Thursday, April 25, 2024

    Maatram Thanthavan Neethaanae

    மாற்றம் 2 BEING A MOTHER IS AN ATTITUDE, NOT A BIOLOGICAL RELATION ROBERT A.HEINLEIN… “யாதவா எவ்வளவு நேரம் கிளம்புவ.. நம்ம போறதுக்குள்ள function முடிஞ்சுடும் போல.. சீக்கிரம் வாடா..” ஹாலில்நின்றுக் கொண்டு மகனின் அறையை நோக்கிக் குரல் கொடுத்தார் சாரதா.. “சாரு five மினிட்ஸ் ப்ளீஸ்..” என்று உள்ளிருந்து கத்தியவன் யாதவ கிருஷ்ணன்.. சாரதா,...
    மாற்றம் தந்தவன் நீ தானே!!! மாற்றம் 1 THE BEST KIND OF PARENT YOU CAN BE IS TO LEAD BY EXAMPLE                                -DREW BARRYMORE... “மிஸ்..மிஸ்.. நான்.. நான்..” என்று மாணவர்களின் கூச்சல்களைக் கட்டுப்படுத்த படாதபாடுப் பட்டுக் கொண்டிருந்தாள் ரேணுகா.. “ஷு.. அமைதியா இருங்க.. ஒவ்வொருத்தரையா கூப்பிடுறேன்.. இப்படி கத்துனா, பக்கத்து கிளாஸ்ல இருக்கவங்களுக்கு டிஸ்டர்ப்...
    error: Content is protected !!