Sunday, July 19, 2026

    Adangaamalae Alaipaaivathaen Manamae

    அத்தியாயம் -20 கிருஷ்ணன் அறைக்குள் ‘பிண்றியேடா கிருஷ்ணா. காலேஜ் டேஸ்ல ட்ராமால நடிச்சது ஒன்னும் வீணா போகல. செம்ம பார்ப்பாமன்ஸ். நாளைக்கு கண்டிப்பா ஹர்ஷா கல்யாணத்துக்கு சம்மதிச்சுடுவான். பத்து வந்து பாராட்டு பத்திரம் வாசிக்க போறா’ என்று தனக்குதானே சபாஷ் போட்டு கொண்டு இருந்தவர் மேல் தலையணை வந்து விழ, திடுகிட்டவர் திரும்பி பார்க்க அங்கு ருத்ர...
    அத்தியாயம் -19 கிருஷ்ணா சொல்வதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ந்து நிற்க, பத்மாவோ ‘என்ன இந்த மனுஷன் என்ன வச்சு பிளான் பண்ணுறாரு. என்னை வச்சு எதாவது பன்னுன்னா என் மாமியார் கிழவிக்கு மூக்கு வேர்த்து பிளானை கொட்டி கவிழ்துடுமே. அடேய் புருஷ் எதா இருந்தாலும் பார்த்து பதமா பண்ணு. உன் ஆத்தாக்கும் சரி நான் பெத்ததுக்கும் சரி...
    அத்தியாயம் -18 தலை விண் விண்னென்று வழிக்க, “மா…..” என்று தலையை அழுத்தி பிடித்தவாறு கண் விழித்தாள் ஹாசி. கண்களை திறந்தவளுக்கு முதலில் தான் எங்கு இருக்கிறோம். என்ற எண்ணம் தோன்ற கண்களை சூழல விட்டாள். பார்ப்பதற்கு மருத்துவமனை அறை போல் இருக்க, வலித்த தலையை அழுத்தி பிடித்தவள் ‘எனக்கு என்ன ஆச்சு? எப்படி இங்க வந்தேன்?என்று யோசிக்க,...
    அத்தியாயம் -17 உலகமே தட்டாமாலை சுற்றுவது போல் இருந்தது ஹாசினிக்கு.’இவன் என்ன சொல்றான். என்ன பேசறான்’ என்று அதிர்ந்து போய் நின்றிருந்தாள். அதீத அதிர்ச்சியில் இருந்தவள் கண்ணீர் கூட உறைந்து போய் இருந்ததுவோ, சிலையாக நின்றிருந்தவள் முன் சிரிப்புடன் நின்றிருந்தனர் அர்ச்சனா, ஹர்ஷா இருவரும் ஜோடியாக. “இவதான் நான் காதலிக்கற பொண்ணு அர்ச்சனா. ஒரு வருஷம் என்னை பின்னாடியே...
    அத்தியாயம் -16 திருவிழாவின் கடைசி நாள் இளவட்டங்கள் அனைத்தும் முறை பையன், பெண் மீது மஞ்சள் நீரை ஊற்றி விளையாடி கொண்டு இருந்தனர். ஆதவன் தன் ஆரஞ்சு நிற கதிர்களை பரப்பி கொண்டு இருக்கும் அழகான மாலை வேலை. பேச்சி பாட்டி வெளி திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார். மித்ரா இரண்டு நாட்களாக ரஞ்சன் கண்ணில்...
    அத்தியாயம் -15 அடுத்த இரண்டு நாட்கள் அனைவரும் மகிழ்ச்சியாக திருவிழாவில் கலந்து கொண்டனர். ஹர்ஷா ஹாசியிடம் பலமுறை மன்னிப்பு கேட்க முயன்றும் முடியாமல் சுற்ற, தன் அண்ணனை அவன் ஏன் வேண்டாம் என்று சொன்னான் என்ற கடுப்பில் அவன் பேச வரும்போது எல்லாம் திருப்பி கொண்டு செல்வாள். இருந்தாலும் ஹார்ஷா எங்கு நின்றாலும் அவளது கண்கள் அவனை சைட்...
    அத்தியாயம் -14 ஹாசி யோசனையாக இருப்பதை பார்த்த மித்ரா “என்ன ஆச்சு ஹாசி?” என்று கேட்க, அவளோ “என்ன உங்க அண்ணன் லவ் பண்ணலாம். நீ எங்க அண்ணன லவ் பண்ண கூடாதா. என்னங்கடா இது அநியாயமா இருக்கு. இரு நான் போய் பேசறேன்” என்றவள் கையை தடுத்து பிடித்த மித்ரா, “வேண்டாம் ஹாசி இன்னும் ரெண்டு நாளுல...
    அத்தியாயம் -13 ஒருவழியாக அனைவரும் கிளம்பி கோவிலுக்கு சென்றனர். மெரூன் நிற ஷர்ட் வெள்ளை வேஷ்டி அணிந்து கம்பீரமாக போனில் பேசி கொண்டே வந்த ஹர்ஷாவை கண்டு மயங்கிதான் போனாள் ஹாசி. “பாவி எவ்ளோ அழகா இருக்கான். ஏன்டா இவ்ளோ அழகா இருக்க. என் கண்ணே பட்டுடும் போல’ என்று அவன் கன்னம் கிள்ளி கொஞ்சுவது போல் செய்தவள்...
    அத்தியாயம் -12 ஹர்ஷா பேசாமல் செல்லவும் மித்ராவிற்கு கண்கள் கலங்க துவங்கியது. இதழை கடித்து வந்த அழுகையை நிறுத்தியவள். கவலையாக ரஞ்சித்தை பார்க்க, அந்த கள்வனோ ஒன்றும் நடவாதது போல் அவளை பார்த்து கண்ணடித்து சிரித்தான். உடனே அவனை முறைத்தவள் “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. அண்ணாட்ட எதுக்கு அப்படி பேசுனீங்க”. “ என்ன பேசினேன்” என்றவனை அவள்...
    அத்தியாயம் - 11 கரு நிற வானத்தில் வர்ண கோலங்கள் போட்டு கொண்டிருந்தது வான வேடிக்கை. திருவிழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் தயாராகி கோவிலுக்கு கிளம்பினர். வழி எங்கும் வளையல் கடை, பலூன் கடை, ஐஸ் க்ரீம் கடை என அனைத்தும் வரிசைகட்டி இருக்க, இளங்காளையர்கள் தாவணி பெண்களை ரசித்து கொண்டு இருந்தனர். ஹாசிக்கும், ரஞ்சனுக்கும் அனைத்தும் புதிதாக இருக்க,...
    அத்தியாயம் – 10 அதிகாலை இளம் வெயில் முகத்தில் பட, சிலு சிலுவென்ற காற்று அவளது கற்றை கூந்தலை கலைக்க கடவுளின் அழகான படைப்பான இயற்கையை அந்த வேனில் இருந்தவாறு ரசித்து கொண்டிருந்தாள் ஹாசி. ராஜ், “ஹாசிம்மா காபி எதுவும் குடுக்கறியாடா” “வீட்டுக்கு போக இன்னும் எவ்வளவு நேரம் இருக்குதுப்பா” என்றவள் கேள்விக்கு பத்மா “வந்துட்டோம்மா இன்னும் ஒன்...
    அத்தியாயம் -9 அழகிய பெண்ணவளின் கார் கூந்தல் போல் வானம் பறந்து விரிந்திருக்க, வெண்நிலவு தன் ஒளியை பூமிக்கு பரப்பி கொண்டிருக்கும் அழகான இரவு வேலை, மாடியில் அந்த நிலவையும், அதன் அழகையும் தன்னை மறந்து பார்த்து கொண்டிருந்தாள் ஹாசி. தன் பத்து வருட காதல் கதையையும், அவனை பார்க்க வேண்டும் என்று தோன்றும் எண்ணத்தையும் மறைக்காமல்...
    அத்தியாயம் -8 ஆணவன் செயலில் ஹாசி திகைத்து போய் நிற்க, அவளை அப்போது அங்கு எதிர்பார்க்காத ஹர்ஷா டக்கென்று அவளிடம் இருந்து விலகிநின்று “ஹாசி……அது…...” என்று என்ன சொல்வது என்று தெரியாமல் அவன் தலையை கோதி கொண்டு நிற்க, அங்கு வந்த அர்ச்சனா இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கடந்து சென்றாள். அவள் போவதை பார்த்த ஹர்ஷா ‘நல்ல...
    அத்தியாயம்- 7 நேரமும் காலமும் யாருக்கும் காத்திராமல் அதன் போக்கில் செல்ல. ஹாசினி சென்னை வந்து ஒரு மாதங்கள் கடந்திருந்தது. காலை, மாலை இருவேலையும் மித்துவோடு வேலைக்கு சென்றுவருவது. விடுமுறை நாட்களில் மூவரும் ஒன்றாக படத்திற்கு செல்வது, ஊர் சுற்றுவது என்று ஜாலியாக பொழுது செல்ல, ஹாசி தன்னவனின் ஒவ்வொரு செய்கையையும் அவனறியாமல் ரசிப்பாள். மாடியில் காயும் அவனது...
    அத்தியாயம் – 6 அர்ச்சனா ஹர்ஷா இருவரும் காதலிக்க துவங்கி ஒரு வருடம் ஆகிறது. அர்ச்சனா சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த பெண். அப்பா என்றால் மிகுந்த பயம். பெண்பிள்ளையை வேலைக்கு அனுப்புவதா என்ற மனப்பான்மையில் இருந்த தந்தையை சமாளித்து அவரின் பல சட்ட திட்ட கோட்பாடுகளுக்கு மண்டையை ஆட்டி, வேலையில் சேர்ந்தவள். தான் உண்டு தன்...
    அத்தியாயம் -5 ஷாப்பிங் சென்ற இருவருக்கும் அன்றைய பொழுது ஊரை சுற்றியும் தேவையான பொருட்களை வாங்கியும் போக, வீட்டிற்கு வரவே தாமதமாகி போனது. இருவரும் அதற்குள் அவர்களது பழைய பெயரை கூப்பிடும் அளவிற்கு நல்ல நண்பர்கள் ஆகி போயினர். ஹர்ஷா, “ஹேய் ராங்கி அங்கேயும் நீ இப்படிதான் வம்பிழுத்துட்டு வருவியா. மாமா பாவம்”. ஹாசி, “நான் வீண் வம்புக்கு போறது...
    அத்தியாயம் -4 வீட்டிற்கு வந்த ஹாசினியை ஆர்ப்பாட்டமாக வரவேற்றனர் கிருஷ்ணன், பத்மா தம்பதியர். அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவளை கண்டு ஆச்சர்யம் அடைந்தவர்கள் “நல்லா இருடா. நம்ம பழக்கம் அப்படியே இருக்கு. ரேவா பொண்ண நல்லா வளர்த்துருக்கா இல்லங்க” என்று பத்மா சொல்ல, “ம்கூம்….. உங்க அம்மாக்கு ஒழுங்கா வளர்க்க தெரியலியே என்ன பண்றது” என்று தேவகி...
    அத்தியாயம் -1 என்னை விட யார் அழகாக இருக்க முடியும் என்பது போல் தன் ஆரஞ்சு நிற கதிர்களை நீல வானில் வாரி இறைத்து, தன் அரசாங்கமான பூமியை கர்வமாக பார்த்து கொண்டிருந்தான் கதிரவன். வேலை முடிந்து சோர்வாக வீட்டிற்கு செல்பவர்கள் கூட இயற்கையின் அழகை நின்று ரசித்து விட்டு செல்லும் அழகான மாலை வேலை. அமெரிக்காவின்...
    error: Content is protected !!