Tuesday, July 23, 2024

Tag: tamil novels

kuviyamidum nesam – 11

அத்தியாயம் 11 விட்டுவிட மாட்டேன் என்பதைப் போன்று பிடியின் அழுத்தம் கூட்டியவன், "எங்க போறீங்கன்னு சொல்லிட்டுப் போங்க" என்றான் அதிகாரமாக. முதல் முறையாகப் புன்னகை தொலைத்து, சிறிதும் அச்சமின்றி தன்னைக் கோபமாக முறைக்கும் மனோகரைக்...

kuviyamidum nesam – 10 -2

கிட்டத்தட்ட நாற்பது நிமிட பயணத்திற்குப் பின் ஒரு தேவாலயத்தின் முன் வந்து இறங்கினர். மனோவின் முகம் அப்படியே காற்றுப் போன பலூனாகிப் போனது. பப், பார்டி, ஹோட்டல், திரையரங்கம் எங்கவாது அழைத்துச் செல்வாள்...

kuviyamidum nesam – 10 -1

அத்தியாயம் 10 கருப்பு நிறத்தில் ஜீன், ஊதா, வெள்ளை வர்ணங்கள் நிறைந்த டீசர்ட், கண்களை மறைத்தபடி கருப்புக் கண்ணாடி, கொஞ்சமாக வளர்ந்து தாடை, கன்னங்களை நிறைத்திருக்கும் தாடி என கையில் ஒரு பெட்டியை இழுத்தபடி...

kuviyamidum nesam – 9 -2

ஒருவாரமும் ஓய்வில்லாது பம்பரமாக சுழன்றது ஸ்டுடியோ. காலையில் முதல் ஆளாக வந்துவிடும் ஷிவி இரவு வரையிலும் இங்குதான் இருந்தாள். காலையில் மனோ வரும் போது, ஷிவி அவளறையில் இருந்தாள். வெகு நேரமாகியும் காலை...

kuviyamidum nesam – 9 -1

அத்தியாயம் 09 மனோகருக்கு அன்றும் ஷிவான்யாவால் சிவராத்திரியாகிப் போனது. மாலை வீட்டிற்குள் வந்ததும் நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டான். அவளுக்கு மூச்சு கொடுத்ததில் இருந்து இவன் மூச்சை இழுத்துப்பிடித்துக் கொண்டுதான் இருந்தான். அவள் சுயநினைவில் இல்லை, ஆனால்...

kuviyamidum nesam – 8-2

இவளின் மென் குரலிலும் இலகுவான நிலையிலும் கொஞ்சம் தைரியம் வரப் பெற்றவன், ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அவள் முன் அமர்ந்தான்.  “ஏங்க இப்போ எப்படி இருக்கு? ஹாஸ்பிட்டல் போகலாமா?” என்றான் தன்மையாக.  மறுப்பாய் தலை...

kuviyamidum nesam – 8-1

அத்தியாயம் 08 நிமிர்ந்து நான்கு புறமும் விழிகளைச் சுழற்றிய ஷிவன்யா, வடமேற்கு மூலையில் சுவரோரம் நின்ற மனோவையும் கண்டுகொண்டாள்.  “என்னை ஏங்க பார்க்குறீங்க? இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க” அவள் ஒரு பார்வைக்கே இவன்...

kuviyamidum nesam – 7

அத்தியாயம் 07 முன்பெல்லாம் ஷிவி தனது வேலைகளில் குறை கூறினாலே வார்த்தைக்கு வார்த்தை வாதாடுவான். அவள் குற்றச்சாட்டுகளைக் கேட்காது அலட்சியப்படுத்துவான் மனோகர்.   ஆனால் இப்போதெல்லாம் காது கொடுத்துக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் அந்தஸ்திற்கும் அனுபவத்திற்கும்...

kuviyamidum nesam – 6 – 2

கூட்டுக்குடும்பத்தில் உறவுகளின் கதகதப்பிலே வளர்ந்து விட்ட  மனோவால் தனிமை என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.  இவனுக்கும் கல்லூரிக்காலம் விடுதி வாசம்தான். ஆனாலும் அப்போதும் இவனைச் சுற்றி பெரியதொரு நண்பர் பட்டாளமே இருந்தது. விடுதி அறையில்...

kuviyamidum nesam – 6 – 1

அத்தியாயம் 06  மனோவிற்குப் பெரிதும் ஆச்சரியமாக இருந்தது. தனுஜாவுக்கு திருமணம் முடிந்து இரண்டாவது பிள்ளை வர இருக்கும் நிலை, தர்ஷனுக்குத் திருமணமாக உள்ளது இவர்கள் வயது ஷிவன்யாவிற்குத் திருமணம் ஆகவில்லையா!  "ஏன் கல்யாணம் செய்யலை?" வியப்போடு தர்ஷனை...

kuviyamidum nesam – 5

அத்தியாயம் 05 புதிய விடியலில் புத்துணர்ச்சியோடு வேலைக்கு வந்திருந்தான் மனோகர். "ஹாய் சேச்சி வந்தாச்சா ஓ பேபி?" எனக் கேலியாக கேட்க, யாரைக் கேட்கிறான்? எனப் புரியாது முழித்தார் மாதவி. அதன் பின்பே ஸ்டைலாக தலை கோதி...

kuviyamidum nesam – 4 – 2

குழந்தை நன்றாக ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருக்க, சோஃபாவில் படுக்க வைத்தவள், தன்னிடம் இருக்கும் மிருதுவான வெள்ளை நிற பஞ்சுத் துணியில் குழந்தையைச் சுற்றத் தொடங்கினாள் ஷிவி.  "என்னடா இது? பேபியை துணி மூட்டையை மாதிரி...

kuviyamidum nesam – 4 – 1

அத்தியாயம் 04 செவ்வரி உதடுகள் துளித் துளியாக கசந்த காஃபியை உள்ளிழுக்க, தொண்டை வழி இறங்கிய இதமான இளஞ்சூடு நெஞ்சத்தின் சூட்டைத் தணிக்க, மெல்ல உடல் தளர்ந்தாள். மூளையின் ஒவ்வொரு செல்லிலும் சோர்வு நீங்கி,...

kuviyamidum nesam – 3

அத்தியாயம் 03 கதிரேசன் ஊரை விட்டு விரட்டியதால் மட்டும் தலையசைத்து வந்து விடவில்லை மனோகர். அப்படியொன்றும் இவன் தந்தை கிழித்த கோட்டை தாண்டாத தனயனுமில்லை. இவனுக்கு இவன் கேமராவைச் சரி செய்ய வேண்டி முக்கிய தேவை...

kuviyamidum nesam – 2 – 2

சட்டென விளையாட்டைக் கைவிட்டு, தர்ஷனுக்கு அழைத்தபடி எழுந்து சென்றான். வேலையின் பரபரப்பிற்கு மத்தியில் தர்ஷன் அழைப்பை எடுத்ததுமே, “உன் ஃப்ரண்ட் ஷிவா ஷிவான்னு சொன்னியே அது பொண்ணுன்னு ஏம்லே சொல்லலை?” காய்ந்தான். “டேய் அவ பெயர்...

kuviyamidum nesam – 2 – 1

அத்தியாயம் 02  மாநகரின் காலை நேரப் பரபரப்பிற்கு சிறிதும் பஞ்சமில்லாமல் இருந்தது மனோவின் அத்தை வீடு.  அத்தை காயத்ரி தலைமை தபால் துறையில் அரசு வேலையில் இருக்க, மாமா செந்தில்நாதன் பல நிறுவனங்களுக்கு ஆடிட்டராக இருக்கிறார்.  செந்தில்நாதனும்...

vizhiyin mozhi – 44 -2

அன்புவும் சந்திரனும் ஒரே துருவங்கள் என்பதால் சற்று விலகியே இருந்தனர். அவசியம் என்றால் பேசிக் கொள்பவர்கள் தான் ஆனால் பேசிக் கொள்வதற்கான அவசியம் வரவேயில்லை. கயல், ஸ்வேதா, குழந்தைகள் இரு வீட்டிற்குமான இணைப்புகளாய் இருந்தனர்....

vizhiyin mozhi – 44 -1

அத்தியாயம் 44 முழு பௌர்ணமி நன்னாளில் ஜன்னலோரம் ஜாதிமல்லியின் வாசம் நிலவின் வெள்ளொளியோடு குளிர் தென்றலும் கலந்து வீசியது. தோப்பு வீட்டின் அடுப்பறையில் கயல் பாத்திரங்களை ஒதிக்கி வைத்துக் கொண்டிருக்க, திடீரென அன்புவின் கரங்கள்...

vizhiyin mozhi – 43

அத்தியாயம் 43  ஜெயந்திக்கு ஒன்பதாம் மாதம் வளைகாப்பிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து ஜெயந்தியையும் அழைத்து மனையில் அமர வைத்தனர். முதலில் நாத்தனார் தான் வெள்ளிக்காப்பு இட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்ல, விக்னேஷை பார்த்தாள். விக்னேஷிற்கு...

kuviyamidum nesam – 1

குவியமிடும் நேசம் - மித்ரா அத்தியாயம் 01  பறந்து விரிந்த எல்லையில்லாத வானத்தில், ராஜ ராசாளியாக வலம் வந்தவனின் சிறகுகளைக் கட்டிச் சுருட்டி, சிறை வைத்து விட்டார் தந்தை. அனல் பெருமூச்சோடு தலை கவிழ, குனிந்து நின்றிருந்தான்...
error: Content is protected !!