Sunday, July 26, 2026

Mallika S

Mallika S
11989 POSTS 398 COMMENTS

Negizhiniyil Nenjam Kondaen 9

0
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 9 கதிர், அஞ்சலி இருக்குமிடம் சென்று அவளையே பார்த்தபடி நிற்க,   கோவிலில் கூடியிருந்த எல்லோரின் பார்வையும் இவர்கள் மேல் தான் சுவாரசியமாக படிந்து மீண்டது, அவர்களின் பார்வை எல்லாம்  கதிரை பாதித்தாகவே தெரியவில்லை, அவன்...

Kaathal Noozhilai 13 2

0
கோயிலுக்கு போய் விட்டு வந்து சாப்பிட அமரும் போது “இன்னைக்கு எதுக்கு மா வீட்டுக்கு வெளிய விளக்கு வைக்கலை?”, என்று கேட்டார் சுந்தரம்.  “அத்தை தானே வைப்பாங்க”, என்றாள் சிந்து. “ஆமாப்பா, அவ மாடில வச்சிட்டாளே”,...

Kaathal Noozhilai 13 1

0
காதல் நூலிழை அத்தியாயம் 13 காதல் என்ற மயிலிறகால் என் உள்ளம் வருடி தொல்லை செய்கிறாயே அன்பே!!! அடுத்து வந்த நாட்களில் சித்தார்த் போனுக்கு மட்டும் அழைப்பாள் பிரேமா. அந்த நேரத்தில் ஏதோ வேலை இருக்கிறது என்பது போல அங்கிருந்து சென்று...

Ennavan 7

0
பகுதி - 7 அனுவின் விழிகள் அவன் அறியாமல் ஆதியை படம் பிடித்துக் கொண்டிருந்தன. இவர் ஏன் என் மேல் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறார்? நான் அவர் மனைவி என்பதனாலா இல்லை அவருக்கு...

Muththak Kavithai Nee 27

0
27 - முத்தக் கவிதை நீ வாழ்க்கை ஒரே சீராய் சென்றால் அவ்வளவு சுவாரஸ்யமாக இராதோ என்னவோ. அதனாலேயே பல சமயங்களில் ரோலர் கோஸ்டர் பயணமாகவே அமைகிறது. ஒருபுறம் கீர்த்தி அறையின் நீள அகலத்தை...

Eppothum Un Ninaivil 5 2

0
  "இதுக்கு மேல ஒரு வார்த்தை, என் பொண்டாட்டியை பத்தி தப்பா பேசுன, அம்மான்னு கூட பாக்க மாட்டேன் கொன்னுருவேன். அவ வயித்தில் குழந்தை இருந்தா, அது என்னோட குழந்தை. என்ன பாக்குற? அவளுக்கும்...

Eppothum Un Ninaivil 5 1

0
அத்தியாயம் 5 கண்களில் கண்ணீர் மட்டும் அல்ல, இதயத்தின் வலி கூட உன் நினைவை தட்டி எழுப்பிக்கிறது என்னவளே!!!   சந்தோசத்துடன் அவனை பார்த்த நேவா, அவன் முகம் திருப்பவும் அதிர்ச்சியானாள். "ஒரு வேளை, அவன் என்னை தப்பா நினைக்கிறானோ? வெறுக்குறானோ?",...

Ennavan 6

0
பகுதி-6 “எழுந்திருங்க…” என்று காப்பி ட்ரேயை கட்டில் பக்கத்தில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு அவன் அருகில் சென்று சிணுங்கினாள் அனு. அவன் தனக்கும் இந்த உலகிற்கும் சம்பந்தம் இல்லை என்ற ரீதியில் ஆழ்ந்த நித்திரையில்...

Negizhiniyil Nenjam Kondaen 8 2

0
“கதிர்..  நீ அவங்க பொண்ணை தூக்கினதால அவங்க பாதிக்கபட்டிருக்காங்க, அதை இல்லன்னு நீ சொல்லவே முடியாது, அதுக்கு உன்னோட பதில் என்ன..?”  என்று தலைமை கண்டிப்புடன் கேட்க, “அவங்க செஞ்சதால  நான் பாதிக்கப்படலயா..?,  என்னோட  கல்யாணம் நின்னது இல்லாமல்,...

Negizhiniyil Nenjam Kondaen 8 1

0
நெகிழியினியில் நெஞ்சம் கொண்டேன் 8 1 அஞ்சலியை தூக்கி சென்றதும் இல்லாமல், தைரியமாக தங்களின் எதிரே அலட்சியமாகவும், திமிராகவும் அமர்ந்திருந்த  கதிரை கண்டு சுந்தரத்திற்கு கோவம் கொந்தளித்தாலும், முதலில் பொறுமையாக பேச எண்ணியவர், "ஏன் இப்படி செஞ்ச..?" என்று ...

Ennavan 5

0
பகுதி-5 “அக்கா நான் வரல, நீங்க போய்ட்டு வாங்க.” என்று களைப்புடன் கூறினாள் கயல். அனுவின் திடீர் கேள்வியால் வியர்த்து விறுவிறுத்த அந்த ஐந்து நிமிடங்கள், போதுமான தலைவலியை தேடிக்கொடுத்தது கயலுக்கு. “என்னடி ஆச்சு உனக்கு?”...

Ithaiyak Koottil Aval 21

0
இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 21  வெற்றியும் விக்ரமும் கமிஷனரை சந்தித்து நடந்த அனைத்தையும் அவரிடம் சொன்னார்கள். முதலில் அவருக்குக் கூடப் பெரிய இடம் இவர்கள்தான் எதுவும் செய்திருப்பார்களோ என எண்ணம். அவர் வட மாநிலத்தைச்...

Eppothum Un Ninaivil 4 2

0
"இத்தனை நாள் விலகி இருந்ததுனால மேடம், அவங்க கொள்கையை எல்லாம் மறந்துட்டு, இப்படி என்னை இறுக்கி பிடிச்சிருக்காங்க. இதுவும், நல்லா கிக்கா தான் இருக்கு!", என்று நினைத்து கொண்டவன், முதல் முறை அவள்...

Eppothum Un Ninaivil 4 1

0
அத்தியாயம் 4 பூக்களின் மொட்டுக்கள் கூட மெட்டுக்கள் அமைத்து உன் நினைவை என்னுள் விதைக்கிறதே!!!   மழை, சிறிது தூறல் போட ஆரம்பித்ததுமே, நேவா கிளப்பி விட்டாள். "சீக்கிரம் வாங்க, மழை வர போகுது. சீக்கிரம் போகலாம்!", என்று அவனை அழைத்தாள்.   அவனும்...

Kaathal Noolizhai 12 1

0
காதல் நூலிழை அத்தியாயம் 12 உனக்குள் இருக்கும் நான் காதல் தூரிகையால் உன் உள்ளத்தில் வண்ணம் தீட்டுகிறேன்!!! திருமணம் ஆகி மூன்று மாதம் முடிந்த நிலையில் ராணிக்கு பணம் அனுப்பி வைத்தான் சித்தார்த். அந்த பணத்தை வைத்து ராணியும் மூணு பவுன்...

Kaathal Noolizhai 12 2

0
“இந்த ஆடி பலகாரத்தை எல்லாருக்கும் கொடுத்து காலி பண்ணலாம்ல? எல்லாம் வேஸ்டா போக போகுது. கல்யாணத்துக்கு கொடுத்த பலகாரத்தையும் ஒரு மாசம் கழிச்சு மாட்டுக்கு உங்க அம்மா போட்டாங்க. இப்பவும் வேஸ்ட் பண்ண...

Eppothum Un Ninaivil 3 2

0
அடுத்து, ஒரு வாரம் கழித்து சிக்கன் மரம் வெட்ட காட்டுக்கு போக கிளம்பினான். அவனுடனே சரகாவிடம் சொல்லி விட்டு முகிலை மெதுவாக நடக்க சொல்லி, போட்டோ எடுக்க கூட்டி சென்றார்கள் நேவாவும்,  தருவியும். அதன்...

Eppothum Un Ninaivil 3 1

0
அத்தியாயம் 3 வண்டின் ரீங்காரம் கூட எப்போதும் உன் நினைவில் இருக்கும் என்னை அசைத்து தான் பார்க்கிறது என்னவளே!!! "என்ன?", என்று எடுத்து பார்த்தான் முகில். அதில் 'தனசேகரன், டி . ஐ . ஜி இன் மும்பை' என்று...

Ennavan 4

0
பகுதி-4 வீடு முதல் உணர்வுகள் வரை புதிதாய் துளிர்விட; மாற்றங்களை வரவேற்கிறேன் என்னவனுடன்! மறுநாளே புது வீட்டில் பால் காய்ச்சி குடிபுகுந்தனர். அது இரண்டு அறை, ஒரு ஹால், சமையல் அறை கொண்ட தனி வீடு. பெரியதும்...

Negizhiniyil Nenjam Kondaen 7

0
நெகிழிலியினில் நெஞ்சம் கொண்டேன் 7 மீனாட்சியின் மடியில் முகம் புதைந்திருந்த அஞ்சலியை காண.. காண வீட்டில் எல்லோருக்கும் மனம் பிசையவே செய்தது, கதிர் அவளை விட்டு சென்று இன்றோடு இரண்டு நாட்கள் முடிந்த பின்னும், கதிரின் செயலால்...
error: Content is protected !!