Thursday, August 6, 2026

Sangeetha raja

Sangeetha raja
45 POSTS 0 COMMENTS

விறலி விண்மீன் அதியனவள் 33

0
தான் அவன் வாழ்க்கையில் வந்திருக்க கூடாதென்று கூறிய ஸனாவை, நீ வரவில்லை, நான் தான் உன் வாழ்க்கையில் வந்தேன் என்று கூறி சமாதானம் செய்துக் கொண்டிருந்த அதியனின் செவியில் கதவு தட்டும் சத்தம்...

விறலி விண்மீன் அதியனவள் 32

0
கார் வீட்டு வாசல் முன் சென்று நின்றது. இரவு நேரம் கடந்தாலும், வீட்டில் அனைத்து மின் விளக்குகளும் ஒளிந்தப் படி இருந்தது. அதியனுக்கு அதுவே பல விஷயங்களை சொல்லியது. மனதில் ஒரு முடிவோடு இருந்ததால், எதையும் யோசிக்கவில்லை...

விறலி விண்மீன் அதியனவள் 31

0
நேரம் பத்து மணியைத் தாண்டியதால், சாலைகளில் கூட்டம் குறையத் தொடங்கியிருந்தது.. அந்த பி எம் டபிள்யூ காரும் சீரான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது. சுற்றிலும் ஆட்கள் இருந்தப்படியால்  அதியன், ஸனா இருவருக்குமே மேடையில் இருந்து இறங்கிய பின் ...

விறலி விண்மீன் அதியனவள் 30

0
மேடையில் நின்ற இருவர் இசை வெளியீடு நிகழ்ச்சிற்கு அனைவரையும் வரவேற்க தயாராகினர். அதில் ஒரு பெண், ஒரு ஆண் என இருவர் தொகுப்பாளர்களாக ஒலிப்பெருக்கி முன் நின்றார்கள். அதியனிற்கு அந்த பெண் தொகுப்பாளரைப் பார்த்ததும் ஸனாவுடனான...

விறலி விண்மீன் அதியனவள் 29

0
கார் வேகமாக சென்று கொண்டிருக்க,  வெளியில் வேடிக்கைப் பார்த்தவாறு ஸனா அமர்ந்திருந்தாள். அதியன் போன் அடித்தது. பாரி நம்பர் அது, காரை சற்று மெதுவாக ஓட்டியவன், அவன் போனை காரின் ஸ்பீக்கரில் ஆன் செய்தான், ட்ரைவிங்கில் இருந்தமையால். பாரி...

விறலி விண்மீன் அதியனவள் 28

0
அதியன் நன்கு தூங்கி கண் முழிக்க, எங்கு இருக்கிறோம் என்ற சந்தேகம் வரும் அளவிற்கு தூங்கி இருந்தான்.. உடல் அசதியினால் வந்த தூக்கம் என்பதால் அவனை மறந்து நித்திரைக்கு சென்றவன் எழுந்து அமர, ஸனா ட்ரஸிங்...

விறலி விண்மீன் அதியனவள் 27

0
தன்னிலை உணர்ந்த ஸனா, குடித்த டீ கப்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள். சிறிது நேர அமைதிக்குப் பின் வெளியில் வந்த அதியன், ஸனா அங்கு இல்லாததை கண்டு ரிலாக்ஸ் ஆனான். உடல் அசதி, மன...

விறலி விண்மீன் அதியனவள் 26

0
அன்று ஸனாவிற்கு ஷூட்டிங் இல்லை, மாறாக மாலை ஒரு ஆடியோ ரிலீஸ் ஃபங்சன் இருந்தது. பொதுவாக ஸனா இதில் எல்லாம் பங்கேற்பதில்லை. ஆனால் இந்த படத்தின் டைரக்டர் தான் ஸனாவிற்கு முதல் படம் கொடுத்தவர், அதனால்...

விறலி 17

0
அதியன் தான் அந்த ANR என்று அறிந்த ஸனா அதிர்ச்சியில் தான் இருந்தாள். 'அவனா...? இப்படி மெசேஜ் பண்ணி லவ் பண்றேனு சொன்னது, நம்ப முடியவில்லை அதே நேரம் அவனே சொல்லிட்டானே நான் தான்...

விறலி 16

0
கார் சீரான வேகத்தில் சென்றுக் கொண்டு இருந்தது. ஸனா அமைதியாக வர, ராணி தான் பேசியப்படியே இருந்தாள். "அக்கா! ஆனாலும் அதியன் சாரும் அந்த பொண்ணும் மேட்சே இல்ல தெரியுமா" "நீ ஏன் ஃபீல் பண்ற...?" "இல்லக்கா, மூனாவதா...

விறலி 15

0
அதியனின் ஃபோன் அடிக்காமல் இருந்ததால் ஸனாவின் சந்தேகம் பொய்யாகியது. ஆனால் அடுத்த நொடி அதியன் ஃபோனை எடுத்துப் பார்த்தான், போன் சைலன்ட் மோடில் இருந்தது. ஸனா, அவன் ஃபோனை எடுத்ததும், 'அப்ப இவன் தானா...?'என்ற கேள்வி...

விறலி 14

0
காலையில் கண் விழித்தவள் இரவினை மறந்த நிலையில் இருந்தாள். ஆனால் கையில் ஏதோ உறுத்த, கையைத் தூக்கி பார்த்தவள் நினைவில் இரவின் நிகழ்வுகள் வரிசையாகியது. தாலியைத் தூக்கிப் பிடித்தப்படி அமர்ந்திருந்தவள் மனம் அழுத்தத்தில் தத்தளித்தது. 'தாலியை...

விறலி 13

0
தினமும் அதியனின் குறுஞ்செய்திகள் தொடர்ந்தது. ஸனா கண்டுக்கொள்ளாமல் இருந்தாள். 'ஒரு மாதம் தானே, என் மனசில் ஒன்றும் இல்லை என சொல்லிவிட்டு போக வேண்டியது தான்'என்ற எண்ணம் தோன்றியதால். ஆனால் அதியன் மெசேஜ் தான் அவளை...

விறலி 12

0
காலையில்'குட் மார்னிங்'என்ற மெசேஜை பார்த்த ஸனா, 'குட் மார்னிங்'என்று பதில் அனுப்பினாள். குட் மார்னிங் மெசேஜ் அனுப்பிவிட்டால் லவ் வந்துவிடுமா...?என்று எண்ணிக்கொண்டு. அதியன்"குட் மார்னிங் கமிங் ப்ரம் குட் மார்னிங்"என்று அனுப்பினான் நக்கலுக்காக. ஸனா"உனக்கு குட் மார்னிங்...

விறலி 11

0
காலைப்பொழுது, ஆறு மணியை தொடும் முன்பே எழுந்த ஸனா, வழக்கம் போல் ஃபோனை பார்த்தாள். அந்த மெசேஜில் ANR என்று இருக்க அதை கவனித்தவள், யோசனையில் ஆழ்ந்தாள். அவள் குழம்ப வேண்டும் என தானே அதியன்...

விறலி 10

0
அனைவரும் வீட்டிற்குள் நுழைந்த முதல் ஒவ்வொர் முகங்களையும் ஆராய்ந்தார் அன்னம் பாட்டி. அனைவர் முகமும் பிரகாசமாக இருந்தது, அதில் இருந்து பெண்ணைப் பிடித்து விட்டது என புரிந்தது அவரிற்கு. அதியனை தேடினார் அவன் மனமிற்கு பிடித்து...

விறலி 09

0
"நீங்க எல்லாம் வந்ததே லேட், பேசிக்கிட்டே இருக்காம சீக்கிரம் கிளப்பி விடுங்கம்மா."என்றார் பரமேஸ்வரி. "ஓகே ஆன்டி! அதான் பியூட்டிசியன் அக்கா முடிச்சு இதோ ரெடியாகிட்டாளே" என்றனர் தோழிகள். பரமு மற்ற வேலைகளை கவனிக்க வெளியில் சென்று...

விறலி 08

0
காலை ஆறு மணியளவில் ஒரு 'குட் மார்னிங்' இரவு பத்து மணியளவில் ஒரு 'குட் நைட்' இது மட்டுமே மிதந்தது தினசரி செல்பேசியில் குறுஞ்செய்தியாக, ஒரு மாதம் கடந்து இரண்டு மாதங்கள் நெருங்கிய...

விறலி 07

0
"ஒரு போட்டோவை பார்த்து என்னைய காய்ச்சி எடுத்துட்டாருடா."என்று புலம்பியப் படி கையில் பிடித்திருந்த கண்ணாடி கோப்பையைப் பார்த்தான் அதியன். "அடேய்! இது என்ன புதுசா உனக்கு..? விட்டுத் தள்ளு."என்றான் தீரன். "ஆமா, என்னமோ புதுசா வாங்கிங்குற...

விறலி 06

0
காலை கடன்கள் முடிந்ததும் முதல் வேலையாக செய்தித்தாள் வாசிப்பது அந்த வீட்டின் பெரியவர் நவநீதம் தான். அவர் படித்தப் பிறகு தான் மகன்கள் புரட்டுவார்கள். ஆனால் நவநீதம் படிப்பதற்கு முன் ஃபோனில் செய்திகளை வாசித்து விடுவார்கள்...
error: Content is protected !!