Sunday, July 26, 2026

Mallika S

Mallika S
11989 POSTS 398 COMMENTS

Aaruyirae En Oruyirae 21

0
அத்தியாயம் – 21 அடுத்த நாள் காலையில் ரகு ஏழு மணிக்கு கிளம்ப வேண்டும் என்று கூறியிருந்ததால் ஐஷுவும் ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்திருந்தாள். குளித்து புத்தம் புதிய பூவாய் ஹாலுக்கு வர...

Thiththikkum Puthu Kaathalae 8 2

0
அருகில் வந்து அவனையே பார்த்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து என்ன என்னும் விதமாய் கண்களை தூக்கி சைகை செய்தான். அதை கூட ரசிக்க தோன்றியது அவனுடைய கலைக்கு. "காவ்யா சொன்ன மாதிரி  அத்தான் ரொம்ப...

Thiththikkum Puthu Kaathalae 8 1

0
அத்தியாயம் 8 பல மொழிகள் கற்றாலும் நான் விரும்பிய மொழி உன் விழி மொழியே!!! மதியின் உதடுகளில் தொலைந்திருந்த சூர்யா அவளை விட்டு விலகி அவள் முகம் பார்த்தான். கண்களை மூடி அமர்ந்திருந்தாள் மதி. அப்படியே அவளை எடுத்துக் கொள்ள...

Smrithiyin Manu 26

0
ஸ்மிரிதியின் மனு - 26 அதற்குப் பின் சிவகாமியே பேசிக் கொண்டிருக்க அதிர்ச்சியில் மௌனமாகக் கேட்டு கொண்டிருந்தார் பிரேமா. “இன்னைக்கு கல்யாணம் பேச கார்மேகம் எங்க வீட்டுக்கு வந்திருந்தாரு ..அடுத்த இரண்டு வார்த்துலே பாலாஜி மந்திர்லேக்...

Thithikkum Puthu Kaathalae 7 2

0
பொதுவாக சூர்யா மங்களத்திடம் மட்டும் தான் தன் கோபத்தை காட்டுவான். வேறு யார் மனதும் புண்படும் படி பேச மாட்டான். இன்று அனைவரையும் எடுத்தெறிந்து பேசியதில் அவன் மனது எந்த அளவுக்கு பாதிக்க...

Thithikkum Puthu Kaathalae 7 1

0
அத்தியாயம் 7 நான் கனவில் கூட ரசிக்க தூண்டும் அழகான ஓவியம் நீ அன்பே!!! சூர்யாவின் சத்தத்தில் அனைவருமே திகைத்தார்கள். பத்திரிகை கொடுக்க போன சண்முகமும், சுப்ரமணியமும் கூட அப்போது தான் உள்ளே நுழைந்தார்கள். மதியை திட்டி கொண்டிருந்த வள்ளி,...

Ithaiyak Koottil Aval 13

0
இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 13 “அம்மா...” என அருண் வந்து கதவை தட்ட, அவசரமாக மனைவியின் இதழில் முத்தமிட்ட வெற்றி விலகி கட்டிலில் படுக்க, ஆதிரை சென்று கதவை திறந்தாள்.  “நான் ஆச்சியோட மண்டபத்துக்குப் போறேன்....

Kaathal Noozhilai 3 2

0
அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் துணுக்குற்றாலும், “சரி”, என்று சொல்லி பேச்சை முடித்தாள். அதற்கு மேல் அவளால் பேசவும் முடியவில்லை. சித்தார்த்தை நினைத்து கொஞ்சம் அவளுக்கு குழப்பம் வந்தது. அவனும் வேலை இருக்கிறது என்று...

Kaathal Noozhilai 3 1

0
அத்தியாயம் 3 காற்றில் கூட வீணையுண்டு என்று உணர்ந்தேன், உன் கை விரல் அங்கே இங்கே அசையும் போது!!! அடுத்த நாள் ராணி வேலைக்கு கிளம்பும் போது போனை தவிப்புடன் பார்த்தாள் சிந்து. அதை ராணி கொண்டு போய் விடுவாள்...

Aaruyirae En Oruyirae 20

0
அத்தியாயம் – 20 அடுத்து வந்த இரு நாட்களும் அழகாய் கழிய சமையலில் உதவி செய்கிறேன் என்று ரகுவுக்கு அதிக வேலை கொடுத்துக் கொண்டிருந்தாள் ஐஷு. முதல் நாள் வெங்காயம் கட் பண்ணுகிறேன் என்று...

Karaiyum Kaathalan 39

0
இவர்களை பார்த்துக்கொண்டே வந்த நந்துவின் விழிகளுக்கு ஷிரவனும் ஷன்மதியும் மாயமாகினர். 'எங்கடா போனாங்க? இப்போ தான எனக்கு முன்னாடி போய்கிட்டு இருந்தாங்க. அதுக்குள்ள காணோம். என்னை தனியா விட்டுட்டு இதுங்க எங்க போச்சுங்கன்னு தெரியலையே?'...

Karaiyum Kaathalan 40

0
ஷ்ரவன் தோளில் சாய்ந்தபடி மதி நீண்ட நாட்களுக்கு பின் நிம்மதியானதொரு உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். ஆனால், ஷ்ரவனின் எண்ணங்களில் பல எண்ணங்கள் சுழன்று  கொண்டிருக்க. "என்னடா இப்படி பலமா யோசிச்சிட்டு வர?" என்றான் நந்து கண்ணாடி வழியே பார்த்து...

Karaiyum Kaathalan 38

0
"இல்ல கவி.. நீ அப்படி  செய்யக்கூடாது. நீ முதல்ல எப்படி வந்த?" அதிர்ச்சியாய். "அதுவா? நீ என் பொண்டாட்டியை தடுத்திட்டா என்னை யாரும் காப்பாத்த மாட்டாங்கன்னு தப்புக்கணக்கு போட்டுட்ட? ஆனா, அவ விட்ட வேலைய இன்னொருத்தர் செஞ்சு...

Karaiyum Kaathalan 37

0
"போதும் உன் உளறலை நிறுத்து சரத். உண்மைய மட்டும் என் முகத்தை பார்த்து சொல்லு? நானா உன்னை விரும்பி வர சொன்னேனா? " என்றாள் மதி அவன் விழிகளை நேருக்கு நேர் பார்த்து. அவள்...

Ithaiyak Koottil Aval 12

0
இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 12 மதிய உணவிற்கு வந்துவிட்டு மாலை வெளியே செல்ல கிளம்பிக் கொண்டிருந்த விக்ரம், வெற்றி வருவதைப் பார்த்ததும், “வா வெற்றி, என்ன அதிசயமா இருக்கு.” என்றவன், “வனிதா, வெற்றி வந்திருக்கான்,...

Smrithiyin Manu 25

0
ஸ்மிரிதியின் மனு - 25 ஸ்மிரிதி, மீரா  இருவரையும் நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தது மீராவின் ஃபோன். அவர் ஃபோன் அழைப்பை ஏற்று,”என்ன டா? சொல்லு.” என்றார் மீரா. உடனே அழைத்திருப்பது கபீர்தான் என்று கண்டு கொண்டாள்...

Thithikkum Puthu Kaathalae 6 2

0
மெதுவாக அவள் முகத்தில் இருந்து விலகியவன் "சே நான் என்ன செய்ய பாத்தேன்?  இப்ப அங்க அங்க எல்லாம் கை வச்சிருந்தா என்னை பத்தி கலை என்ன நினைச்சிருப்பா? அது  எல்லாம் அவளுக்கு தெரியுமோ  என்னவோ? படிச்சிட்டு ...

Thithikkum Puthu Kaathalae 6 1

0
அத்தியாயம் 6 குழம்பித்தான் போகிறேன் உன்னை எப்படி நேசிக்க செய்வது என்ற தவிப்பில்!!! கலைமதியின் முகத்தில் வந்து போன உணர்வுகளை சூர்யா  கவனித்து கொண்டு தான் இருந்தான். ஒவ்வொரு முறை அறைக்குள் வந்தவுடனும் ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது...

Anbum Arivum Udaithaayin 2 2

0
அது குறித்து அன்று தேநீர்க்கடையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோதுதான், அறிவழகி எஸ்தரைப் பற்றி பேச்சு வந்தது, அப்போதுதான், இருவரையும் பார்த்தான், ஒருத்தியின் நெற்றியில் பொட்டு பளிச்சென பாந்தமாக இருந்தது. அழகிதான்,சுண்டியிழுக்கும் ரகமில்லை, ஆனாலும்,...

Anbum Arivum Udaithaayin 2 1

0
ஜெய் ஸ்ரீராம் அத்தியாயம் - 2 "ம்மா, நா காலேஜ் போய்ட்டு வரேன், உனக்கும் தோசை டப்பால வெச்சிருக்கேன், சாப்பிட்டு போ இல்லன்னா பைல போட்டு எடுத்துக்க. அவங்க வீட்ல நிறைய பதார்த்தம் செய்ய வேண்டி...
error: Content is protected !!