Saturday, August 1, 2026

Mallika S

Mallika S
12031 POSTS 398 COMMENTS

மரகத மழையாய் நீ!.. 5 1

0
மரகத மழையாய் நீ!.. 5 நல்ல பெரிய பெரிய அழகுக்காக, வளர்க்கப்படும் ஃபாம் மரங்கள் வரிசையாக அணிவகுக்க.. அதற்கு ஜோடியாக மின்கம்பங்களும் நிற்க, நடுவில் மேடான புல் தரை.. மதிலில் பெரிதாக மருத்துவமனையின் பெயர்.. உள்ளே...

மரகத மழையாய் நீ!.. 5 2

0
அடிக்கடி சபதம் எடுத்துக் கொள்கிறான் தன்னுள் ‘தங்கை சிரிக்கிறாள், அப்படியே பழசை மறக்க வேண்டும்.. இந்த பேப்பர் மட்டும் வரட்டும்.. பிள்ளைக்கு நல்ல இடமாக பார்த்து, விசாரித்து.. இன்னொரு திருமணம் செய்து வைக்க...

இதயம் இணையும் தருணம் 14

0
இதயம் இணையும் தருணம் அத்தியாயம் 14  வீட்டிற்கு வந்த நிவேதாவுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. முரளி நிவேதா இல்லாத நேரத்தில், தேவகியிடம் பேசி பேசி அவர் மனதை குழப்பி விட்டார்.  “ஏற்கனவே மூத்த பெண்ணும் வேற...

புயல் காற்றில் விளக்காகவே 5 2

0
ருஹானாவின் வீட்டுக்கு வந்த மிஷால் அது பூட்டி கிடப்பதை பார்த்து கவலையானான்.. அவன் போனை எடுத்து ருஹானாக்கு அழைப்பு விடுக்க... மயங்கி கிடப்பவள் அவன் அழைப்பை ஏற்பாளா..? இல்லை, அந்த அழைப்பு தான்...

புயல் காற்றில் விளக்காகவே 5 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 5 கொடிய மிருகத்தின் கண்ணில் சிக்கிக்கொண்ட மானாய் அவள் தவிக்க.. ஆர்யனின் பார்வை இவானிடம் சென்றது... “இவான்” என்ற அவனது கோபமான அழைப்பில், சிறுவன் தலையை குனிந்துக் கொண்டான்.....

ஆதியும் நீயே..அந்தமும் நீயே 22

0
22. அவன் அருகே அமர்ந்து பரிமாறியவளை பார்த்தவாறே அவன் உணவை எடுத்து உண்ண ஏதோ உணர்வு பொங்கி எழுந்தது ஆதிக்குள்.. அவனை பார்க்காமல் குனிந்து மேஜையில் நகத்தால் கீறீக்கொண்டு இருந்தவள் "நீ சாப்பிட்டியா?" என்ற...

எனக்கென நீ போதுமே 1

0
                                   எனக்கென நீ போதுமே 1        "மனிதன் சந்தர்ப்பங்களால் உருவாக்கப்படுபவன்."           தடக் தடக்.., தடக் தடக்.., என்று ரயிலை போல நெஞ்சின் படபடப்பு எகிறிக் கொண்டிருந்தது... நிஷாவிற்கு           தனியே செல்லும் முதல் பயணம்.  எப்போதும்  தன்...

பிரிந்தோம் – இணைவோம் 11 2

0
அவர்களிடம் இவர்கள் வீட்டை ஒரு வார்த்தை கூட குறை சொல்லாமல் "பிடிக்காத வாழ்க்கையை  கட்டாயப்படுத்தி வாழ வைக்க முடியாது., என்னை தேடுறீங்க ன்னு தெரிஞ்சா., நான் ஒரேடியா கண்காணாத இடத்துக்கு போயிடுவேன்.,  நீங்க...

பிரிந்தோம் – இணைவோம் 11 1

0
11 உங்கள் வாழ்நாளில் எதை செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள். அதுவே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும். - புத்தர்           நித்யானந்தனும் கலாவும் அவன் அம்மாவோடு திருமணம் முடிந்த கையோடு கிளம்பி வந்தனர்.       அவர்கள் வரும்போது இரவு வெகு நேரமானதால்...

கொடிச்சி 19 1

0
19 ஆத்திரேயனும் மெல்லினாவும் ஒரு வழியாய் வீட்டிற்கு வந்திருந்தனர். கீழே இருந்த ஒரு அறையில் தான் மெல்லினாவின் தான் தங்கியிருந்தார். மகளும் மருமகனும் மருத்துவமனையில் இருக்கும் சேதி அறிந்து அன்றே கிளம்பி வந்திருந்தார் அவர். வாசவிக்கு...

யுகம் சுகம் தானே 12 2

0
அன்றிரவு எல்லாம் உறங்க போய்விட, கண்ணம்மா, அனிதா மட்டும் பூஜை பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருக்க, “ம்மா..” என்று வந்தான் உதய்.  “என்ன உதய்..?”  கண்ணம்மா பேக் செய்தபடி கேட்டார்.  “காபி வேணும்..” மகன் சொல்ல,   “என்ன...

யுகம் சுகம் தானே 12 1

0
யுகம்  சுகம் தானே 12 இன்னும் இரண்டு நாட்களில் பவ்யாஷாரா.. உதய்  திருமணம். நாளை மாலை  மண்டபத்திற்கு செல்ல வேண்டும். அடுத்த நாள் முகூர்த்தம். இரு வீட்டிலும் கல்யாண வேலைகள் வேக வேகமாக நடந்து...

உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 8

0
அத்தியாயம் – 8 மேகங்கள் வானில் வேகமாய் நகர்ந்து கொண்டிருக்க கதிரவனும் அலுவல் முடிந்து அவசரமாய் வீடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான். அறை ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரம்யா, பின்னில்...

என் இதயாளே இதழினியே 9

0
  9   “அச்சோ போதும் விடுங்க” என்று அவள் வாய்விட்டு சொல்லிவிட “இப்போ உன்னை யாரும்மா பிடிச்சு வைச்சிருக்கா விடச்சொல்றே” என்றான் சைலேஷ்.   அவள் கண்திறந்து பார்க்க சைலேஷ் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். “என்னம்மா??”   “இல்லைண்ணா ஒண்ணுமில்லைண்ணா...

தங்கக்கூ(ண்)டு 11 2

0
அவர் சென்றதும், “ஏன்டா? நீயே போய் சாப்பாடு எடுத்து போட்டு சாப்பிடலாம்ல? உனக்கு தட்டு கொண்டு வந்து கொடுக்கிறாங்க, அதுலேயே கை கழுவுற, அப்புறம் குடிக்க தண்ணி எடுத்துட்டு வராங்க. ஊட்டி மட்டும்...

தங்கக்கூ(ண்)டு 11 1

0
“எப்படி டா இருக்குது?” தன் புது ஆப்பிள் ஐ.பேடை, மித்ரனிடம் காட்டிக் கொண்டிருந்தான் அர்ஜுன். “செம்மயா இருக்குது டா. சும்மா கிளாசா இருக்குது!! எவ்ளோ டா?” “ஃபிப்டி ஃபோர் டா” “ஆத்தி!” அந்த ஐ.பேடை கண்களில் ஓற்றியபடி...

புயல் காற்றில் விளக்காகவே 4 2

0
காலையில் உணவுக் கூடத்தில் அமர்ந்து அர்ஸ்லான் குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.. அந்த பெரிய உணவு கூடம், மிக விஸ்தாரமான உணவு மேசையை நடுநயமாக வைத்து சுற்றிலும் நாற்காலிகளுடன் இருந்தது.. பண்டங்கள் பலவகையிலும் இருக்க.....

புயல் காற்றில் விளக்காகவே 4 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் - 4 மனநல மருத்துவர் இவானுக்கு உடல் பரிசோதனைகளை முடித்த பின், அவனை வரைய வைத்து அவன் உள்ள உணர்வுகளை தெரிந்துக் கொள்ள நினைக்க... இவான் சிரத்தையாக வரைந்து கொண்டிருந்தான்.....

மரகத மழையாய் நீ!.. 4

0
 மரகத மழையாய் நீ!.. 4  அடுத்தடுத்த வருடங்களில்.. அம்மு மருத்துவம் படிப்பில் சேர்ந்தாள்.. சேலத்தில். எனவே விடுதி வாசம் அவள். மஹா, அடுத்த மூன்று வருடம் சென்று மீண்டும் இந்தியா வந்தான்.. தன் தந்தையின் இறப்பிற்கு. அவர்களின் பழைய வீட்டை,...

பிரிந்தோம் – இணைவோம் 10 2

0
ஜெயிச்சாலும் தோத்தாலும் ஒன்னும் பிரச்சினை இல்லை என்று வாய் வார்த்தையாக சொன்னாலும் மனமோ தோற்றுவிட்டால் அதன்பிறகு மீண்டும் ஒரு வாய்ப்பு கூட கிடைக்காது என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு அதிகம் இருந்தது.      இப்படியே...
error: Content is protected !!