த வரனை பார்த்துகிறேன், மாமா சொன்னது கூட ஓகே தான், விசாரிக்கணும்..” “டேய்.. நான் எங்கடா வேண்டாம் சொன்னேன், நீங்க தானே சொல்ல வச்சிங்க..?”  ...
    “விஷ்ணு.. சின்னுக்காக தான் இப்போ இந்த மேரேஜும்..” என்றார் சக்ரவர்த்தி நிதானமாக.  “இது என்ன கதை..?” “கதை இல்லை விஷ்ணு, உண்மையை தான் சொல்றோம், நீ இன்னும் ரெண்டு வாரத்துல கேரளா போகணும் சொல்ற, அப்போ மகா உன்னோட இருந்தா சரியா இருக்கும்ன்னு யோசிச்சிருக்கோம்..” “அப்போ உங்களுக்கு என்மேல நம்பிக்கை இல்லை..” விஷ்ணு வலியுடன் கேட்டான்.  “விஷ்ணு என்னை கோவப்படுத்த...
    அடங்காத நாடோடி காற்றல்லவோ 6 “இந்தாங்க..”  மகா ஹாண்ட் பேக்கில் இருந்த கர்சீப் எடுத்து நீட்ட, விஷ்ணு  வாங்கி அவன் நெற்றி ரத்தத்தை துடைத்து கொண்டான்.  கீறல்  இவன் துடைக்கவும், பளிச்சென்று தெரிந்தது.  “எதுக்கும் ஒரு செப்டிக் இன்ஜெக்ஷன் போட்டுக்கோங்க, பீங்கான் கப்ல கீறிட்டாங்க..” மகா சொல்ல, விஷ்ணு திரும்பி சிரிப்புடன் பார்த்தான்.  “என்ன சிரிப்பு..?” மகா எரிச்சலாக...
    அடங்காத நாடோடி காற்றல்லவோ 23 “இன்னைக்கும் டியூட்டிக்கு போகணுமா மகா..?”  ஹால்பிடலுக்கு கிளம்பி கொண்டிருந்தவளிடம் சின்னு கேட்க,  “எனக்கும் உங்களை போல  வீட்ல இழுத்து போர்த்தி தூங்க தான் ஆசை மச்சினரே.. என்ன செய்ய  எங்க டீன் என்மேல அநியாயத்துக்கு பாசமா இருக்காரே,  என்னை பார்க்காம இருக்க முடியாது அவரால..”  கிண்டலாக சொல்லி எல்லாம் எடுத்து வைத்தாள்...
    “நீங்க கார்லே இருங்க.. நாங்க சொல்லும் போது வாங்க..”  விஷ்ணு போனில் சொல்ல, மகா, ஈஷ்வர் புரிந்து கொண்டனர். நீரஜா, டீன் எல்லாம் வந்தவர்கள், விஷ்ணு, மகா, ஈஷ்வரை பார்க்கவும் முதலில் அதிர்ந்தனர். இப்படி திருமணம் முடிந்த மறுநாளே வருவார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பின்பு  கொஞ்சம் அலட்சியத்துடனே கடந்தனர்.   “நமக்கு எல்லா விஷயமும் தெரியும்ன்னு...
    “நீ என்ன சொல்றன்னு உனக்கு புரியுதா மகா..?” “நல்லா புரியுது.. நீங்க தான் புரிஞ்சுக்காம பேசுறீங்க..?” “மகா நீ தேவையில்லாம அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்ற..? இவளுக்கு என் தம்பி மேல இரக்கம் மட்டும் தான் வேறொன்னும் இல்லை..” “அப்படியே இருந்தாலும் அது சின்னு பிரச்சனை, காவ்யா பிரச்சனை நாம தலையிட வேண்டாம்..” “அதை நீ சொல்லாத மகா, என்...
    அவன் அமைதியாக படுத்திருக்க, விஷ்ணு மகாவுடன் தம்பி கை பிடித்து பக்கம் அமர்ந்தான். சில நொடி கனமான மௌனம். மகா, விஷ்ணு இருவர் பார்வையும் சின்னு முகத்திலே நிலைத்திருக்க, மகிழ்ச்சி, துக்கம், எதிர்பார்ப்பு, வேண்டுதல் என்று உள்ளுக்குள் கலவையான உணர்வுகள்.  விஷ்ணு  தொண்டையை செறுமியவன், “சின்னு.. நான் பேசினதை நீ  கேட்டுட்டு தானே இருந்த.. நான்...
    சக்ரவர்த்தி உடனே  கிளம்பியவர், முதல் வேலையாக அவர்கள் இரு வீட்டிற்கும் பாதுகாப்பை பலபடுத்தினார். அடுத்து சிம்மிடமும் பர்சனலாக, அவனுடைய இடங்களுக்கு ரைட் நடக்க ஏற்பாடு செய்தவர்,  ஈஷ்வர் சொன்ன இடத்தை விட்டு தள்ளி நின்றார்.  அவர்களின் டீம் ஆட்கள் சிக்கனலும் பக்கத்திலே காட்ட, பார்த்து கொண்டவருக்கு தனக்கு தான் தெரியவில்லை என்று தெரிந்தது. டீம் ஹெட்...
    அடங்காத நாடோடி காற்றல்லவோ 25 “இப்போ என்ன தாங்க வேணும் உங்களுக்கு..?” மகா செல்லமான சலிப்புடன் கேட்டாள்.  “எனக்கு என்ன வேணும்..? எதுவும் இல்லை.. போ..” விஷ்ணு முறுக்கினான்.  மகா சிரிப்புடன் தலை ஆட்டி கொண்டவள், “அப்போ ஏன் கோவம்..?” கேட்டாள்.  “எனக்கு என்ன கோவம்..?” விஷ்ணு கோவம் தெரியவே கேட்டான்.  “பாருங்க இதுலே உங்க கோவம் தெரியுது..?” மகா கேட்க, ...
    அடங்காத நாடோடி காற்றல்லவோ 24 “எல்லாம் முடிஞ்சுதா விஷ்ணு..?  ஆல் செட்..?” என்று வந்தான் ஈஷ்வர்.  “ம்ம்.. பேக்கிங் ஓவர், அங்க ஸ்டே பண்ற இடத்திலும் பேசிட்டேன்.. ஈவினிங் பிளைட் ஏற வேண்டியது தான்..”  ட்ராலிகளை ஓரம் தள்ளி வைத்தான்.  “ஓகே சின்னு எங்க..?”  ஈஷ்வர் அவன் ரூமில் இல்லாததால் கேட்டான்.  “மகாவோட தோட்டத்துல இருக்கான்.. ஏதோ ரகசியம் பேசிக்கிறாங்க...
    அடங்காத நாடோடி காற்றல்லவோ 4 “விஷ்ணு.. ஒன்னும் இல்லைடா, சரி பண்ணிடலாம்,  நீ நார்மலா இரு..” இடிந்து போய்விட்டவனை  தோளோடு அணைத்தான் ஈஷ்வர்.  அண்ணனுக்கு மனதே ஆறவில்லை. இவனுக்கு போய் இதயத்தில் அடைப்பு.. அடைத்த  அவன் இதயத்தை நீவி விட்டபடி  நிமிர்ந்தவன் கண்களுக்கு நேரே பிள்ளயார் ஜெகஜோதியாக ஜொலித்தார். விஷ்ணு கண்கள் அவரையே வெறித்தது.  “இன்னும் அவனுக்கு எவ்வளவு...
    error: Content is protected !!