Sunday, July 26, 2026

Mallika S

Mallika S
11989 POSTS 398 COMMENTS

Chinnakkili En Chellakkili 1

0
எல்லோருக்கும் வணக்கம்!! நாவல் வாசிப்பதில் அதிக ஆர்வமுள்ள நான் , இன்று எனது முதல் நாவலை பதிவிட  இருக்கிறேன்.  நிறை குறைகளை கூறு மாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தலைப்பு – சின்னக்கிளி என் செல்லக்கிளி. நாயகன் –...

Eppothum Un Ninaivil 10 2

0
"ஹ்ம்ம் ஆமா, உனக்கு என்ன ஆச்சுன்னு எப்படி கோப பட்டா தெரியுமா? அப்ப அங்க தான் உன்னோட டிரஸ் ஆசையா தொடும் போது, தனா அப்பா வோட கார்டு கீழே விழுந்தது. நீ...

Eppothum Un Ninaivil 10 1

0
அத்தியாயம் 10 மெதுவாக தீண்டி செல்லும் தென்றலே என்னவளின் நினைவுகளை விட்டு செல்வது ஏனோ?!!!   அடுத்த நொடி "முகில்", என்று அழுது கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்தாள் ராதிகா. அவனும் அவளை இறுக்கி கொண்டான். அவள் கண்ணீரில் அவன் கண்களும்...

Negizhiniyil Nenjam Kondaen 15 2

0
மாறனும்.. சுந்தரமும்.. "மனமிருந்தால் மார்க்கம் உண்டு..!!"  என்ற பொன்மொழிக்கு ஏற்ப, இவ்வளவு பாகையையும், வேறுபாட்டையும் தன் பிள்ளைகளுக்காக தங்கள் பேச்சுதிறமையால் கடந்து தாங்கள் நினைத்தை சாதித்ததோடு, தன் தலைமை அறிவையும் முழுமையாக பயன்படுத்தி முடிந்தமட்டும் எல்லாவற்றையையும்  நேர்செய்ய முயன்று, அதில்...

Negizhiniyil Nenjam Kondaen 15 1

0
நெகிழினியினில் நெஞ்சம் கொண்டேன் 15 சுந்தரம் கொடுத்த கெடு முடிய இன்னும் சில நிமிடங்களே இருந்தபோதும் அஞ்சலியால் நிலையான ஓர் முடிவை எடுக்க முடியவில்லை, அவர் கொடுத்த “இரண்டு ஆப்ஷனுமே அவளுக்கு ஏற்புடையதாக இல்லாதபோது அவளால் அதில் ...

Nee En Senthoora 13

0
மலர் 13 அன்றோடு அவன் ஹாஸ்பிட்டலில் இருந்து வந்து ஒருவாரமாயிற்று. ரெஸ்ட் எடுத்தே அவனுக்கு அலுத்து விட்டது. அதுமட்டுமல்லாது அவனுடைய அம்மா அவன் அடிபட்டிருப்பதை  காரணங்காட்டியே" என் பையன் உடம்பில் இருந்து எவ்வளவு இரத்தம்...

Ennavan 12

0
பகுதி - 12 “அக்கா இன்னும் மாமா வரவில்லையா? கொஞ்சமாவது சாப்பிடு அக்கா மணி பத்தாகிறது பார்.” என்று தன் அறையிலிருந்து வெளிவந்து மனம்தாளாமல் கயல் கேட்க அனுவோ, “ப்ச்… எனக்கு இப்போது வேண்டாம். அவர்...

Negizhiniyil Nenjam Kondaen 14 2

0
“அஞ்சலி கதிரோட விஷயத்துல உன்னோட முடிவு என்ன..?” என்று மகளிடமே அபிப்ராயம் கேட்டார் சுந்தரம், “அது.. இல்லப்பா, அவர் இப்படி தாலி கட்டி, அது எப்படி சரியா வரும், வேணாம்ப்பா,” என்று தட்டு தடுமாறியபடி, மீனட்சியின் முறைப்பையும்...

Negizhiniyil Nenjam Kondaen 14 1

0
நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 14 “என்னப்பா சொல்றீங்க..? அந்த சுந்தரம்  குடும்பத்து பொண்ணையா நம்ம தம்பி கல்யாணம் செஞ்சிருக்கான்..? என்னால நம்பவே முடியலைப்பா..? இப்போ என்ன செய்ய..?”  என்று நாயகி தன் தந்தை மாறனிடம் ஆச்சரியத்துடனும், கலக்கத்துடனும் கேட்டு...

Anbum Arivum Udaithayin 9

0
அத்தியாயம் 9 1 கூடத்தில் சோஃபாவைச் சாய்த்து படுக்கையாக நீட்டி, அதில் படுத்திருந்த அறிவழகியின், மனம் அவளையே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது. 'அவன் சாதாரணமாகத்தான் தாழ் குறித்துக் கேட்டான், ஏன் நான் வசமிழந்தேன்? ஏன்...

Eppothum Un Ninaivil 9 2

0
முகில், ராதிகா வீட்டுக்கு செல்வதுக்கும் ராம் அவனை போனில் அழைப்பதுக்கும் சரியாக இருந்தது.   "எங்க டா முகில் இருக்குற? ரெண்டு நாளா உன் போன் போகவே இல்லை", என்று கேட்டான் ராம்.   "நான் தருவியை பார்த்து,...

Eppothum Un Ninaivil 9 1

0
அத்தியாயம் 9 என்னவளின் இதயத்தில் அழகான காதலனாக வீற்றிருக்கும் நான், கல்வெட்டு நினைவுகளை உருவாக்குவேனா?!!!   "ராம், நாம இப்ப ஊருக்கு கிளம்புறோம்", என்றான் முகில். அவன் சொன்னதை கேட்டு கொண்டே தன்னுடைய அறைக்கு சென்றாள் ராதிகா.   அவன் சொன்னதை கேட்ட ராம்க்கு...

Kaathal Noolizhai 16 2

0
அவனுக்கு தெரியும் சிந்து அவனுக்கு கிடைத்த வரம். அவன் இளைப்பாற அவனுக்கு கிடைத்த நிழல். தன்னுடைய அக்கா, குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்க, அண்ணன் வெளிநாட்டில் இருந்தாலும் குடும்ப வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்க,...

Kaathal Noolizhai 16 1

0
காதல் நூலிழை அத்தியாயம் 16 முகிலினை தூது விட்டேன் உன் இதயத்தை திருட அல்ல, உன்னையே திருட!!! சிந்து கண் விழித்த போது சித்தார்த் தரையில் உறங்கிக் கொண்டிருந்தான். முன் தினம் அவள் அருகில் படுக்க வந்தவனை “என்கிட்ட படுக்காத தூரப்போ”,...

Negizhiniyil Nenjam Kondaen 13 2

0
தன் தாலியை சுமந்து நிற்கும் மனைவியின் சோர்ந்த அழகில் ரசனையாக பார்த்து கொண்டிருந்த கதிரின் கண்களுக்கு, அவளின் கைகளின் வழவழப்பு பளிச்சென தெரிய, அவளை நன்றாக ஊன்றி கவனித்தவனின்  கண்கள் நொடியில் ரசனையிலுருந்து கோவத்திற்கு மாறியது. அவளின் இரவு...

Negizhiniyil Nenjam Kondaen 13 1

0
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 13 கதிர் இன்று பஞ்சாயத்துக்கு செல்ல வேண்டாமென சொல்லவும், சிறிது யோசித்த மாறன்,  “இல்லப்பா அது சரிப்பட்டுவராது, அவன் நம்ம ஆளு,  நாமளே அவன் சப்போர்ட்டுக்கு  போகலேன்னா அப்பறம் அது வேறமாதிரி பிரச்சனையை...

Ennavan 11

0
பகுதி - 11 மதிய நேர களைப்பிற்கு சற்று ஓய்வு எடுக்க ஆதி திவானில் சாய, அனுவையும் தன் மேல் சாய்த்துக் கொண்டான். “நான் உங்களிடம் ஒன்று கேட்கவா?” என்று எதற்கோ அடித்தளம் போட்டாள் தன்...

Aaruyirae En Oruyirae 28

0
அத்தியாயம் – 28 சில நாட்களுக்குப் பிறகு. உனக்காக வாழ நினைக்கிறேன்... உசுரோட வாசம் பிடிக்குறேன்... பொடவ மடிக்கையில் உன்னதான் மடிக்கிறேன்... ஒரு நூறு வருஷம் பேச நினைச்சு தோளில் தூங்கிடுவேன்... உனக்காக... உனக்காக... மனதில் உள்ள பாடலை அலைபேசி ரிங் டோனாய் வெளியிட துணியை...

Smrithiyin Manu 29

0
ஸ்மிரிதியின் மனு - 29 பாலாஜி மந்திரின் வெளிப் பிரகாரத்தில், பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தபடி, ஸ்மிரிதி, மனுவின் திருமண வைபவத்தைப் பார்த்து கொண்டிருந்தார் பீஜி. எப்போதும் அணியும் வெள்ளை சல்வார் கமீஸில் அமைதியாக, எளிமையாக...

Eppothum Un Ninaivil 8 2

0
"நான் என்ன எதிர் பார்க்கிறேன்? அவனை இங்க இருந்து அனுப்பணும்னு  நினைக்கிறேன். ஆனா, அவன் எனக்கு மட்டும் தான் சொந்தம்னும் நினைக்கிறேன். இப்ப எதுக்கு என்னை பாக்காம போனான்? நான் அழகா இல்லையா?",...
error: Content is protected !!