Sarayu
Sharmila Banu’s Oh..!!My Cinderalla – 9-2
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.9
தன்முகம் மொத்தமாய் ஒற்றைக் கையால் அழுத்தமாக ஆரியன் மூடியிருக்க மூச்சுக்கூட சரிவர…... சுவாசிக்க முடியாமல் திணறியவளின் தோற்றத்தை ...
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 09
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.9
அந்த ஹைவேயில் ஸ்பீடா மீட்டரின் முள்ளே வெடித்து விடும் அளவுக்கு வேகத்தோடு பறந்து கொண்டிருந்தது அந்த மோட்டார் பைக்…..
ஆரியனின் வேகத்திற்கும் அவன் திமிருக்கும்...
Sarayu’s Naan Ini Nee – 18 -2
தீபன்
எழுந்து பார்க்க, மணி ஒன்பது என்று காட்டியது.. இத்தனை நேரமா தூங்கினோம் என்று
இருக்க, அம்மாவின் அழைப்பு மட்டும் இல்லையெனில் இன்னமும் உறங்கியிருப்போம் என்றும்
தோன்ற, வேகமாய் கிளம்பினான்..
ஒன்றும்
செய்யவில்லை, உடையை மட்டும் மாற்றிக்கொண்டு அப்படியே கிளம்ப,...
Sarayu’s Naan Ini Nee – 18- 1
நான் இனி நீ – 18
தீபன்
சக்ரவர்த்தி, அனுராகா இன்னமும் அந்த கார் செட்டினுள் தான் இருக்க, நேரம் கடந்துகொண்டே இருந்தது..
பேச்சுக்கள்
இருந்தாலும், நேரம் செல்ல செல்ல, தீபனுக்கே அனுவை எப்போதடா அவளின்...
Uma Saravanan’s Pirayillaa Pournami – 5
பிறை 5:
“லல்ல லல்ல
லல்லலே லா....லாஆ.... லல்ல லல்ல லல்லலே லா....” என்று தாளம் போட்டுக் கொண்டே வீட்டினுள்
நுழைந்தாள் மீனாட்சி.
செய்த
காரியத்தின் சுக துக்கம் தெரியாமல்..தன் போக்கில் சந்தோஷமாக வீட்டினுள் வந்த
மீனாட்சியைப் பார்த்த தேவகிக்கு....அவ்வளவு கடுப்பு.
“அம்மா..பசிக்குது..!”...
Sharmila Banu’s Oh..!! MyCinderalla – 08
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.8
தன் கண்களையே தன்னால் நம்ப முடியாமல் அதைவிட இத்தனை நாட்களில் தான் போட்ட திட்டங்களும் கணக்குகளும் சரியாய் வந்து முடியும் நேரத்தில் ...
Uma Saravanan’s Pirayillaa Pournami – 4
பிறை 4:
சேகர் இறந்து இன்றோடு இரண்டு நாட்கள் முடிந்திருந்தது.ஆனால் அந்த
வீட்டில் எந்த மாற்றமும் இன்றி...அவன் இறந்த சோகம் அப்படியே இருந்தது.யாரும்
யாரையும் பார்த்து பேசக் கூட பிடிக்காமல்..அழுது கொண்டிருந்தனர்.
மகனின் இழப்பை மின்னல் கொடியால் தாங்கிக்...
Sharmila Banu’s Oh..!!My Cinderalla – 7
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.7
ஏய் ஷிவு கண்டிப்பா நாம இதை செய்து தான் ஆக வேண்டுமா…?? அளவுக்கதிகமான மிரட்சி கண்களில் தெரிய….. கொஞ்சம் அதிகமாகவே நடுங்கிய கைகளை...
Sarayu’s Thangammai – final 2
“தங்கம்மை இதென்ன இப்படி பண்ற..”
என்றபடி தீனாவும் பின்னோடு செல்ல, அவளோ அப்போதும் விசும்பிக்கொண்டு தான்
இருந்தாள்.
“என்ன தங்கம்மை இது..” என்று தீனா
கேட்க,
‘பார்த்தா தெரியலையா??!!’ என்று
பார்க்க, “ம்ம்ச் இப்படி பார்த்தா என்ன அர்த்தம்..” என்றவன், அவள்...
Sarayu’s Thangammai – Final – 1
தங்கம்மை – 12
பிடித்தம் என்பது வேறு.. புரிதல்
என்பது வேறு.. ஒருவரைப் பிடித்துப் போவதற்கு ஒருசில வினாடிகள் கூட அதிகம் தான்.
ஆனால் ஒருவரைப் புரிந்துகொள்வதற்கு எத்தனை நாள் ஆகும் என்று யாருக்குமே தெரியாது.
அப்படியானதொரு...
Sharmila Banu’s Oh..!!My Cinderalla – 6
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.6
அந்த ஸ்டேடியத்தை விட்டு வெளியே வந்த ஷிவானியின் மனம்…... மிகவும் புண்பட்டு இருந்தது…... அவள் நினைவு தெரிந்து, இது நாள் வரை தான் எதற்கும்...
Sarayu’s Thangammai – 11
தங்கம்மை – 11
தீனாவிற்கு போதும் போதும்
என்றாகிப்போனது ரோஜாவை சமாதானம் செய்வதற்குள். அவளோ அவன் என்ன சொன்னாலும்
கேட்பதாய் இல்லை..
“நீ இப்படி பேசுவன்னு நான் கொஞ்சம்
கூட எதிர்பார்க்கலடா..” என்று அதையே திரும்ப திரும்ப...
Sarayu’s Naan Ini Nee – 17
நான் இனி நீ – 17
ராகா
என்று தீபன் அழைத்தது மட்டுமே அவள் அறிந்தது. ஆனால் அவனிட்ட அந்த வேம்பயர் முத்தமோ,
அவளின் உடல் மொத்தத்தையும் கூசச் செய்திட, அவனின் தோள்களை இறுகப் பற்றிக்கொள்ளத்தான்
வேண்டியதாய் இருந்தது..
சுற்றி
இருந்த...
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 5
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.5
அத்தை மா பிளீஸ்….!! என்னடா செல்லம் இல்ல…... நீங்க என்னோட பேபி இல்ல….நான் எது சொன்னாலும் கேப்பிங்க தானே…..?? எனக்கு கால் சரியாகிவிட்டது பாருங்க…......
Sarayu’s Thangammai – 10
தங்கம்மை – 10
தங்கம்மை நினைத்தது போல் அத்தனை எளிதாய்
எதையும் சமாளிக்க முடியவில்லை. வேலைக்கு ஆள் இருந்தாலும் கூட, அனைத்துமே அவள் முன்
நின்று பார்க்க வேண்டியதாய் இருந்தது. முன் போல நினைத்த நேரத்திற்கு...
Priya Mohan’s Ithazhini – 13
*13*
உன்னை எனக்கு பிடிக்கும், அதை சொல்வதில் தானே தயக்கம்!
நீயே சொல்லும்வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்!
ரெஜிஸ்டர் ஆபிசில் ‘அவள் பறந்து போனாளே’ என சோக கீதம் வாசித்து அதற்குள் பதினைந்து நாட்கள் ஓடிவிட்டதா...
Priya Mohan’s Ithazhini -12
*12*
எதுக்கிந்த கோவம்? நடிச்சது போதும்!
மறைச்சு நீ பார்த்தும் வெளுக்குது சாயம்!
குளித்து முடித்து வெளியே வந்த நிலா குனிந்த தலை நிமிராமல் தன் பொருட்களை ஹேன்ட்பேக்கிற்குள் சேகரித்துக்கொண்டிருந்தாள். இனியனுக்கு அவளை காண...
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 4
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.4
நேரம் இரவு 12 மணியை தொட்டிருக்க அந்த அழகிய சிறு வீட்டின்…..மாடி அறையில் தன் படுக்கையில் வெகு அமைதி போல் படுத்திருந்த...
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 3
ஒ….!!!! மை சின்ரெல்லா - அத்தியாயம்.3
காலையில் நேரம் கடந்து தூங்கி விட்டு பிறகு பதறி அடித்து அரக்கப் பரக்க எழுந்து தயாராகி டைனிங் ஹாலுக்கு….. வந்த ஷிவானி அங்கே ஏற்கனவே அமர்ந்திருந்த... பூர்ணிமாவை...
Sarayu’s Thangammai – 9
தங்கம்மை – 9
தங்கம்மைக்கு
தீனா ஏன் இத்தனை நேரம் அழைக்கவில்லை என்று யோசனை இருந்தாலும், வெகு நாளைக்கு பிறகு
பிறந்த வீட்டிற்கு வந்திருப்பதால் அம்மா அண்ணன் அண்ணியோடு பேசிக்கொண்டு இருந்தாள்.
பாரிஜாதத்திற்கு
மகளின்...