Wednesday, July 15, 2026

Mallika S

Mallika S
11910 POSTS 398 COMMENTS

வேல்விழியின் காதலன் 2

0
"இப்போ சிவ பெருமான் ஒரு போட்டி வச்சு யாருக்கு பழம்னு முடிவு எடுக்கலாம்னு சொன்னார். எல்லாரும் சம்மதம் சொல்லிட்டாங்க போட்டி என்னனா யாரு உலகத்த முதல்ல சுத்தி வாராங்களோ அவங்களுக்கு தான் பழம்....

Puthu Puthu Arthangal 12

0
புதுப்புது அர்த்தங்கள்….. நாள்-12 (1) அத்தியாயம் 33 சந்தியா….. இங்கே விஸ்வாவிற்குத் திருமணம் , வரவேற்பு , விருந்து என்று எல்லாம் முடிந்தது  . சந்தியா விருப்பப்பட்டது போல் தேனிலவுக்கு  சுவிஸ் சென்று ஒரு வாரம் தங்கி...

Ithaiya Kilaiyil Pooththavalae 7 3

0
பொருளாதாரம் பற்றிய சிந்தனைகள் ஏதும் அப்போது இருந்தது இல்லை. காசு கொடுத்து எந்த பொம்மைகளும் வாங்கியதில்லை. உச்சி வெயிலில் குச்சி ஐஸ் சாப்பிட கிடைத்தாலே இரண்டு நாட்களுக்கு அந்த சந்தோஷம் ஒட்டிக் கொண்டு...

Ithaiya Kilaiyil Pooththavalae 7 2

0
“அவங்க வேலை அப்படி ஆச்சி” என சமாதானமாக சொன்னான். “நிவாஸ் கூட ஒட்ட மாட்டான், வேற உலகத்துல இருப்பான்” “அவங்க குணம் அப்படி ஆச்சி” “உங்க சின்ன வயசு எப்படி பார்த்தி?” எனக் கேட்டாள். இரு கைகளையும் விரித்து ...

Ithaiya Kilaiyil Pooththavalae 7 1

0
இதய கிளையில் பூத்தவளே -7 அத்தியாயம் -7 சுஹானாவால் இன்னும்  அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. அதை விட உன் அப்பா என்பதற்காகவே அவரை மன்னித்து விடுகிறேன் என்ற பார்த்தியின் நிலைப்பாடு அவளை என்னவோ செய்து கொண்டிருந்தது. சுருண்டு...

Ithaiya Kilaiyil Pooththavalae 6

0
இதய கிளையில் பூத்தவளே -6 அத்தியாயம் -6 பார்த்திபனின் வீட்டில் குட்டித் தூக்கத்திலிருந்த சுஹானா விழித்துக் கொண்டாள். அவள் எழுந்த அரவத்தில் லேப்டாப்பில் வேலையாக இருந்த பார்த்திபன் அவளின் பக்கமாக திரும்பினான். “லஞ்ச் சாப்பிட்டு இப்படி தூங்கி...

Ithaiya Kilaiyil Pooththavalae 5 3

0
அவன் ஒன்றும் சொல்லவில்லை. என்னதான் செய்கிறான் என வேடிக்கை பார்த்தாள். பூண்டுகளை நசுக்கி வர மிளகாய் புளி உப்பு எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்தான். வரமிளகாய் வறுத்து மிளகாய் ஃபிளேக்ஸ்...

Ithaiya Kilaiyil Pooththavalae 5 2

0
சிறு வயது நிகழ்வை நினைவு படுத்தியவன், “படிப்பே நீங்க கொடுத்ததுதான் ஆச்சி” என்றான். “ஓ கமான் பார்த்தி, தாத்தாதான் ஹெல்ப் பண்ணினாங்க, நான் எதுவும் செய்யல. அதுக்காக நீங்களும் அவங்களுக்கு எவ்வளவோ ஹெல்ப் செய்திருக்கீங்க....

Ithaiya Kilaiyil Pooththavalae 5 1

0
இதய கிளையில் பூத்தவளே -5 அத்தியாயம் -5 ரெபேக்காவின் திருமணத்திற்கு வந்த சுஹானா திடீரென கிளம்பிச் சென்றதில் அவளின் மற்ற நண்பர்களுக்கு ஒரே குழப்பம். திருமணம் முடிந்து பேசிக் கொண்டிருந்த நண்பர் பட்டாளம் சுஹானாவுக்கு காணொளி அழைப்பு...

[உ]என்னில் கலந்திட வா.. 2

0
அத்தியாயம் -2 எது காதல்? இரு மனங்களின் இணைவே காதல். பால் குக்கரில் இருந்து வரும் சத்தம் சங்கீதமாக காதில் கேட்க கைகளை உயர்த்தி நெட்டி முறித்தபடி கண்களைத் திறந்தாள் மகா. “என்ன ஒரு அருமையான காலைப் பொழுது…”...

Puthu Puthu Arthangal 11

0
புதுப்புது அர்த்தங்கள்….  நாள். - 11  அத்தியாயம் 31 ரஞ்சனி…. இங்கே ரஞ்சனி வேலை தேடத் தொடங்கினாள் . இரண்டு, மூன்று தேர்வுக்கு  ராகவ்வுடன் சென்னை சென்று வந்தாள் . அப்படி வரும் பொழுது ராமலிங்கம் வீட்டில்...

Iragaai Parakkuthu Maname 10 2

0
அடுத்து மூவரும் ரேவதியைக் காணச் சென்றார்கள். நடந்த விஷயத்தைக் கேட்டு அவருக்கும் அதிர்ச்சி தான். “டேய் குட்டா அந்த பொண்ணு உன் மேல பாசமா இருக்குறது எல்லாம் சரி தான். உனக்காக உயிரையே...

Iragaai Parakkuthu Maname 10 1

0
அத்தியாயம் 10 தவறுகள் என்றுமே  காதலில் திருத்தப்படக்  கூடியவை தான்!!! மருத்துவமனை என்று சொன்னதும் அனைவரும் அதிர “ஆமா இனியா, நம்ம பிரியா நர்சிங் ஹோம்ல தான் இருக்கோம். நம்ம வெண்ணிலா விஷத்தை குடிச்சிட்டா டா. டாக்டர் பாத்துட்டு...

Ithaiya Kilaiyil Pooththavalae 4 2

0
அப்பாவிடம் கேள்வி கேட்ட போது ஆம் என ஒத்துக் கொண்டார்.  இந்த சமுதாயத்தில் அவரது மகளுக்கு என ஒரு அந்தஸ்து இருக்கிறதாம், அதை கெட்டுப் போகாமல் பாதுகாத்தாராம். வேலை பற்றிய இவளது விருப்பத்தை அஜய்யிடம்...

Ithaiya Kilaiyil Pooththavalae 4 1

0
இதய கிளையில் பூத்தவளே -4 அத்தியாயம் -4 வாக்கர் உதவியுடன் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தான் நிவாஸ். தங்கையை பார்த்ததும் முகம் மலர்ந்தவன், “ஆச்சி தாத்தா பேசினாங்களா? அங்க போனதும்தான் அவங்க ஃபிரீயா இருக்க மாதிரி தோணுது”...

[உ]என்னில் கலந்திட வா… 1

0
என்னில் கலந்திட வா.... “ஃபைனல் போர்டிங் கால் ஃபார் பேசன்ஜர்ஸ் புக்குடு ஆன் ஃபிலைட் நம்பர் 6பி1653 டு டெல்லி சிட்டி. ப்ளீஸ் ப்ரோசிட் டு கேட் 7 “ என்று ஆங்கிலத்தில் அனௌன்ஸ்மென்ட் சத்தம்...

Ithaiya Kilaiyil Pooththavalae 3 2

0
சுஹானாவுக்கு இங்கு சில ஆண் நண்பர்களும் உண்டு, வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறாள், அவர்களுடன் வெளியில் சென்றிருக்கிறாள், அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை ஸ்டேட்டஸில் வைத்திருக்கிறாள், ஆஷுதோஷ் எதைக் குறித்தும் அவளிடம் கேள்வி கேட்டதில்லை, மறுப்பு...

Ithaiya Kilaiyil Pooththavalae 3 1

0
இதய கிளையில் பூத்தவளே -3 அத்தியாயம் -3 தனசேகரனும் பத்மாவதியும் மும்பையில்தான் தங்கியிருந்தனர். அன்று மருத்துவமனையில் ஆஷுதோஷுடன் தங்கியிருந்த பார்த்திபன் அப்படியே சென்னைக்கு புறப்பட்டிருந்தான். கல்லூரியில் திடீர் ஆய்வு நடப்பதாகவும் உடனடியாக அங்கு நான் செல்ல...

Puthu Puthu Arthangal 10

0
புதுப்புது அர்த்தங்கள்….  நாள்-10 அத்தியாயம் 29 ரஞ்சனி வீட்டுக்குச் சென்ற பின் , மருத்துவர் அறிவுறுத்திய  அனைத்தையும் தவறாது கடைபிடித்தாள் .  அஞ்சலி வலியால் சோர்வாகும்  போது, அவளை ஊக்கப்படுத்தினர் .  ஓடி ஆடி விளையாடிய மகள் ,...

Ithaiya Kilaiyil Pooththavalae 2 2

0
அவளின் கண்களில் சோர்வு அப்பட்டமாக தெரிய, “எனக்கொரு கஷ்டம்னா நீங்க வந்து நிக்க மாட்டீங்களா ஆச்சி? ரொம்ப டயர்டா இருக்கீங்க, இப்ப பயம் போயிடுச்சா?” என அக்கறையாக கேட்டான்.  காலையில் கைப்பேசி வாயிலாக அவனிடம்...
error: Content is protected !!