Saturday, August 1, 2026

    உயிர் உணரும் வ(லி)ழியோ காதல்

    அத்தியாயம் – 2 காலையில் கல்லூரிக்கு நேரமாகவே கிளம்பிய காவ்யா வழியில் இருந்த அம்மன் கோவிலுக்குள் நுழைந்தாள். அம்பாளைக் கண்டு அவசரமாய் கன்னத்தில் போட்டுக் கொண்டவளின் பார்வை சுற்றிலும் அலைய, அவளை நோக்கிப் புன்னகையுடன் வந்து கொண்டிருந்தான் கவின். காவ்யாவின் அத்தை மகன். நிகுநிகுவென உயரம்... மாநிறம்... முகம் முழுக்க தேங்கி நிற்கும் குறும்பு சிரிப்பு. பார்வையாலேயே பார்ப்பவர்...
    அத்தியாயம் – 1 “அம்மா, இங்க வா...” அறைக்குள் இருந்து மூத்த மகள் ரம்யாவின் கத்தலைக் கேட்டு அடுக்களையில் இருந்து ஓடி வந்தாள் பூங்கொடி. “என்னடி, எதுக்கு இப்படிக் கத்தற...” “என்னோட பிங்க் துப்பட்டா எங்கே, காணோம்...” அவள் கேட்டதும் உள்ளுக்குள் சற்று அதிர்ந்தவர், “அ..அது துவைச்சுப் போட்டிருக்கேன், மாடில இருக்கும்...” “அதை எதுக்குத் துவைச்ச... நான் தான் யூஸ்...
    error: Content is protected !!