Sunday, May 12, 2024

ambal

114 POSTS 0 COMMENTS

காதல் வானவில் 29

காதல் வானவில் 29 தனது அறையின் கதவு வேகமாக தட்டப்பட தூக்கம் கலைந்த மிருணாளினி கதவை திறக்க அங்கு புன்னகை முகமாக நின்ற விஜயைக் கண்டு அதிர்ந்துவிட்டாள்.தன் முன்னே அழுகு ஓவியம் போல் நிற்கும்...

காதல் வானவில் 28

காதல் வானவில் 28 இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது விஜய்க்கு மறைந்த விடயங்கள் எதுவும் நியாகபத்திற்கு வரவில்லை.அவனும் மருத்துவர்கள் கூறுவது போல் மருந்து,நடை பயிற்சி,தியானம் என்று அனைத்தும் செய்தான்.ஆனால் அவனுக்கு அந்த ஒரு மாத காலம்...

காதல் வானவில் 27

காதல் வானவில் 27 காலைவேளை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது அந்த மென்பொருள் நிறுவனம்.தனது மடிக்கணினியில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தான் விஜய்.மருத்துவமனையில் இருந்து வந்தவன் ஒரு வாரம் மட்டும் வீட்டில் இருந்தான்.அதற்கு மேல் அவனால்...

காதல் வானவில் 26

காதல் வானவில் 26 விஜயை மாலை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து மிருணாளினிக்கு மனது ஒருநிலையில் இல்லாமல் தவித்தது.அவள் மருத்துவமனையில் அவனை அணைத்த போது அவனது முகத்தில் இருந்த உணர்வு அது என்ன என்று தான் அவளுக்கு...

காதல் வானவில் 25

காதல் வானவில் 25 இன்று, தன் நிகழ்வுகளில் மூழ்கி இருந்த மிருணாளினியை யாரோ பலமாக உலுக்கவும் தன் பழைய நினைவுகளில் இருந்து வெளி வந்தவள்,தன் முன்னே நின்ற வருணை பதட்டத்துடன் பார்க்க அவனோ, “மிருணா...இந்தா இந்த காபியை...

காதல் வானவில் 24 2

காதல் வானவில் 24 2 மிருணாளினி விஸ்வநாதன் கூறியவற்றை முழுதவதும் கூறிவிட்டு விஜயின் முகத்தை காண அவனின் முகத்தில் யோசனை ரேகை.நெற்றி சுருக்கி எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.அவனின் சுருங்கிய நெற்றியை நீவியவள், “நீ டென்ஷன்...

காதல் வானவில் 24 1

காதல் வானவில் 24 1 மிருணாளினியிடம் பேசிவிட்டு வைத்த விஜய் அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு டெல்லி கிளம்பிவிட்டான்.அவனுக்கு விஸ்வநாதன் மிருணாளினியின் வீட்டிற்கு வருகிறேன் என்று அவள் கூறியதைக் கேட்டவுடன் மனது ஒருநிலையில் இல்லை.அவளை...

காதல் வானவில் 23

காதல் வானவில் 23 தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்.முகத்தில் அவ்வளவு கடுமை குடி கொண்டிருந்தது.என்னையவே வேணாம்னு சொல்லுரீயா உனக்கு இருக்குடி என்ன செய்யுறேன்னு பாரு என்று தனக்குள் மிருணாளினியை...

காதல் வானவில் 22

காதல் வானவில் 22 தன் நினைவுகளில் இருந்தவள் அதே இடத்தில் உறங்கியும் விட காலை இளம் வெயில் உடலில் பட்டதும் தான் விழிப்பு வந்தது.கால்,கைகளை அசைக்க முடியாமல் சற்று நேரம் சிரமபட்டவள் சற்று நேரம்...

காதல் வானவில் 21

காதல் வானவில் 21 கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி தன் எதிர் பக்க அறையை பார்த்தபடி நின்றாள் மிருணாளினி.மனது வெதும்பி துடித்தது ஏன் எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு நடக்கிறது என்று ஊமையாக அழுதாள்...

காதல் வானவில் 20

காதல் வானவில் 20 “ஹாப்பி பர்த் டே....”என்று விஜய் கூறிவிட்டு அவளின் கண் கட்டுகளை அவிழ்க்க சொன்னான். மிருணாளினி கண்களில் கட்டை அவிழ்த்து பார்க்க அவளது கைகளில் அழகாக மின்னியது விஜய் அணிவித்த பிரேஸ்லெட்.அதையே கண்கள்...

காதல் வானவில் 19

காதல் வானவில் 19 டெல்லியில் விஸ்வநாதன் குரூப் எவ்வளவு வலிமை மிக்கதோ அதே அளவு வலிமை மிக்கது வரதன் குரூப்.இரண்டு தொழில் நிறுவனங்களும் ஒரே தொழிலை செய்தாலும் இருவருக்குள்ளும் எந்தவித மோதல்களும் இருக்காது.அதற்கு ஒரு...

காதல் வானவில் 18

காதல் வானவில் 18 விஜய் ஒருவித மோனநிலையில் இருந்தான்.மனது அவனையும் அறியாமல் மிருணாளினியின் பக்கம் அவனை இழுத்துக் கொண்டு சென்றது.அவளை முதல் முறையில் கண்ட நாளை மனதில் நினைத்தவனுக்கு தன் போல் தன் கைகள்...

காதல் வானவில் 17

காதல் வானவில் 17 காலைவேளை உணவு கலட்டாக்கள் முடிந்தவுடன் கீர்த்தனா, “ம்ம் மிருணா...எப்ப கிளம்பலாம்....சொல்லு டிக்கெட் புக் பண்ணனும்....”என்று கேட்க,மிருணாளினியின் முகம் ஒருநிமிடம் யோசனையை தத்ததெடுத்தது.வருணும்,விஜயும் அவர்களின் உரையாடலை பார்த்தபடி இருந்தனர் எதுவும் பேசவில்லை.விஜயோ காலை...

காதல் வானவில் 16

காதல் வானவில் 16 கீர்த்தனாவைக் கட்டிக் கொண்டு மிருணாளினி எவ்வளவு நேரம் அழுதாள் என்று அவளுக்கே தெரியாது.அழுது அழுது ஓய்ந்தவள் அவளது மடியிலேயே தூங்கியும் போனாள்.அவளின் தலையைக் கோதியைபடி இருந்த கீர்த்தனாவிற்கு மனதே ஆறவேயில்லை.தன்...

காதல் வானவில் 15

காதல் வானவில் 15 வி.வி குரூப்ஸ் டெல்லியில் இயங்கி வரும் பெரிய குழுமம்.அந்த குழுமத்தின் தலைவர் தான் விஸ்வநாதன் ராவ்.அவர் வட நாட்டை சேர்ந்தவர்.அவருக்கு தென்இந்திய பெண்ணான மணிமேகலையின் மேல் அளவுகடந்த காதல்.மணிமேகலை அவருடை...

காதல் வானவில் 14

காதல் வானவில் 14 மிருணாளினியின் முகம் முழுவதும் அவ்வளவு சந்தோஷம் நிரம்பி வழிந்தது.சற்று முன்வரை அழுதுவடிந்த முகத்தில் இப்போது மகிழ்ச்சியின் சாரல்.தான் தனியாக இல்லை என்று ஒரு உணர்வு தன்னை நேசிக்கும் நட்பு தனக்கு...

காதல் வானவில் 13

காதல் வானவில் 13 கீர்த்தனா தனது அறையில் ஒரு டிரவல் பேக்கில் தனக்கு தேவையான துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.அப்போது அங்கு வந்த அவளது தந்தை சிதம்பரம், “ஏன்மா நீ போறது விஜய்க்கு தெரியுமா....”என்று கேட்க,அவளோ பதில்...

காதல் வானவில் 12

காதல் வானவில் 12 பூர்ணிமாவின் பிறந்த நாள் கொண்டாத்திற்கு வருணும்,விஜயும் வண்டியில் சென்று கொண்டிருந்தனர்.விஜய் ஏதோ யோசனையில் வர அதைக் கண்ட வருண், “டேய் கீதூவை பத்தி யோசிக்கிறியா...தனியா பக்கத்துவீட்டுக்கு போனு சொன்னா கூட போகமாட்ட....இவளாவது...

காதல் வானவில் 11

காதல் வானவில் 11 விஜய் தனது மடிகணினியின் முன் தீவிரமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது அவனின் அருகில் வந்து யாரோ நிற்கும் அரவம் தெரியவும் நிமிர்ந்து பார்க்க,அங்கே அவனை கண்டு புன்னகைத்தவாறு நின்றிருந்தாள் பூர்ணிமா.அவளை...
error: Content is protected !!