Sunday, July 26, 2026

Mallika S

Mallika S
11986 POSTS 398 COMMENTS

Ithaiyak Koottil Aval 6

0
இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 6  பிப்ரவரி பத்தாம் தேதி ஆதிரையின் பிறந்தநாள். அதை அடிக்கடி கணவனுக்கு நினைவு படுத்திக் கொண்டும் இருந்தாள். ஆனால் வெற்றி அலட்டிக்கொள்ளாமல் யாருக்கோ பிறந்தநாள் என்பது போல இருந்தான்.  முன்தினத்தில் இருந்தே...

Kaathal Pookkumaa Ennavanae 2 2

0
"நான் உங்களுக்கு அவமானத்தை தேடி தந்தவ. நான் இந்த வீட்ல இருக்க கூடாது. நான் போய் தான் ஆகணும்", என்று கம்பீரமாக சொன்னாள் நந்திதா.   "எல்லாருமே அவன் சொன்னதை நம்பி பேசிட்டோம் நந்துமா. எல்லாரையும்...

Kaathal Pookkumaa Ennavanae 2 1

0
அத்தியாயம் 2 உன் நினைவுகளை சுமப்பது என்னைப் பொறுத்த வரை சுகமான சுமையே!!!   "என்ன விளையாடுறியா? இந்த கேவலத்தை யார் கிட்ட போய் சொல்ல?"   "யார் கிட்டானாலும் சரி. ஏன், பிரபாவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் கூட இருக்காங்களே. அவங்க...

Aaruyirae En Oruyirae 12 2

0
அதை ஆச்சர்யமாய் கேட்டிருந்தவள், “இவன் நிஜமாலும் சொல்லுறானா... இல்ல, நமக்குத் தெரியாதுன்னு சும்மா தட்டி விடறானா...” என யோசிக்க, “நீ சொன்னதெல்லாம் உனக்கு நினைவில்லை... ஆனா, நீ பேசின ஒவ்வொரு வார்த்தையும் என்...

Aaruyirae En Oruyirae 12 1

0
அத்தியாயம் – 12 அறைக்குள் பூனைக் குட்டி போல் அங்குமிங்குமாய் நடை போட்ட ஐஷுவின் உள்ளம் பொருமிக் கொண்டிருந்தது. அவனது அருகாமையில் தனது மனதின் வைராக்கியம் எல்லாம் தகரத் தொடங்கியதை நினைத்து அவளுக்கு எரிச்சலாய்...

Smrithiyin Manu 21

0
ஸ்மிரிதியின் மனு - 21 அவன் ஆலோசனையை மறுத்து பேசிய ஸ்மிரிதியை வழிக்கு கொண்டு வர ஒரே வழி அவளின் பொதுவழியாக அவன் மாறி கொள்ள முடிவு செய்தான். அந்த எண்ணத்தை செயல்படுத்த அடுத்து...

Geethamaagumo Pallavi 11 1

0
ஓம் ஓங்காரனே போற்றி!! 11 ஒன்பது மணி பத்து மணித்துளிகள்..!   கடிகாரம் காட்டிய நேரத்தில் குற்றவுணர்வு ஓங்க, ஒடுங்கிப்போய் நின்றிருந்தனர் ஸ்வரனும் பல்லவியும்.  சுந்தரேஸ்வரனை வீடு முழுக்கத் தேடிவிட்டனர். எங்கு சென்றார் என்று இதுவரையில் இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. “என்னால தான்...

Geethamaagumo Pallavi 11 2

0
நம்ப முடியாமல் ஸ்வரனைப் பார்க்க.. அவனோ அழகாய் கண் சிமிட்டி புன்னகைத்தான்.  பின் பல்லவி சரணையே பார்க்க, அவனோ அவளைக் கண்ட மாத்திரம் நாற்புறமும் கயிற்றால் கட்டி இழுக்கப்பட இளஞ்சிறுத்தை போல் எந்தப் பக்கம்...

Mazhaikkaalam 26

0
மழை 36: CSE வகுப்பறை: அன்று காலையில் வகுப்பிற்கு வந்து அமர்ந்த சக்திவேல் ஏதோ யோசனையில் அமர்ந்திருந்த அனீஸ் முதுகில் ஒரு அடி போட்டு, “அப்படி என்ன டா யோசனை? நான் வந்ததை கூட கவனிக்காம!” “இன்னைக்கு...

Aasaiya Kaathula Thoothuvittu 16

0
அத்தியாயம் – 16   தனுஷ் அவளை தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு கோவை சென்றுக் கொண்டிருந்தான் அவளை அலுவலகத்தில் விடுவதற்காய்... அவன் தினசரிகளில் அதுவும் ஒன்றென ஆக்கி வைத்திருந்தாள் அவன் மனையாள்.   முடியாது என்று அன்று சொன்னவன்...

Thevathaiyidam Varam Kaetaen 15

0
அத்தியாயம் 15 கொடிமலரின் வீட்டின் எல்லையில் இருந்தது அந்த பெரிய ஆலமரம்.  பாதையை தொட்டிருப்பதால் யார் அந்த மரத்தடியில் நின்றாலும் பாதையை கடப்பவர் கண்களில் படாமல் இருப்பதில்லை.  விடிந்தால் கல்யாணமென்ற நிலையில், தன்னவனை காணாமலும், பேசாமலும்...

Un Kaathalil Uruginaen Naan 3 2

0
"செத்து போன அப்புறம் என்ன பயம்?", என்று எண்ணியவள் அந்த ஆலமரத்தின் தூணில் அமர்ந்தாள். மனம் முழுவதும் வெறுமையாக இருந்தது. அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் அவள் மனது குழம்பியது. "நான் ஏன் இப்படி...

Un Kaathalil Uruginaen Naan 3 1

0
அத்தியாயம் 3 நீ கூறும் பொய்களை கூட அழகான கவிதை என்று எண்ணி உயிர் உருக காதல் செய்வேன் அன்பே!!!! சொத்துக்காக ஆசை பட்டு, கீர்த்தி உயிரோடிருந்தால் அந்த சொத்து தன் பிள்ளைகளுக்கு கிடைக்காது என்று எண்ணி அவளுடைய சித்தி வடிவும்,  சித்தப்பா மூர்த்தியும் ‌அவளுக்கு சாப்பாட்டில்...

Ithaiyak Koottil Aval 5

0
இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 5 விக்ரம் இரவு வெகு நேரம் கழித்துதான் வந்திருந்தான். அதனால் காலையில் எழுந்து கொள்ளவும் நேரம் ஆகி இருக்க, வனிதா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். சுஜி எதாவது கேட்டாலும்...

Mazhaikkaalam 25

0
மழை 35: அன்று காலையில் வெளியே செல்ல கிளம்பி வந்த வெற்றிவேலை பார்த்து அவனது தங்கை யாழினி, “குட் மார்னிங் ணா” என்றபடி உணவு மேஜையில் அமர்ந்தாள். புன்னகையுடன், “உலக அதிசயமா இருக்குதே!” என்றவன் மணியை...

Muththak Kavithai Nee 25

0
  25 - முத்தக் கவிதை நீ சில மனிதர்களைப் பார்த்தால் "ப்பா!!! இப்படியும் இருப்பார்களா?" என்று தோன்றும். தன் முன் இருந்து தனது முகத்தையே பார்த்திருக்கும் மைக்கேலைக் காணும் போது கீர்த்திக்கு அப்படி ஒரு...

Aaruyirae En Oruyirae 11

0
அத்தியாயம் – 11 சிலுசிலுவென்ற காற்று தாலாட்டிக் கொண்டிருக்க சுகமான நித்திரையில் இருந்தாள் ஐஷு. ஏதேதோ புரியாத கனவுகள் வண்ணமயமாய் மாறி மாறித் தோன்றிக் கொண்டிருக்க அவள் இதழில் ஒரு புன்முறுவல் ஒட்டிக் கொண்டிருந்தது. தன்...

Peranbin Thedalae 23

0
அத்தியாயம் 23 பொன்மாலை நேரம் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஹாலில் ரிஷி நந்தன், மகிழ்நிரதியின் வரவேற்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. வண்ண மலர் மேடையின் நடுவே மலர்ந்த முகத்தில் நிறைந்த புன்னகையோடு ரிஷி, மகிழ்...

Geethamagumo Pallavi 10 2

0
அடுத்த நாளே என்னை சிவகாமி அம்மா வீட்டுல விட்டுட்டு போய்ட்டாங்க. அதுதான் அவங்களை நான் கடைசியா பார்த்தது ஆதி. அடுத்தநாள் அம்மா இந்த உலகத்துல இல்லை. சூசைட் பண்ணிக்கிட்டாங்க. இன்னிக்கு தான் அது....

Geethamagumo Pallavi 10 1

0
ஓம் ஒளியெலாமானாய் போற்றி!! 10 தெருவில் போவோர் வருவோரெல்லாம் அவ்விடத்தில் நின்று ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டுச் சென்றனர்.  பார்ப்பதற்கு தாஜ்மஹால் அல்ல.. டாஸ்மார்க் அது.! அதன் வாசலில் அன்றாடம் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கும் ஒன்றுதான் இன்றும் நடந்து கொண்டிருந்தது.  “யோவ்..! ஏன்யா...
error: Content is protected !!