Patrum Kaathal Thee
அத்தியாயம் 18
நீயென்றால் நானாக
நானேன்றால் நீயாக
மாறும் தருணத்தில்
பற்றும் காதல் தீ!!!!!
அவள் பார்வையை கண்டவன் “ப்ச் நீயும் நர்ஸ் தான? பர்ஸ்ட் எய்ட் யாரு பண்ணா என்ன? என்னை டாக்டர்னு நினைச்சிக்கோ”, என்றான்.
அதற்கு பின்னும் அவன் சொன்னதை செய்யவில்லை என்றால் அலட்டல் மாதிரி இருக்கும் என்பதால் சேலையை முட்டு வரை தூக்கினாள். அவன் முன்னே இப்படி...
அத்தியாயம் 17
கண்ணுக்கு தெரியாத
காதல் விலங்கால்
என்னை சிறை
பிடிக்கும் போது
பற்றும் காதல் தீ!!!!!
அந்த வார இறுதியில் அருள் வீட்டுக்கு வந்தான். அவனையே சுத்தி வந்தாள் ஜான்சி.
“அன்னம்”, என்று அழைத்த படி வந்தாள் வடிவு.
“என்னங்க அண்ணி?”
“எனக்கு ஒரு சந்தேகம். இந்த ஜான்சி பிள்ளையை பாத்தியா? நம்ம அருள் பையனையே வட்ட மடிக்கிறாப்புள்ள இருக்கு....
அத்தியாயம் 16
காற்றுக்காக இதய
கதவை திறந்த போது
உள்ளே புகுந்த
உன்னை கண்டால்
பற்றும் காதல் தீ!!!!!
"இவ கூட எப்படி தான் தினமும் சமாளிக்க போறேனோ?”, என்று நினைத்து கொண்டு அங்கிருந்து மொட்டை மாடிக்கு சென்று விட்டான் விஷ்ணு.
சிறிது நேரம் கழித்து வரும் போது அவனுடைய கட்டிலில் ஒரு ஓரமாக நல்ல உறக்கத்தில் இருந்தாள் சத்யா. நிம்மதியாக தூங்கும் அவளையே...
அத்தியாயம் 15
ரத்தத்தை உறைய
செய்யும் உன்னுடனான
இதழ் முத்தத்தின் போது
பற்றும் காதல் தீ!!!!!
வெட்கத்துடன் விஷ்ணு அருகில் அமர்ந்திருந்த சத்யாவை அழைத்த விஷ்ணு "நீ ரொம்ப அழகா இருக்க சத்யா", என்றான்.
அதில் அவள் முகம் பூவாக மலர்ந்தது. தன்னுடையவன் தன்னுடைய அழகை பாராட்டவில்லை என்றால் அவள் அழகுக்கு தான் என்ன பயன்? ஒரு வார்த்தையில்...
அத்தியாயம் 14
மெளனமாக பரிமாறிய
உன் காதல்
பார்வை புரிந்தபோது
பற்றும் காதல் தீ!!!!!
புவனாவை பார்த்ததும் சத்யாவுக்கு சிறிது பயம் வந்தது மட்டும் உண்மை. "பார்லர்ல இருந்து ஆளுங்க வந்திருக்காங்க”, என்று சத்யாவிடம் சொன்ன புவனா அந்த அழகு நிலைய பெண்ணிடம் திரும்பி, "இவளை தான் அழகு படுத்தனும்”, என்று ஹிந்தியில் சொன்னாள்.
"இயற்கையாவே இந்த பொண்ணு...
அத்தியாயம் 13
நதியோர நாணல்களின்
மத்தியில் உன்
விரல் கோர்த்து
நடக்கும் போது
பற்றும் காதல் தீ!!!!!
மாலை ஆறு மணிக்கு கண் விழித்த விஷ்ணு, அவளை தேடி வெளியே வந்தான். கிட்சனில் காபி போட்டு கொண்டிருந்தாள். அவனிடம் ஒரு டம்பளரை கொடுத்தாள். சிரித்து கொண்டே அதை வாங்கி கொண்டான் விஷ்ணு.
"இவன் ஒருத்தன் சிரிச்சே மயக்குவான். இப்பவே...
அத்தியாயம் 12
உன் வெட்கத்திற்கு
நீ விடை
கொடுக்கும் வேளையில்
மீண்டும் மீண்டும்
பற்றும் காதல் தீ!!!!!
அன்னலட்சுமி போய் செந்திலிடமும் அருளிடமும் அவர்கள் கல்யாண விசயத்தை பற்றி சொன்னதும் அவர்களுக்கும் சந்தோசமாக இருந்தது.
துணியை மடித்து பீரோவில் வைத்து கொண்டிருந்த தேன்மொழியை பார்த்த செந்தில் அறை கதவை சாத்திய படி உள்ளே வந்தான்.
"மாமா, அம்மா விசயம் சொன்னாங்களா? எனக்கு...
அத்தியாயம் 11
இரவினில் கண்
சிமிட்டும் விண்மீன்
கண்டு நீ அழகாய்
புன்னகைக்கும் போது
பற்றும் காதல் தீ!!!!!
தென்றல் தீண்டியதால் மலர்ந்த பூக்கள் அழகாய் இதழ் விரித்து புன்னகை பூக்கும் இளங்காலை பொழுது. கீச் கீச் என்ற பறவைகளின் கலவையான ஒலியினால் கண் விழித்த விஷ்ணு எழுந்து குளியலறைக்குள் சென்றான். காலை கடன்களை முடித்து குளித்தவன் ஒரு...
பனி சிந்தும் சூரியன்
இறுதி அத்தியாயம் 1
ராம் கொஞ்சம் அகிலாண்டேஸ்வரியிடம் கடுமையாகப் பேசியது போலவே அபர்ணாவுக்குத் தோன்ற, “நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க பாட்டி. பசங்களுக்கு அவங்க அப்பாதான் ஹீரோ. ராம்க்கு இன்னும் அவங்க அப்பா அப்படிப் பண்ணதை ஏத்துக்க முடியலை.” என்றாள் சமாதானம் செய்யும் விதமாகவே.
“இதை நீ எனக்குச் சொல்லனுமா? எனக்கு அவனைத்...
அத்தியாயம் 10
என்னை தீண்டும்
உன் கள்ள
பார்வையை நினைத்தால்
பற்றும் காதல் தீ!!!!!
வீட்டின் முன்னே மணி காரை நிறுத்தியதும் சந்தோசத்துடன் இறங்கிய தேன்மொழி, "அப்பா இன்னும் வரலை மா. வீடு பூட்டியே இருக்கு பாரு. இரு நான் பாட்டி கிட்ட சாவியை வாங்கியாறேன்", என்று சொல்லி ஓடியே போனாள்.
"பாத்து இறங்குங்க அம்மா", என்று அவளுக்கு...
அத்தியாயம் 9
உன் புடவை
நுனி என்னை
தீண்டும் போது
பற்றும் காதல் தீ!!!!!!
"ஹ்ம்ம் விஷ்ணு தான். என்னோட விஷ்ணுவே தான்", என்று புன்னகையுடன் சொன்னாள் சத்யா.
"அப்ப தெரியாதுன்னு சொன்ன? அவர் கிட்டயே நீங்க யாருனு கேட்ட?", என்று கேட்டாள் காவ்யா.
"பாத்த தான? அவர் எப்படி இருக்காருன்னு. ஆனா நம்ம நிலைமை? அவரெல்லாம் வேற லெவல்....
அத்தியாயம் 8
என் ஒற்றை
பார்வையை தாங்க
முடியாமல் நீ
தலை குனிகையில்
பற்றும் காதல் தீ!!!!!!!
சென்னையில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனை ஒன்றின் பல் மருத்துவ பிரிவில் சுத்தம் செய்ய பட்டு இருந்த மருத்துவ உபகரணங்களை மீண்டும் சுத்தம் செய்து கொண்டிருந்தாள் சத்யா.
அவள் உடையே அவள் அந்த ஹாஸ்ப்பிட்டலின் நர்ஸ் என்று சொல்லாமல் சொன்னது.
தலையை...
அத்தியாயம் 7
முத்தமென்னும் மோக
முள்ளைக் கொண்டு
என்னை நீ
தீண்டும் போது
பற்றும் காதல் தீ!!!!!!
தன்னை யாரென்றே சொல்லாமல் பெற்ற தாயை பார்த்து விட்டு வந்து விட வேண்டும் என்று நினைத்து தான் விஷ்ணு வந்தது. ஆனால் அவனை அந்த ஊரே அடையாளம் கண்டுபிடித்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அதே நேரம் தனிமையில் பல முறை தவித்த விஷ்ணு இன்று...
அத்தியாயம் 6
ஒளிரும் தேவதையாக
கண் முன் தோன்றிய
உன்னை கண்டால்
பற்றும் காதல் தீ!!!!!!
தன்னுடைய அறைக்குள் வந்த விஷ்ணுவுக்கு தலை வலித்தது. வாழ்வில் இவ்வளவு பெரிய குழப்பம் வரும் என்று அவன் நினைக்கவே இல்லை.
"ஏன் எனக்கு மட்டும் எதுவுமே நல்லது நடக்க மாட்டிக்கு. மனசுக்கு புடிச்சவ கண் முன்னாடி இல்லை. அது கூட பரவால்ல. ஆனா அவளை பாத்ததே...
அத்தியாயம் 5
இதமான தென்றலாய்
குளிரும் பனித்துளியாய்
நீ என்னை
நனைக்கும் போது
பற்றும் காதல் தீ!!!!!!
"இதுகளை வேற சமாளிக்கணுமா? அடியேய் எங்க டி இருக்க? சீக்கிரம் கண் முன்னாடி வந்துரு செல்லம். நீ வந்துட்டேன்னா அப்படியே உன்னை கூட்டிட்டு உலகம் முழுக்க சுத்த போயிருவேன். இந்த அறுவை நாடகத்தை எல்லாம் பாக்க வேண்டாம்", என்று நினைத்து...
அத்தியாயம் 4
அழகான மாலை
பொழுதில் உன் விரலோடு
விரல் சேர்த்து
நடக்கும் போது
பற்றும் காதல் தீ!!!!!!
கண் முன் இருந்த முத்து முத்தான கை எழுத்து தான் தன்னுடைய தலை எழுத்துக்கான சொந்த காரியின் கை எழுத்து என்று தெரியாமல் அதை வாசித்தான் விஷ்ணு.
"என் உயிரினும் மேலான விஷ்ணு", என்று ஆரம்பித்திருந்தது அந்த கடிதம். அந்த வார்த்தையில் ஒரு...
அத்தியாயம் 3
உந்தன் அழகிய
நயனத்தால் என்னை
பார்க்கும் போது
பற்றும் காதல் தீ!!!!!!
"எங்கே செல்வது?", என்று தெரியாமல் நடு ரோட்டில் காரை நிறுத்தினான் விஷ்ணு. அப்படியே சீட்டில் சாய்ந்த படி அனைத்தையும் யோசித்து கொண்டிருந்தான்.
"என்கிட்ட எல்லாமே இருக்கு. ஆனா அம்மா, அப்பா இப்படி இருக்காங்களே? எல்லாரையும் ஏதாவது குறையோட தான் கடவுள் படைப்பாங்களா? நான்...
அத்தியாயம் 2
அழகான இரவில்,
தெரியும் வெண்ணிலவில்,
உன் திருமுகம்
காணும் நேரங்களில்
பற்றும் காதல் தீ!!!!!!!
அலெக்சின் பார்வையை கண்ட விஷ்ணு "என்ன டா எனக்கு லூசு பிடிச்சிருக்குன்னு நினைக்கிறியா?", என்று கேட்டான்.
"ம்ம்", என்று உண்மையை சொன்னான் அலெக்ஸ்.
"தெரியும் நீ இப்படி தான் நினைப்பேன்னு. நான் சொன்ன விஷயம் அப்படி. ஆனா அது தான் டா...
தலைப்பு: பற்றும் காதல் தீ
கதாநாயகன்: விஷ்ணுவர்தன்
கதாநாயகி: சத்யப்ரியா
அத்தியாயம் 1
தினம் தினம்
உன்னருகே இருந்த
அழகான நொடிகளை
என்னும் போது
பற்றும் காதல் தீ!!!!
பிரதாப் அண்ட் கோ என்று பெயர் பொறிக்க பட்டிருந்த அந்த பெயர் பலகையை தாண்டி அந்த பிரமாண்டமான கட்டிடத்தினுள் உள்ளே நுழைந்தது அந்த விலையுயர்ந்த கார். டெல்லியில் பிரபலமான தொழில்...