Friday, April 26, 2024

Tag: tamil novels

vizhiyin mozhi – 22

அத்தியாயம் 22 இருளில் படிகளிலிருந்து கீழே இறங்கி தரையில் கால் வைக்க, எத்திசைலிருந்தோ எறிந்த மலர்க்கொத்தைப் போல் அவன் மேல் வந்து விழுந்தாள் கயல்.  தன் நெஞ்சோடு புதைந்து கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தவளின் பின்னத் தலையை...

vizhiyin mozhi – 21

அத்தியாயம் 21  மாலை செல்வா தன் வீட்டிலிருந்து வெளியை வர, அவன் அன்னை லட்சுமி பக்கத்து வீட்டுப் பேச்சியுடன் பேசிக்கொண்டிருந்தார். அன்புவிற்கும் சிவகாமிக்கும் நடந்த வாக்குவாதத்தைப் பற்றி லட்சுமியிடம் கூறுவது செல்வாவின் காதில் விழுந்தது. அதில்...

vizhiyin mozhi – 20

அத்தியாயம் 20 டிஸ்டிக் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே யாரையெல்லாம் தங்களின் செல்வாக்கால் வளைக்க முடியுமோ அவர்களையெல்லாம் வளைத்து தங்களுக்குச் சாதகமாக வைத்திருந்தனர் மேலும் அன்பு இல்லாதது அவர்கள் பக்கம் வலு சேர்த்தது....

vizhiyin mozhi – 19

அத்தியாயம் 19 அதிகாலையிலே துயிலேந்த ஆதவன் கண் கூசும் படியான பிரகாச ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தான். அவன் வேகத்திற்கு அசைந்து கொடுத்து பறவைகளும், காகமும் கரைந்தவாறு புதிய விடியலில் புத்துணர்வோடு தங்களின் பணிகளைத் தொடங்கியிருந்தன.  ஆதவன்...

vizhiyin mozhi – 18

அத்தியாயம் 18  ஊர் நடுவே அமைந்திருந்த முத்துமாரியம்மன் கோவில், ஒற்றைக்கல் சிறுகோபுரமும், இருவாசல் சுற்றுச்சுவரும் கொண்ட சிறுகோவில். கோவில் முழுவதும் வர்ணம் பூசி,கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வெளியே பந்தல் அமைக்கப்பட்டு, வாழைமரம் தோரணம்...

vizhiyin mozhi – 17

அத்தியாயம் 17 அன்றிரவு மாப்பிள்ளை வீட்டு உறவுப்பெண்களும் பூங்கோதையும் ஜெயந்தியை அலங்கரித்துக் கொண்டிருக்க, "பூவு! கயலு எங்கடி?" என்க, "எங்கூட தான் சாப்பிட்டா, தலைவலிக்குனு சொல்லி படுத்துட்டான்னு அத்தை சொன்னாங்க ஜெயந்தி" என்றாள். "அவ...

vizhiyin mozhi – 16

அத்தியாயம் 16 என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் அவன்? சிறுவயதில் விளையாட்டாகப் பேசுகிறான் என்றெண்ணிக் கண்டுகொள்ளாமல் இருந்தேன் ஆனால் இத்தனை வருடங்களுக்கு பின்பும் அவன் மாறவில்லை.   அன்று கடையில் கயலைப் பார்த்தான். பின் பள்ளியில் அன்றிரவு...

vizhiyin mozhi – 15

அத்தியாயம் 15 ஜெயந்தியின் திருமண ஏற்பாடுகள் வெகுவிமர்சையா நடைபெற்றது. அந்த ஊரிலே அதுவரை அப்படியொரு திருமணம் நடந்ததேயில்லை என்னும் அளவிற்கு ஏற்பாடுகள் இருந்தது. அவர்கள் வீடு மற்றும் கோவில்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்...

vizhiyin mozhi – 14

அத்தியாயம் 14 விடுமுறை நாள் என்பதால் மாலை பக்கத்து வீட்டுச் சிறுவன் குமாருடன் தங்கள் தோப்பிற்குச் சென்ற கயல், சிறிது நேரம் சுற்றி விட்டு பின் வீட்டிற்குக் கிளம்பினர். நெடும் உயரமாக, நெருக்கமாக வளர்ந்திருந்த மாமரத்தின்...

vizhiyin mozhi – 13

அத்தியாயம் 13 ஊர் பெரியவர்கள் அனைவரும் திருவிழா பற்றிய முடிவெடுப்பதற்காக ஒன்று கூடியிருந்தனர்.   விஜயராகவன் திருமண அழைப்பிதல் வழங்குதல், உறவுகளை அழைத்தல் என ஜெயந்தியின் திருமண ஏற்பாட்டைக் கவனித்துக் கொண்டிருந்தார். ஆகையால் அவர்களின் குடும்பத்திலிருந்து...

vizhiyin mozhi – 11

  அத்தியாயம் 11 இரவு தோப்பு வீட்டில் தனிமையில் உறக்கமின்றி உழன்று கொண்டிருந்தான் அன்பு. மழை நின்றிருக்க, மெல்லிய சாரலாய் காற்றில் கலந்து தூவிக்கொண்டிருந்தது. நடுக்கூடத்தில் தூணில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தவனுக்குள் ஆயிரம் சிந்தனையெல்லாம் இல்லை. கயலைப் பற்றிய ஒரு சிந்தனை...

vizhiyin mozhi – 10

அத்தியாயம் 10 சந்திரனுக்கும் அன்புவிற்கும் வயதில் வித்தியாசம் நான்கு மாதங்கள், உயரத்தில் வித்தியாசம் நான்கு சென்டி மீட்டர், உருவத்தில் வித்தியாசம் சிறிதளவு நிற வேறுபாடு மட்டுமே.  அண்ணன் தம்பி என்று சொல்லுமளவிற்கு உருவ ஒற்றுமை உண்டு....

vizhiyin mozhi – 9

அத்தியாயம் 09 விடுமுறை நாளில், வயலில் வேலை செய்யும் தந்தைக்கு மதிய உணவு எடுத்துக் கொண்டு துப்பட்டாவைக் கைகளில் சுற்றியவாறு மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தாள் கயல். வாழைத் தோப்பிலிருந்து வெளியே வந்து சாலையிலிருந்த புல்லட்டின்...

vizhiyin mozhi – 8

அத்தியாயம் 08 ஜெயந்தியுடன் பேச வேண்டும், விளையாட வேண்டும் என்று ஆசை கொண்ட அன்பு, மாலை அவள் வகுப்பு முடிந்து வெளியே வரும் போதே எதிர் சென்று நின்றான்.   "ஜெயந்தி.." என அழைத்தவாறு அவள்...

vizhiyin mozhi – 7

அத்தியாயம் 07 எப்போதும் போல் தன் வேலைகளை முடித்தவள், குளித்து ஒரு இளம் பச்சை வண்ணச் சுடிதாரை அணிந்தாள். நீளமான முடியைப் பின்னலிட்டு மல்லிகைச் சரத்தைச் சூடி, கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்து விட்டு,...

vizhiyin mozhi – 6

அத்தியாயம் 06 அந்தக் குரலின் அழைப்பிலே கயலின் உடல் பதறியது. நடுக்கத்துடன் திரும்ப, சாலையில் ஜெயச்சந்திரன் புல்லட்டில் உறுமியவாறு அமர்ந்திருந்தான். வேகமாக நடந்தவள் சாலையில் ஏறி அவன் அருகே சென்று தலை குனிந்தவாறு நின்றாள்.  அவள்...

vizhiyin mozhi – 5

அத்தியாயம் 05  ஆதிநாராயணனும் (அன்புவின் தாத்தா), சங்கரலிங்கமும் (சந்திரனின் தாத்தா) உடன் பிறப்புகள். சிறுவயதில் இருவரும் அண்ணன் தம்பியெனப் பாசமுடன் வளர்ந்தனர். இருவருக்கும் இரு வயது மட்டுமே வித்தியாசம்.   ஆதிநாராயணனுக்கும் சிவகாமிக்கும் முதலில் திருமணமாக,...

vizhiyin mozhi – 4

அத்தியாயம் 04 மருத்துவ மனைக்குள் சென்றதும் தீவிர சிகிச்சைப் பிரிவிற்குச் சென்றான். அவனுக்கு முன்பே வந்திருந்த சிவகாமி அழுதவாறு அமர்ந்திருந்தார். அவர்கள் அருகே சென்றவன், அங்கிருந்த உறவுகளிடம் தந்தையின் நலம் விசாரிக்க, இருக்கும் சில...

vizhiyin mozhi – 3

அத்தியாயம் 03 நண்பகலாகிய பின்னும் இன்னும் பேப்பரிலிருந்து கவனத்தைத் திருப்பாது அமர்ந்திருந்த சங்கரலிங்கத்தின் அருகே வந்த ருக்மணி, உணவுண்ண அழைத்தார். "இருக்கட்டும் ராகவன் (சந்திரனின் தந்தை) வரட்டும் சேர்ந்து சாப்பிடுறோம்" என்றார்.  லேசாக முறைத்தவர், "இது என்ன...

vizhiyin mozhi – 2

அத்தியாயம் 02 "ம்ம்.. கிளப்பிட்டோம்.. கிளப்பிட்டோம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்" என மொபைலில் கணீர் குரலில் பேசியவாறு வேக நடையோடு படிகளில் இறங்கி வந்தான் ஜெயச்சந்திரன். உணவுண்ண அமர்ந்தவன் மெல்லிய சிரிப்பொலி கேட்கத் திருப்பி...
error: Content is protected !!