Wednesday, November 11, 2026

    ஈகோ பிடித்தவனின் இதய தேவதை

    Epi -6 "பொள்ளாச்சியா? அதுவும் சாங்சுவரிக்கா? ஆர் யூ அவுட் ஆஃப் யுவர் மைண்ட், மிஸ் சாவித்ரி?" சத்யமூர்த்தியின் குரலில் அதிர்ச்சியும் கோபமும் சமஅளவில் கலந்திருந்தன. "என் பையன் நாலு செவத்துக்குள்ளேயே இவ்வளவு மூர்க்கமா நடந்துக்கிறான். அவனைப் போய் காட்டுக்குள்ள கூட்டிட்டுப் போறேன்னு சொல்றீங்க? அங்கே ஏதாவது அசம்பாவிதம் நடந்தா யார் பொறுப்பு?" சாவித்ரி சற்றும் அசராமல்,...
    Epi -7 கலாவதியின் பலவீனமான கைகள், சத்யமூர்த்தியின் உள்ளங்கைக்குள் அடைக்கலமாகியிருந்தன. பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் தலைவிதியைத் தன் ஒற்றைக் கையெழுத்தால் மாற்றியமைக்கும் சத்யமூர்த்தி, இப்போது தன் தாயின் ஒற்றை மூச்சுக்காகக் காத்துக்கிடந்தான். அவனது ஆளுமை என்பது எப்போதுமே ஒரு செதுக்கப்பட்ட பாறையைப் போன்றது. நீல நிற ஆல்பைன் சூட்டைத் தளர்த்தி, சட்டையின் கைகளை முழங்கை வரை சுருட்டியிருந்தாலும், அவனது...
    Epi -8 அடுத்த நாள் வீடே பரபரப்பாக இருந்தது. ஏனென்றால், கலாவதியின் அண்ணன் செந்தில் முருகனின் மகள் மீரா, சத்யமூர்த்தியின் வீட்டுக்கு வந்துவிட்டாள். சத்யமூர்த்தி ராஜேஷிடம் பேசிக்கொண்டே காலை உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டிருக்க, கலாவதியின் உற்சாகக் குரல் கேட்டது. "அண்ணா வாங்க... மீரா!! என்னமா நெடுநெடுன்னு வளர்ந்துட்ட?" என்று அவளின் கையைப் பிடித்து வந்தார். சத்யமூர்த்தியின் தாடைகள் இறுகி, புருவம்...
    Epi-9 "அப்பா!!" என்று விவான் ஓடிவந்து, சத்யமூர்த்தியின் கால்களைக் கட்டிக்கொள்ள, சட்டென விவானைத் தூக்கி, முகமெல்லாம் முத்தமிட்டு, கட்டியணைத்து, அவனை அப்படியே மார்பில் புதைத்துக் கொண்டான். விஷ்வாவை கண் முன்னால் பார்ப்பதைப்போல ஒரு உணர்வு தோன்றியது. அவனது குட்டி கைகளுக்கு முத்தமிட்டவன், "எப்படி அப்பா சொன்னீங்க? புதுசா கத்துக்கிட்டீங்களா?" எனக் கேட்டான். சிறுவனின் முகத்தில் வெட்கம் தோன்ற,...
    error: Content is protected !!