Tuesday, June 9, 2026

KAVIBHARATHI

KAVIBHARATHI
324 POSTS 0 COMMENTS

தித்திக்கும் முத்தங்கள் 28

0
தித்திக்கும் முத்தங்கள் 28 கார்த்திகைச்செல்வி -குமரகுருவின் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்திருக்க, குமரகுருவின் வாழ்வில் இன்றியமையாதவள் ஆகியிருந்தாள் கார்த்திகா. அவனது ஒவ்வொரு செயலும் கார்த்திகையை மனதில் கொண்டு, அவளுக்காக என்பதாகத் தான் இருக்கும். கார்த்தியும்...

தித்திக்கும் முத்தங்கள் 27

0
தித்திக்கும் முத்தங்கள் 27 குமரனிடம் சொன்னது போலவே திங்கள் அன்று காலையில் கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள் கார்த்திகைச்செல்வி. ஆனால், சிலம்ப வகுப்பிற்கு மட்டும் செல்லவே மாட்டேன் என்று அப்படி ஒரு பிடிவாதம். குமரனுக்கும் முன்போல அவளை...

தித்திக்கும் முத்தங்கள் 26-2

0
அடுத்த இரண்டுமணி நேரங்கள் பேச்சும், சிரிப்புமாக நீண்டு, அயர்ந்த உறக்கத்தில் முடிவடைய, குமரன் மீண்டும் கண்விழித்த நேரம் இரவு ஒன்பது மணி. கார்த்திகா இன்னும் உறக்கத்திலிருந்து எழாமல் இருக்க, அவளை எழுப்பாமல், பூச்சியை...

தித்திக்கும் முத்தங்கள் 26-1

0
தித்திக்கும் முத்தங்கள் 26 பூச்சி வாசலோடு விடைபெற்று சென்றிருக்க, மனவியைத் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த குமரன் கையோடு கதவை தாழிட்டு இருந்தான். மனைவி முகத்தை சுருக்கியவளாக அமர்ந்துவிட, குமரன் அவள் அருகில் அமரவும், "எதுவும்...

தித்திக்கும் முத்தங்கள் 25-2

0
"அந்த குடிகார நாய் ஏதாவது சொன்னா, நீ நம்பிட்டு வாழுற பொண்ணு வாழ்க்கையை கெடுக்க கிளம்பிடுவியா? அவனே ஒரு பணத்தாசை பிடிச்சவன். நேத்து உன்கிட்ட பேசுனதே இன்னைக்கு அவனுக்கு ஞாபகம் இருக்காது. அவனை...

தித்திக்கும் முத்தங்கள் 25-1

0
தித்திக்கும் முத்தங்கள் 25 வழக்கமான அதிகாலை நேரம் தான். ஆனால், குமரனுக்கு மட்டும் வாழ்வு வசந்தமாகி விட்டதைப் போல் ஒரு எண்ணம். தன் மனைவியின் மனதில் தனக்கான இடம் என்னவென்பதை நேற்றைய அவளின் கண்ணீர்...

தித்திக்கும் முத்தங்கள் 24-2

0
அந்த நினைவே கசப்பாக இருக்க, எப்படி அங்கிருந்து கிளம்பினான். எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்று சத்தியமாக தெரியாது அவனுக்கு. வீட்டின் கீழே ஆட்டோவை நிறுத்தி இறங்கியவனுக்கு வீட்டுக்குச் செல்ல மனம் வரவில்லை. என்ன...

தித்திக்கும் முத்தங்கள் 24-1

0
தித்திக்கும் முத்தங்கள் 24 குமரன் தங்கராஜின் வார்த்தைகளில் பெரிதும் குழம்பியிருந்தான். என்ன முயன்றும் அத்தனை எளிதில் அவர் கூறிய விஷயத்தை அவனால் விடமுடியவில்லை. குடிகாரன்... வாய்க்கு வந்ததை பேசியிருக்கலாம் என்று சமாதானம் சொல்லிக் கொண்டாலும்,...

தித்திக்கும் முத்தங்கள் 23-2

0
"கார்த்தி." "எனக்கு என்ன சொல்லணும்னு நிஜமா தெரியல. ஆனா, பிடிக்காம எல்லாம் இங்கே இருக்கல. அதோட என் வீட்டுக்கு போகணும்னு நான் நினைக்கல. எனக்கு என்ன வேணும்னு கூட எனக்கு தெரியல. இதுல நீங்க...

தித்திக்கும் முத்தங்கள் 23-1

0
தித்திக்கும் முத்தங்கள் 23 அந்த சிறிய வீட்டின் சுவற்றில் சாய்ந்து குமரன் அமர்ந்திருக்க, அவன் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தாள் கார்த்தி. ராணி ஆடிய ஆட்டத்தில் மொத்தமாக உடைந்து போயிருந்தாள் அவள். குமரனுக்காக அழுகையை...

தித்திக்கும் முத்தங்கள் 22

0
தித்திக்கும் முத்தங்கள் 22 கார்த்திக்காக வீட்டில் இருக்க ஒப்புக்கொண்டாலும் அந்த ஒருநாளை கடத்துவது பெரும் போராட்டமாக இருந்தது குமரனுக்கு. இத்தனைக்கும் நேரம் பதினொன்று தான் அப்போது. கார்த்தி நேரத்திற்கு உணவு கொடுத்திருக்க, அதனுடனே மாத்திரைகளையும்...

தித்திக்கும் முத்தங்கள் 21

0
தித்திக்கும் முத்தங்கள் 21 நேற்று இரவு கார்த்திகாவின் அருகாமையில் குமரன் நிம்மதியாக உறங்கியிருக்க, காலை ஆறுமணி வரையும் கூட அவன் உறக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால், கார்த்திகா எப்போதும்போல் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிட, குமரனை...

தித்திக்கும் முத்தங்கள் 20-2

0
இந்த பண விஷயத்தில் அவளாலும் எதுவும் செய்ய முடியாதே. அவளால் முடிந்தவரை அவளது செலவுகளை சுருக்கிக் கொண்டாள். இதுவரை குமரன் கொடுக்கும் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட தனது சொந்த செலவுக்கென்று அவள்...

தித்திக்கும் முத்தங்கள் 20-1

0
தித்திக்கும் முத்தங்கள் 20 கார்த்திகாவின் கல்லூரி நேரம் முடிந்து அதற்குமேலும் அரைமணி நேரம் கடந்திருக்க, இன்னமும் அவளை அழைத்துச் செல்ல குமரன் வரவில்லை. எப்போதும் கல்லூரி விடும் நேரத்திற்கு முன்பே வந்து வாசலில் நிற்பவன்...

தித்திக்கும் முத்தங்கள் 19

0
தித்திக்கும் முத்தங்கள் 19 அந்த மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் முன்பு நின்றிருந்தான் கதிர்வேல். எதிரில் அவனை எள்ளலாக பார்த்தபடி அவன் மனைவி நின்றிருக்க, மறந்தும் அவள் பக்கம் திரும்பாமல் தனக்குமுன் அமர்ந்திருந்த அந்த...

தித்திக்கும் முத்தங்கள் 18-2

0
"இந்த கதைக்கும் அவளுக்கும் இன்னா லிங்க் இருக்கு. அவளை இழுக்காத" என்று குமரன் கூறும்போதே, "அதெப்படி இல்லாம போவும். அவ ஆத்தாக்காரி மேல தான கேஸ் கொடுத்து இருக்கேன். இந்நேரம் பொண்ணுக்கு போனை போட்டு...

தித்திக்கும் முத்தங்கள் 18-1

0
தித்திக்கும் முத்தங்கள் 18 குமரகுரு - கார்த்திகாவின் வாழ்க்கை மெல்ல தெளிவடையத் தொடங்கியிருந்த அதே நேரம் தன் வாழ்வை மொத்தமாக குழப்பிக் கொள்ள தேவையான அனைத்தும் செய்து கொண்டிருந்தாள் ப்ரியா. தனது பிடிவாதத்தாலும், முன்கோபத்தினாலும்...

தித்திக்கும் முத்தங்கள் 17

0
தித்திக்கும் முத்தங்கள் 17  அன்று காலையில் அவசர  அவசரமாக கிளம்பிச் சென்ற குமரன் நாள் முழுவதும் வீட்டிற்கு வராமல் இருக்க, வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டு எதையோ சமைத்து வைத்திருந்தாள் கார்த்திகா. மதியம் வழக்கமான...

தித்திக்கும் முத்தங்கள் 16

0
தித்திக்கும் முத்தங்கள் 16 குமரனின் அருகாமை கொடுத்த இதத்தில் அமைதியாக படுத்திருந்தாள் கார்த்திகா. குமரன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்ட போதும், பயத்தில் நடுங்கியபடிதான் இருந்தாள் கார்த்திகைச்செல்வி. ராணியும், பிரியாவும் ஆடிய ஆட்டம் அப்படியானது அல்லவா. குமரன்...

தித்திக்கும் முத்தங்கள் 15

0
தித்திக்கும் முத்தங்கள் 15 பிரியா அழுது சிவந்த விழிகளுடன் தனது தாய்வீடு இருந்த குடியிருப்பை நெருங்க, வழக்கம்போல் அந்த குடியிருப்பின் கீழே இருந்த தண்ணீர்த்தொட்டிக்கு அருகில் அமர்ந்து கதையளந்து கொண்டிருந்தார் ராணி. தொலைவில் வரும்போதே...
error: Content is protected !!