Mallika S
சொல்லாமல் 14
சொல்லாமல்...!
மௌனம் 14
சில வருடங்களுக்கு முன்பு...
"பிசாசு..இப்போ எந்த தேவாவ நெனச்சு கத்துறான்னு தெரிலியே..நம்ம ஹார்ட் பீட்டு வேற எகிறுது" சிகையை கலைத்து விட்டுக் கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தது ஆடவனின் மனது.
திடுமென அவளுக்கு கால் இடறியது...
சொல்லாமல்…! 13
சொல்லாமல்...!
மௌனம் 13
சில வருடங்களுக்கு முன்பு...
"தர்ஷினி நீ சொல்றது முட்டக்கண்ணி சீரிஸ் தேவாவ தான.."
"போடி..அது லவர் போய் பா..நா சொல்றது அந்த மூன்று நொடி சீரிஸ் தேவா டி..அந்த ரகட் பாய்" என்க பின்னே...
சொல்லாமல்…! 12
சொல்லாமல்...!
மௌனம் 12
சில வருடங்களுக்கு முன்பு...
அருகே இருந்த நீர்க்குழாயின் அருகே சென்று திருகை திறந்திட பாய்ந்தோடிய நீர் அவளின் கையை நனைத்திட அதி வேகத்துடன் தன் முகத்துக்கு விசிறி அடித்துக் கொண்டன,
அவளின் கரங்கள்.
மென்மையாய் எடுத்து...
சொல்லாமல்…! 11
சொல்லாமல்...!
மௌனம் 11(i)
சில வருடங்களுக்கு முன்..
ஏனோ இன்று வேலை செய்த அசதியின் காரணத்தால் எட்டு மணிக்கு முன்னமே படுக்கைக்கு வந்தவனுக்கு உறக்கம் எட்டவில்லை என்றாலும் கட்டிலிலே படுத்திருந்தான்,
பல வித எண்ண அலைகளோடு.
ஏனென்று தெரியால் ஆடவனின்...
KK 10
கனவுக்குள் காவல் - கo
மதியை சுற்றி நின்றவாறு அவள் என்ன கூற போகிறாள் என கேட்க அனைவரும் தயாராகினர்.
கௌதமி அவள் அருகே வந்ததுமே, ரகு கட்டிலில் இருந்து எழுந்து மதிக்கு நேராக அங்கு...
பால் வீதிப் புன்னகை 13 2
“அதெல்லாம் கலெக்டர் சார் அவர் தங்கச்சியை நல்லா பார்த்துப்பார். அப்பாகிட்ட நான் சொல்லிக்கிறேன். நாம போகலாம்.’’ என்றவன் முன்னால் நடக்க, மித்து அவன் வேகத்தில் அவன் பின் ஓடினாள்.
திரு கேட்க முடியாத தூரம்...
பால் வீதிப் புன்னகை 13 1
பால் வீதி – 13
ஆளுநர் கிளம்பும் வரை திரு தன் பொறுமையை இழுத்து பிடித்து வைத்திருந்தான். ஆயினும் அவன் முகம் ஓரங்களில் இறுகி அவன் கோபத்தை பறை சாற்றிக் கொண்டிருந்தது. இறுதியாய் ஆளுநர்...
KK 9 2
"மதி...மா... போலாம் வா", என சற்று குரலை உயர்த்தி அழுத்தமாக கூறிவிட்டு மதியுடன் விறுவிறுவென படிக்கட்டில் ஏறி விட்டான்.
மூவரும் அவனை ஆச்சரியமாக பார்திருந்தனர். கோவத்தின் உச்சியில் இருந்த கௌதமி கூட அவன் குரலையும்...
KK 9 1
கனவுக்குள் காவல் - ௯
"இதோட போய் நின்னா என்ன ஆகுமோ?" என வாய்விட்டு புலம்பியவாறு, தன் ஈருருளியில் (scooty) இருக்கும் வலப்பக்க கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து கொண்டு இருந்தாள், மதி.
ஒரு முறை...
பால் வீதிப் புன்னகை 12 3
தமக்கையின் கண்களுக்குள் பார்த்தவன், “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் நேரடியா பிருந்தாகிட்டயே கேட்டுகிறேன்.’’ என்றான். நீண்ட பெருமூச்சை வெளியேற்றிய மித்ரா, “அண்ணா அந்தப் பொண்ணு நம்மகிட்ட ஒரு டிஸ்டன்ஸ் கீப் அப் பண்றா....
பால் வீதிப் புன்னகை 12 2
மேலும் இரு தினங்கள் கடக்க, பிருந்தாவை சாதாரண சிகிச்சை பிரிவிற்கு மாற்றினார்கள். அதுவரை படுத்தே இருந்த பிருந்தா, அப்போது எழுந்து நடக்கும் போது தான் தன் கழுத்தில் தடிமனாய் இருந்த சங்கிலியை கவனித்தாள்.
குழப்பமாய்...
பால் வீதிப் புன்னகை 12 1
பால் வீதி – 12
கார்த்திக் வலை பயிற்சியில் ஈடுபட்டிருதான். இன்னும் இரு வாரங்களில் டி- 20 உலக கோப்பை தொடங்க இருந்தது. கார்த்திக் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சார்பில் விளையாட ஏலம்...
சொல்லாமல் 10 2
சொல்லாமல்...!
மௌனம் 10(ii)
இன்று..
தன் முன்னே ருத்ரமூர்த்தியாய் அமர்ந்திருந்தவனைக்கண்டதும் அவருக்கு நா வரண்டு போயிற்று.
தீட்சண்யம் மின்னும் விழிகளில் அளவுக்கு மீறிய கோபம் அப்பிக் கிடக்க அந்த கூரிய பார்வையை தாங்கிடும் சக்தி அவருக்கு சற்றேனும் இல்லை...
சொல்லாமல் 10 1
சொல்லாமல்...!
மௌனம் 10(i)
சில வருடங்களுக்கு முன்பு...
யாருடனோ பேசிய படி வந்தவனின் குரல் அவளின் விழிகளை விரியச் செய்தது என்றால் அந்த அழுத்தமான காலடியோசையைக் கேட்டு மெதுமெதுவாய் ஊற்றெடுத்தது, பயம்.
"ஐயோஓஓஓஓ...மாட்டுனோம்டா சாமி.." என்றவளுக்கு சத்தியமாய் தப்பிக்கும்...
சொல்லாமல் 9 2
சொல்லாமல்...!
மௌனம் 09(ii)
இன்று...
தன்னைக் கண்டதும் அவன் முகத்தில் எழுந்திட்ட கோபம் உள்ளுக்குள் வலியை கீறலைத் தோற்றுவித்திட அதை வெகுவாக மறைத்திட பிரயத்தனப்பட வேண்டி இருந்தது,
தர்ஷினிக்கு.
அழுத்தமான முகம் உணர்வுகளை பிரதிபலிக்க மறுத்திட ஓர விழியால் அவனை...
சொல்லாமல் 9 1
சொல்லாமல்...!
மௌனம் 09(i)
சில வருடங்களுக்கு முன்பு...
கல்லூரியின் தன் வகுப்பில் ஒரு வித யோசனையுடன் அமர்ந்திருந்தான்,
தேவா.
நேற்றைய அதிர்வில் இருந்து அவன் அவனாய் இல்லை என்பதே சத்தியமாய உண்மை.
"டேய்..என்னடா இது மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி அமைதியா...
சொல்லாமல் 8 2
சொல்லாமல்...
மௌனம் 08(ii)
இன்று..
அந்த இருட்டறையில் கசிந்து கொண்டிருந்த மெல்லிய வெளிச்சத்தில் சுற்றும் பார்த்தவரின் விழிகளில் அத்தனை பயம்.
வாய் முழுக்க துணியை அடைத்து வைத்திருக்க மூச்சு விடுவதே சிரமமாய் இருந்த நிலையில் கத்துவதற்கு திராணி ஏது..?
கைகள்...