Friday, July 24, 2026

Mallika S

Mallika S
11975 POSTS 398 COMMENTS

Harini Madhuravalli’s Un Idhalinil Naan Sirppaen 1

0
உன்இதழினில் நான் சிரிப்பேன்... இதழ் 1 காலை நேரப் பரபரப்பில் அந்த வீட்டில் அனைவரும் இருந்தனர்.. அந்த வீட்டின் மூத்த தலைமுறையைச் சேர்ந்த சீதாராமன் தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார்.. அவரின் இரு மகன்கள்...

Mila’s En Verarukkum Un Kaneerthuli 17

0
                                             அத்தியாயம் 17 வ்ருஷாத்துடன் புறப்பட்டு சென்ற ஷரப்பின் மனம் தாறுமாறாக அடிக்க "வண்டியை  திருப்பு" என்றவன் விருந்தினர் மாளிகையை ஐந்தே நிமிடத்தில் வந்தடைந்தான். வாயிலை திறந்து விட்ட காவலாளியின் எள்ளல் பார்வையை கண்டு...

Ramya Rajan’s Kaatrin Mozhi 10

0
காற்றின் மொழி அத்தியாயம் 10 சிறிது நேரத்தில் ஸ்வேதா சாதரணமாக எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தாலும், நந்தா மீது கொண்ட சிணுக்கம் மட்டும் இன்னும் அவளுக்குக் குறையவில்லை. அதை நந்தாவும் உணர்ந்தான். மதியம் எல்லோரோடும்...

Shanadevi’s En Kaathal Paingiliyae 8

0
UD:8   "ஏன்டி... வயசு புள்ளைங்களும் அப்பத்தாவும் ஒன்னா... இதுல அவிகள போல ஊர் சுத்துவியாமே... எங்க சுத்திட்டு வா பாப்போம்... கால ஒடைச்சு போட மாட்டேன் ஒடைச்சு..." என்று முந்தானையை உதறி மீண்டும்...

Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan 17

0
                                             அத்தியாயம் 17 "வணக்கம் சம்பந்தி நான் கனகா பேசுறேன். நல்லா இருக்கீங்களா?" "எங்களுக்கென்ன குறைச்சல் சம்பந்தி? எங்க அப்பா புண்ணியத்துல நாங்க ஓஹோனு தான் இருக்கோம்" "கடவுள் புண்ணியம்னு சொல்லுறதுக்கு பதிலா அப்பா புண்ணியம்னு...

Anu Chandran’s Nee Enthan Vaazhkkaiyaana Maayam Enna 13

0
என்னவள் துக்கம் என் மனதை காயப்படுத்த அதை தேற்றுவர் யாரோ??? மறுநாள் ஆபிஸ் வந்த ஶ்ரீ வழமைக்கு மாறான ஒரு அமைதியுடன் இருக்க அவள் அருகில் இருந்த ஹேமா அவளது அமைதியில் குழம்பிப்போனாள்... வந்ததும் முதல்வேலையாக தன்னுடன் வம்பிழுப்பதையே கடமையென தவறாது செய்பவள் இன்று...

Mila’s En Verarukkum Un Kaneerthuli 16

0
                                                 அத்தியாயம் 16 தனதறைக்கு வந்த வசுந்தராதேவி ஆடும் கதிரையில் அமர்ந்து பலமாக ஆடியவாறே பைத்தியம் பிடித்தது போல் சிரிக்க ஆரம்பித்தார். "அந்த பொண்ணு பேர் என்ன? ம்ம்.... ஆன்ஷி ஆன்ஷி... அப்பாவி பொண்ணு....

Ramya Rajan’s Kaatrin Mozhi 9

0
காற்றின் மொழி அத்தியாயம் 9 நள்ளிரவுக்கு மேல் இருவரும் களைத்துப் போய்க் கட்டிலில் விழ. இருவர் முகத்திலும் நிறைவான புன்னகை. நந்தாவின் மார்பில் தலை வைத்துப் படுத்த ஸ்வேதா, “நீங்க வினோதினிகிட்ட பேசினீங்களா......

Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 2

0
யாரிவளோ-2 கண்ணீராலே பூக்கின்றவள் தான் பெண்ணென்ற எண்ணத்தை கையோடு கொய்து செல்கிறாள் பெண்ணவளின் தைரியத்தாலே - கனல்விழியை முதன் முதலில் பார்த்த கதிரவன். அனைத்து பள்ளிகளிலிருந்து மாணவர்களும் மாணவிகளும் தம் தம் பள்ளியின் சார்பாகவும் வகுப்பின் சார்பாகவும் கூடியிருக்க, பெண்கள்...

Vetha Sri’s Puyalae Poovin Poongaatrae 14

0
புயலே பூவின் பூங்காற்றே 14 அவர்கள் சென்னை வந்ததும் கதிர் திருமணத்திற்கு முன்னான தன் பழைய வாழ்க்கையான எப்பொழுதும் வேலை என்ற நிலைக்கே திரும்பினான். அதைப் பார்த்த அவர்களுக்கு கதிரை பற்றிய கவலை மேலும்...

Ramya Rajan’s Kaatrin Mozhi 8

0
காற்றின் மொழி அத்தியாயம் 8 நந்தாவின் கடை இரண்டு பகுதிகளாக இருக்கும். நல்ல பெரிய கடை. அது அவர்களின் சொந்தக் கடையும் கூட. ஒரு பக்கம் சிமெண்ட் மூட்டை அடுக்கி இருந்தது. அங்கே...

Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnodu Thaan 16

0
                                                 அத்தியாயம் 16 கப்பல் போல் ஒரு பெரிய கார் வாசலில் வந்து நின்றதும் சத்யமூர்த்தி எட்டிப் பார்க்க சாருலதா இறங்கி கொண்டிருந்தாள். காலேஜில் நடந்தவற்றை வீட்டுக்கு வந்த உடனே அறிந்துக் கொண்டவர் "என்ன...

Mila’s En Verarukkum Un Kanneerthuli 15

0
                                            அத்தியாயம் 15 "என்ன பாய் ஆச்சு" அரண்மனையிலிருந்து புறப்பட்ட ஷரப்பின் ஜீப் வண்டி அரண்மனை வாயிலிருந்து நூறு அடிகூட செல்லாது நின்று விட அவனுக்காக வாயிலில் காத்திருந்த வ்ருஷாத் ஏறி கொஞ்சம் தூரம்...

Dharshini Chimba’s Un Vizhichiraiyinil 4

0
4 புதிய தொழில் ஆரம்பித்த ஒரு வருடத்தில் நல்ல முன்னேற்றம் இதுவரை எந்த குறையும் சொல்லாத அளவிற்கு இருந்தது ஸ்ருஷ்டிமீராவின் வேலை. அப்படி ஒரு கிளையன்ட்டின் வீட்டு க்ரகஹப்ரவேசத்தின் போது அசத்தும் அழகு தேவதையாய் வலம்...

Dharshini Chimba’s Un Vizhichiraiyinil 3

0
3 தன் அண்ணனின் நிலையை எண்ணி ஷ்ருஷ்டிமீரா தான் வருதப்பட்டாள். காலங்களும்  வேகமாக கடந்து நான்கு மாதங்கள் ஓடிவிட, தன் அண்ணன் அப்பாவாக போகிற செய்தி வந்தவுடன் தலை, கால் புரியாமல் இருவரும் குதித்தனர்....

Dharshini Chimba’s Karaiyum Kaathalan 8

0
நாலடி முன்னே வைத்தால் தன்னை முழுங்கிவிடும் என்று பெரியவர்களே பயந்து நிற்க,  நாலே எட்டில் பின்னே ஓடும் தண்ணீரை தாவிபிடிக்க ஓடும் பயமென்றால் என்னவென்றே தெரியாத நாலு வயது குழந்தையின் விளையாட்டை ரசித்து...

Dharshini Chimba’s Karaiyum Kaathalan 7

0
“சொல்லு… என்கிட்டே சொல்ல என்ன தயக்கம் ஷ்ரவன்? நீ என்ன சொன்னாலும் கேப்பேன்டா. தயங்காம சொல்லு” என்றாள் மதி. “நீ இங்க அங்க வேலை பாக்கிறதுக்கு பதில்..” என்று முழுவதும் கூறாமல் இழுத்தான். “அதுக்கு...

Ramya Rajan’s Kaatrin Mozhi 7

0
காற்றின் மொழி அத்தியாயம் 7 ஓவியா கருவுற்று இருக்க... வாசுவுக்கும் சென்னைக்கு வேலை மாற்றம் கிடைக்க, அவன் மனைவியோடு அங்கே தனிக் குடித்தனம் சென்றுவிட்டான். “நல்லவேளை ஓவியா தப்பிச்சா. இனிமேவாவது அவ அங்க...

Mithra Barani’s Nalanin Nangai – Short Story

0
உ நளனின் நங்கை “மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாச்சு...” ஆர்ப்பரிப்பு அம்மாவிடம்.. அலைக்கழிப்பு என்னிடம்.. காபி ட்ரேவ என் கையில குடுத்து ஆல் இஸ் வெல் சொல்லி கட்டை விரலை உயர்த்தி தம்ஸப் பண்ணுறா என் அத்தை பொண்ணு அறிவுமதி. காபி...

Raasitha’s Nin Mel Kaathalaagi Nindraen 1

0
நின்மேல் காதலாகி நின்றேன்!...   கதிரவனும் கனல்விழியும் - 1 பன்னிரண்டு வருடங்களுக்கு முன்...... தனித்திருக்கும் நிலவும் தாகம் தனிக்காத கடலும் வான் நிறைந்த காற்றும் சலசலக்கும் தென்னங்கீற்றுகளும் என் தனிமையை விரட்டுவதால் என்னுடைய சொந்தங்களாயினவோ ?   இரண்டு தென்னம் பாலைகளுக்கு நடுவே, நிலவின் ஒளி ஊடுருவி...
error: Content is protected !!