Tag: saveetha murugesan tamil novel writer
Pesaatha Kannum Pesumae 6
அத்தியாயம் –6
“என்னடா வைபவ் தனியா சிரிச்சுட்டு இருக்க, என்ன விஷயம்ன்னு சொன்னா நானும் சேர்ந்து சிரிப்பேன்ல” என்றான் கல்யாண். வைபவ் சிரித்துக் கொண்டே குறிப்பேடை அவன் பக்கம் நகர்த்தினான்.
“என்னடா பில்கேட்ஸ் கருத்து...
Enai Meettum Kaathalae 8
அத்தியாயம் –8
இருவர் மனமும் சந்தோசத்தில் இருந்தது. விடிந்த அந்த பொழுது குழந்தையின் பிறந்த நாள் என்பதால் மனோ நேரமாக எழுந்து குளித்தவள் குழந்தையையும் தயார்படுத்தினாள்.
பிரணவும் எழுந்து குளித்து வந்தவன் குழந்தையை கிளப்ப அவளுக்கு...
Pesaatha Kannum Pesumae 3
அத்தியாயம் –3
அபிநயா அவள் அறையில் தனிமையில் சிந்தித்துக் கொண்டிருந்தாள், அவள் சிந்தனை எல்லாம் வைபவை பற்றியே இருந்தது. அவனை நினைத்து அவளுக்கு சிரிப்பு வந்தது. தனிமையில் அவள் சிரிக்கும் சத்தம் கேட்டு கற்பகம்...
Enai Meettum Kaathalae 7
அத்தியாயம் –7
பழனியில் இருந்து கிளம்பியவர்கள் கொடைக்கானல் நோக்கி திண்டுக்கல் வழியாக சென்றுக் கொண்டிருந்தனர். இடையில் மதிய உணவுக்கு பிரணவ் வண்டியை நிறுத்தச் சொல்ல மனோ பிடிவாதமாக வேண்டாமென்று மறுத்துவிட்டாள்.
“ஏன் ரதிம்மா சாப்பாடு வேண்டாங்கற??...
Pesaatha Kannum Pesumae 1
அத்தியாயம் –1
“மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!’
என்று அய்யர் மந்திரம் ஓத மணமகன் மணமகளின் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான். அய்யர் மந்திரம் ஓதுவதோடு நில்லாமல் அதற்கு அர்த்தமும் சொல்லிக் கொண்டிருந்தார்....
Enai Meettum Kaathalae 4
அத்தியாயம் - 4
அலுவலகம் விட்டு வெளியில் வந்தவன் தொடர்ந்த கைபேசியின் அழைப்பினால் அதை எடுத்து காதில் வைத்தான். “எனிதிங் அர்ஜன்ட்” என்றான்.
எதிர்முனை என்ன சொன்னதோ “எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு முடிச்சுட்டு...
Enai Meettum Kaathalae 3
அத்தியாயம் - 3
“அஜி கண்ணா எழுந்திருங்க... இங்க பாருங்க செல்லம்... செல்ல குட்டி, எழுந்திருடா” என்ற மனோ அப்போது தான் விழிக்க முற்ப்பட்ட குழந்தையை இருகைகளாலும் தூக்கி தோளில் போட்டவாறே கொஞ்சினாள்.
“அவ்வே... ஹான்......
Uyirai Kodukka Varuvaayaa 5,6
அத்தியாயம் –5
“அஞ்சு நான் ஊருக்கு போறேன், எதுவும் சேதி இருக்கா??” என்று அஞ்சனாவை பார்த்து கேட்டாள்.
“என்ன சேதி சொல்லணும் உன்கிட்ட... யாருக்கு சேதி சொல்ல சொல்ற”
“மாமாவுக்கு... உன்னோட மாமாவுக்கு எதுவும் சேதி இருக்கா......
Sillendru Oru Kaathal 21,22
அத்தியாயம் –21
அன்று காலை விடியும் முன்பாகவே ராஜீவிடம் இருந்து ஆதிக்கு போன் வந்தது. அரைவிழிப்பு நிலையிலேயே எழுந்து போனை தடவியவனிடம் போனை எடுத்துக் கையில் கொடுத்தாள் ஆதிரா. “தேங்க்ஸ் ஆரா” என்றவாறே போனை...
manasukkul mazhaiyaa nee 14
அத்தியாயம் - 14
“உண்மையை தான் சொன்னேன் மித்ரா. உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்” என்றான் செபாஸ்டியன்.
“அப்போ அஷ்... அஸ்வினிக்கு உங்களை...” என்று அவள் முடிக்கவில்லை “அவ தான் வேற ஒருத்தரை விரும்புறாளே!!” என்று...
Sillendru Oru Kaathal 15,16
அத்தியாயம் –15
“வண்டியை நிறுத்துங்க” என்றாள் அவள். “எதுக்கு” என்றான் அவன். “சரி நிறுத்த வேண்டாம் நீங்க நம்ம ஆபீஸ்க்கு போங்க ஆது” என்றாள். “ஏன்” என்றான் அவன். “சொன்னா கேளுங்க ப்ளீஸ்” என்றாள்....
Sillendru Oru Kaathal 5,6
அத்தியாயம் –5
சலிப்புடன் வந்து கதவை திறந்தவனுக்கு மெலிதான ஆச்சரியம் தோன்ற பின்னால் நின்றிருந்த அவளையும் அவன் அன்னையையும் மாறி மாறி நோக்கினான். ‘என்னம்மா நான் வந்து கூப்பிடும் போது குழந்தைகளை அனுப்பவில்லை, இப்போது...
Manasukkul Mazhaiyaai Nee 10
அத்தியாயம் - 10
வளைகாப்பிற்கு வாராதவன் அவள் ஊருக்கு சென்று பத்து நாட்கள் கழிந்த பின்னே நேராக மதுரைக்கு பிளைட் பிடித்து வந்து சேர்ந்தான்.
மாமனாருக்கு மட்டும் அழைத்து விபரம் சொல்லியிருந்ததால் மருமகனை அழைக்க அவர்...
Sillendru Oru Kaathal 3,4
அத்தியாயம் –3
ஆதித்தியன் ஹரிணி திருமணம் வெகு விமரிசையாக நடந்தேறியது. மனதிற்கு பிடித்தவனையே மணந்த சந்தோசம் அவள் முகத்தில் வெகுவாக தெரிந்தது. ஆதிக்கும் பெற்றவர்களின் விருப்பப்படியும் அவன் விரும்பியவாறும் பெண் அமைந்ததில் அவனும் களித்திருந்தான்.
அவனின்...
Manasukkul Mazhaiyaa Nee 9
அத்தியாயம் - 9
அழைத்த அந்த குரலுக்கு சொந்தக்காரி அஸ்வினியே தான். மித்ரா அந்த பார்ட்டிக்கு செல்ல வேண்டாம் என்று நினைத்தது அவளை பார்ப்போமோ என்று எண்ணியே!!
விதி யாரை விட்டது அவள் கண்ணிலேயே விழுந்துவிட்டாள்....
Manasukkul Mazhaiyaa Nee 8
அத்தியாயம் - 8
முதல் இரண்டு மாதம் அவன் சொன்னது போல் வீட்டை நிர்வகிப்பது அவளுக்கு திணறலாகவே இருந்தது. திருமணத்திற்கு முன் கூட அவள் அன்னையுடன் இருந்து அதையெல்லாம் கவனித்திருந்தால் ஓரளவிற்கு சமாளித்திருந்திருப்பாள்.
நன்றாக விவரம்...
E5 Manasukkul Mazhaiyaai Nee
அத்தியாயம் - 6
மித்ராவிற்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் பொழுது புலர்ந்துவிடும் சைதன்யன் தன் கழுத்தில் தாலி கட்டப் போகிறான் என்ற எண்ணமே அவளை தூங்கவிடாமல் செய்தது.
அவள் மனம்...
Manasukkul Mazhaiyaai Nee 5
அத்தியாயம் - 5
“என்ன சொல்றீங்க நீங்க??அப்படின்னு யாரு சொன்னது” என்றார் ஈஸ்வரி.
“நான் தான்ம்மா அப்பாகிட்ட சொன்னேன்” என்றதும் ஈஸ்வரி அவளை மீண்டும் அடிக்க கையை ஓங்கினார்.
“ஈஸ்வரி கொஞ்சம் இரு”
“இப்படி தான் எப்போ பார்த்தாலும்...
Manasukkul Mazhaiyaai Nee 4
அத்தியாயம் - 4
மித்ரா மதுரை ரயில் நிலையத்தில் வந்து இறங்கவும் அவள் தந்தை அந்த கோச்சின் வாயிலில் நின்று அவளை நோக்கவும் சரியாக இருந்தது.
தந்தையை கண்டதும் மனம் மகிழ்ச்சியில் பூரிக்க “அப்பா” என்று...
Manasukkul Mazhaiyaai Nee 2
அத்தியாயம் - 2
பலமாடி கட்டிடங்கள் உயர்ந்து நிற்க அதன் வாயிலில் வண்டியை சென்று நிறுத்தினான் சைதன்யன். அவனுக்கு வயது இருப்பத்தைந்து தான் இருக்கும்.
பார்க்க டிப்டாப்பாகவே இருப்பவன் அந்த பன்னாட்டு நிறுவன ஊழியர்களை...