Sunday, July 26, 2026

Mallika S

Mallika S
11989 POSTS 398 COMMENTS

Negizhiniyil Nenjam Nenjam 20 1

0
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 20 “கதிர்.. எனக்கென்னமோ உன் அண்ணன்ங்க மேல நம்பிக்கையே  இல்லை, நாளைக்கு பஞ்சாயத்து கூடறதுக்குள்ள ஏதாவது செய்வாங்கன்னு தோணுது..”  என்று அசோக் யோசனையுடன் கதிரிடம் சொல்ல, “சான்சே இல்லை, அப்படியே ஏதாவது செஞ்சாலும் பாத்துக்கலாம்...

Negizhiniyil Nenjam Nenjam 20 2

0
 “அஞ்சலி.. தம்பிக்கும்  உனக்கும் டீ எடுத்துட்டு வா..” என்று நாயகி சொல்லவும், வேறுவழி இல்லாமல், உள்ளே சென்று கொண்டு வந்தவள், கணவனுக்கு கொடுக்க, அவனோ.. “எனக்கு வேண்டாம்” என்றுவிட்டான், அவன் பார்த்தபோது தராததால், மறுக்கிறான் என்று புரிந்து கொண்ட...

Unnai Vittu Tharuvaenaa Ennavanae 3 2

0
"நானும் இப்ப தான் குளிச்சேன். இங்க இருந்துருந்தா சேந்து குளிச்சிருக்கலாம். இல்லையா மது?" "இப்படியே பேசாதீங்க அத்தான். எனக்கு ஒரு மாதிரி இருக்கு" "ஒரு மாதிரினா?" "நீங்க வேணும்னு தோணுது போதுமா?" "எனக்கும் தான் டா. உன் அருகாமை வேணும்னு...

Unnai Vittu Tharuvaenaa Ennavanae 3 1

0
அத்தியாயம் 3 ஒற்றைப் பார்வையில்  மயங்க செய்யும்  மந்திர கண்களை  உனக்களித்தது யாரோ?!!! தேவாவின் கையை பிடித்து அழைத்து வந்த மது, அவனை சாவித்திரி அருகில் அமர வைத்தாள். "சரி அக்கா, தம்பியே வந்துருச்சு. நாங்க கிளம்புறோம். போகும் போது  பத்திரிகை ஆஃபீஸ்...

Ennavan 19

0
பகுதி - 19 “ஷிட்… ஷோ கேன்சல் ஆகிவிட்டது.” என்று ஆதி கடுப்பாக அனு முகம் கூம்பிவிட்டது. அவனின் முகபாவனையை கவனித்து தன்னை சமன்படுத்தியவள், சமாளிப்பாக அவனை ஏறிட்டாள், “பரவாயில்லை வேறு எங்காவது போகலாம்…” “இல்லைடா… உன்னை...

Chinnakkili En Chellakkili 4

0
காலை (நமக்கு விடியற்காலை) 6 மணி  அளவில் போன் ஒலித்தது, பாதி தூக்கத்தில்  அட்டன் செய்தாள் மகி.. “ஹலோ…” “குண்டாத்தி நல்லா தூங்கி கிட்டு இருக்கியா?” “டேய் மங்கி.. சனிக்கிழமை லீவு நாள் கூட தூங்க விட...

Negizhiniyil Nenjam Kondaen 19 2

0
அங்கு அஞ்சலி  அவன் சாப்பிட  உணவை எடுத்துவைக்க, “இதுகெல்லாம் டைம் இல்லை, கிளம்பு போலாம், அங்கேயே பாத்துக்கலாம்..”, என்று  அவசரப்படுத்த, “ம்ஹூம்.. மனைவி அசந்தால் தானே..!!”  “ம்ப்ச்.. படுத்ததாடி, டைம் ஆச்சு எல்லாரும் வந்துருவாங்க கிளம்பு..” என்று அதட்ட,...

Negizhiniyil Nenjam Kondaen 19 1

0
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 19 “அருள்மிகு முனீஸ்வரர் கோவில்..!!”  மைதானத்தில்  விருந்திற்கு வரும் இருபக்க ஆட்களையும் மரியாதையுடன் வரவேற்று அவரவர் பக்க டென்டிற்கு அனுப்பிவைத்து வைத்துக்கொண்டிருந்தனர் “புதுமண தம்பதியரான  கதிரும், அஞ்சலியும்”. முன்தின நாள் மாலை அசோக்குடன் தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்த...

Unnai Vittu Tharuvaenaa Ennavanae 2 2

0
அவன் சட்டையை தாண்டி, அவள் உணர்ந்த அவனுடைய வாசனை, அவளை அவன் மேல் பைத்தியமாக்கியது. "என்ன வேணாலும் செஞ்சிக்கோ", என்ற படி அவனிடம் தன்னை ஒப்பு கொடுத்தாள் மது. விரலை வைத்து அவள் முகத்தை மீட்டினான் தேவா. அவன்...

Unnai Vittu Tharuvaenaa Ennavanae 2 1

0
அத்தியாயம் 2 எட்டிப் பிடித்து சிறை செய்ய நினைத்தாலும் உன் பின்னே அலைகின்றது என் நினைவுகள்!!! "ஆ", என்று அலறியவன் தலையில் கை வைத்து தடவி விட்டான். வலி உயிர் போனது. "லூசா டி நீ? எதுக்கு இப்படி கொட்டின?", என்று...

Ennavan 18

0
பகுதி - 18 “ஓ… அப்பொழுது… முரளி அண்ணா இதைச் சொல்லத் தான் அன்று உங்களை அழைத்தாரா?” எனவும் அவன் தலை தன்னால் ஆடியது. இரண்டு நிமிடம் மௌனம் காத்தவள் மனம் நிலாவிற்காக வருந்தியது. “பாவம்...

I(sai)thaya Surangam 2

0
சுரங்கம் 2 கபூர் வேலை முடிந்து வீட்டிற்குள் வர அவரது பேபி அவருக்காக ஹாலிலேயே காத்திருந்தாள் "என்ன பேபி இன்னைக்கு ஷூட் எதுவும் இல்லையா வெளிய போன மாதிரியே தெரியல" "இல்லை டாடி உங்க கிட்ட ஒரு...

Ennavan 17

0
 பகுதி - 17 “என்ன சொல்கிறான் உங்கள் மகன்?” என்று வினவினார் ரேகா முகத்தை தன் தோளில் இடித்துக்கொண்டு.  “அவன் வர மாட்டான்…” என்று கோபால் சொல்லி முடிப்பதற்குள் ரேகா குறுக்கிட்டார், “அதானே பார்த்தேன்... அவன்...

Chinnakilli En Chellakkili 3

0
    புதன் கிழமை காலை 5 மணி அளவில் செந்தாமரை தனது கணவனுடன் அண்ணன் வீட்டிற்கு வந்தார். அவர்களை வரவேற்த்து  சிறிது நேரம் ஓய்வு எடுக்க கூறினார், ராம். “பரவாயில்லை  மச்சான், காரில் தானே வந்தோம்....

Anbum Arivum Udaithaayin 10 2

0
"அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ சேஃபா சீக்கிரமா குட்டி பாப்பாவோட வீட்டுக்கு வர பாரு." "நீ வேணா பாரேன், நிச்சயமா ரெண்டே நாள்ல வந்துடுவேன்", சிரித்தபடி காரில் ஏறும் தோழியைப் பார்த்தாள். போனமுறை அக்ஷி...

Anbum Arivum Udaithaayin 10 1

0
ரெக்லைனரில் படுத்திருந்த அறிவழகி, டேபிளில் இருந்த அன்பரசனின் பேசியிலிருந்து பார்வையை திருப்பி, மணி பார்த்தாள். அதிகாலை நான்கு இருபது என்று சுவர்கடிகாரம் காட்டியது. அது இந்தியாவில் நன்பகல் நேரம், அழைப்பை அசட்டை செய்து...

Negizhiniyil Nenjam Kondaen 18 2

0
“ஏன் இப்படி செஞ்சீங்க..? பாவம் அண்ணா..” என்று அஞ்சலி, கதிரிடம் சீற, “ம்ம்.. என் பர்ஸ்ட் நைட்டை கெடுத்தார் இல்லை, அதுக்கு மச்சான் சார்பா கிப்ட் வேண்டாமா..? அதான்”  என்று கிண்டலாக சொன்னவன், எலிப்பொறியில் சிக்கிய எலிபோல்,...

Negizhiniyil Nenjam Kondaen 18 1

0
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 18 கதிருக்கு காலை உணவு பரிமாறி கொண்டிருந்த அஞ்சலியின் மனதில் கிட்சனில் காலை உணவு தயாரித்து கொண்டிருக்கும்போது நாயகி சொன்னதே ஓடி கொண்டிருந்தது. “என் தம்பி சொன்னப்போ நான் நம்பலை, ஆனா இப்போ தான்...

Kaathal Noolizhai 18 2

0
“இப்ப வாங்க வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும். பிரிட்ஜ் இருந்தா நாமளும் உள்ள வச்சு வச்சு கெட்டு போனதை திம்போம். இப்ப நிறைய செலவு இருக்கு. அடுப்பு, பெருக்குமாறு, குப்பை கூடை இன்னும்...

Kaathal Noolizhai 18 1

0
காதல் நூலிழை அத்தியாயம் 18 மண்ணில் புதைந்த விதை போல என்னுள் விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது உன் மீதான காதல்!!! காதல் நூலிழை ஒரு நாள் “குவாட்ரஸ் கிடைக்காது போல பாப்பா”, என்று ஆரம்பித்தான் சித்தார்த். அவன் சொன்னதைக் கேட்டு திகில் அடைந்த சிந்து...
error: Content is protected !!