Thursday, June 4, 2026

Mila

Mila
510 POSTS 0 COMMENTS

உறவும் பிரிவும் உன்னாலே 17

0
அத்தியாயம் 17 மூன்று நாட்களாகியும் ஷக்தி வந்து கௌஷியிடம் பேச முயற்சிக்கவில்லை. கௌஷியும் அவனிடம் பேசவில்லை. சந்தியா கொஞ்சம் தேறி இருந்தாலும் வெற்றியோடு இருந்தாள். அதானால் வெற்றிக்கு ஷக்தியோடு அலைபேசியில் பேசுவதற்கான சந்தர்ப்பம் கூட அமையவில்லை. சந்தியாவுக்கு...

காதலா? சாபமா? 4

0
அத்தியாயம் 4 வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. ஷாலினி குடையாக வலது கையை தலைக்கு வைத்தவாறு மறு கையால் காலேஜ் பேக் நனையாதவாறு பிடித்துக் கொண்டு வேக எட்டுக்களை எடுத்து வைத்தவள் அந்த கட்டிடத்துக்குள் நுழைந்தாள். அந்த...

உறவும் பிரிவும் உன்னாலே 16

0
அத்தியாயம் 16 தூங்கி எழுந்த சந்த்யா வீடு முழுக்க கணவனை தேடி அலைய, இந்திராவோ குடிக்க காபியை நீட்டியவாறு “என்னம்மா...” என்று கேட்டாள். "அத்தான் எங்க? காலைலயே எங்க போனாரு? என் கிட்ட சொல்லாம எங்கயும்...

காதலா? சாபமா? 3

0
அத்தியாயம் 3 மாடிப்படியில் தாவி இறங்கிக் கொண்டிருந்தான் மணிமாறன். சிரைக்கப்பட்ட தலை முடி ஓரளவுக்கு வளர்ந்திருக்க, அவன் அணிந்திருந்த காக்கிச் சட்டைக்கு இந்த சிகை அலங்காரம் சற்றும் பொருந்தவில்லை. ஆம் நம் நாயகன் மணிமாறன் ACP...

உறவும் பிரிவும் உன்னாலே 15

0
அத்தியாயம் 15 ஒருவாறு சந்த்யா டிஸ்டாஜாகி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். மகளுடைய நிலையை கண்டு கதிர்வேலனும், இந்திராவும் அவளை கட்டிக் கொண்டு அழ, கபிலரும், சாம்பாவியும் அமைதியாக பார்த்திருந்தனர். கௌஷியும் சக்தியும் சந்தியாவை சந்தித்த பொழுது...

உறவும் பிரிவும் உன்னாலே 14

0
அத்தியாயம் 14 மும்பாய் சென்ற வெற்றிக்கு வேலை என்னவோ கிடைத்து விட்டதுதான். ஆனால் தங்குவதற்காக கிடைத்த வீடும், ஏரியாவும்தான் சரியாக அமையவில்லை. ஊரில் சொந்த நிலபுலன்களில் காற்றோற்றமாக, சுதந்திரமாக சுற்றித்திருந்து வளர்ந்தவர்கள் சந்தியாவும், வெற்றியும், மும்பையில்...

காதலா? சாபமா? -2

0
அத்தியாயம் 1 "வெற்றி வெற்றி வெற்றி நான் ஜெயிச்சிட்டேன்" அந்த வீடே அதிரும்படி கத்தலானார் பூபதி பாண்டியன் தி கிரேட் நியுரோலொஜிஸ்ட். பூபதி பாண்டியன் இளமை துடிப்போடு இருந்தாலும் எதிலும் திருப்தியடையாதவர். புதிதாக எதையாவது கண்டுபிடிக்க...

காதலா? சாபமா? 1

0
அத்தியாயம் 1 சென்னை ECR ரோடு. நேரம் இரவு மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருக்க, அந்த ரங்களேர் ஜீப் அதி வேகமாக சென்று கொண்டிருந்தது. வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தது வெற்றி எனும் வெற்றிமாறன். ஆறடியில் அளவான தேகம்தான்....

உறவும் பிரிவும் உன்னாலே 13

0
அத்தியாயம் 13 ஒருவாரம் மகனோடு தங்கி விட்டு செல்லலாம் என்று வந்த சாம்பவிக்கு மூன்றாம் நாளே ஊருக்கு போய்டலாமா? என்ற எண்ணத்தை தோற்றுவித்திருந்தாள் கௌஷி. ஷக்தி மூன்று வேளையையும் தங்களது  வீட்டில் சாப்பிட்டது போல் அவளும்...

உறவும் பிரிவும் உன்னாலே 12

0
அத்தியாயம் 12 ஐந்து நாட்களாக ஷக்தி கௌஷியை சந்திக்கவில்லை. தனியாகத்தான் ஆபீஸ் சென்று வந்து கொண்டிருந்தான். அவளுக்கு உடம்பு முடியவில்லை என்று ஒரு வாரம் லீவ் போட்டிருக்கின்றாள். மெயிலில் அவனுக்குத்தானே அனுப்பி இருந்தாள். ஒரு...

உறவும் பிரிவும் உன்னாலே 11

0
அத்தியாயம் 11 அழைப்பு மணி அடிக்கவும் "கதவு திறந்துதான் இருக்கு உள்ளவா கௌஷி" உள்ளே இருந்து குரல் கொடுத்தான் ஷக்தி. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதனால் இருவரும் சினிமாவுக்கு செல்லலாம் என்று தீர்மானித்திருக்க, கௌஷி தயாராகி சக்தியை...

உறவும் பிரிவும் உன்னாலே 10

0
அத்தியாயம் 10 அறைக்கு வந்த சக்திக்கு தூக்கம் தொலைந்திருந்தது. கௌஷி சொன்னவைகள் அனைத்தும் உண்மை என்பதால் அவனால் மறுத்து பேச முடியவில்லை. சாம்பவி ஒவ்வொரு தடவையும் இந்திராவை பேசும் பொழுது அவன் அமைதியாகத் தானே பார்த்திருந்தான்....

உறவும் பிரிவும் உன்னாலே 9

0
அத்தியாயம் 9 கௌஷி தனது ஸ்கூட்டியில் முன் நின்று முழித்துக் கொண்டிருந்தாள். ஸ்கூட்டியில் முன் டயர்  பஞ்சராகி இருக்க, வண்டியை எப்படி எடுப்பது? என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை. இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை. "காலையில்...

உறவும் பிரிவும் உன்னாலே 8

0
அத்தியாயம் 8 விடிய விடிய தூக்கத்தை தொலைத்து நன்கு யோசித்த கௌஷி இறுதியில் எடுத்த முடிவு சக்தியை எந்த கேள்விகளுமின்றி ஏற்றுக்கொள்வது என்றுதான். சக்தியிடம் கேட்க ஏராளம் கேள்விகள் மனதில் முட்டி மோதினாலும் கண்டிப்பாக அவற்றுக்கு...

உறவும் பிரிவும் உன்னாலே 7

0
அத்தியாயம் 7 ஷக்தி பிறந்ததிலிருந்தே பிடிவாதக் குணமுடியவன். தான் நினைத்தத்தை எவ்வழியிலும் நிறைவேற்றிக்கொள்ளும் சாமர்த்திய சாலியும் கூட. சாம்பாவியும் அப்படித்தான் பலவருடங்கள் கடந்து பிறந்ததினால் மகாதேவன் ரொம்ப செல்லம் கொடுத்ததினாலும் அழுதே சாதிப்பாள். அன்னையின் மொத்த குணத்தையும்...

உறவும் பிரிவும் உன்னாலே 6

0
அத்தியாயம் 6 சகாதேவன் இறந்து ஒருவாரம் சென்றிருந்த நிலையில் வீடு ஓரளவுக்கு இயல்பான நிலைக்கு திரும்பி இருந்தது. இந்திராவும் கதிர்வேலனும் தங்களது குத்தகைக்கு கொடுத்திருக்கும் நிலத்தை பார்வையிட வெளியே சென்றிருந்தனர். சகாதேவனின் வீட்டில் வேலைக்கு ஆட்கள் இருந்ததால்...

உறவும் பிரிவும் உன்னாலே 5

0
அத்தியாயம் 5 சந்தியா பக்கத்து ஊரிலுள்ள கல்லூரியிலையே சேர்ந்திருக்கலாம். வெற்றி சென்னையில் இருப்பதால் சென்னையில் உள்ள காலேஜில் சேர்ந்திருந்தாள்.  மனதில் காதல் புகுந்ததோடு கள்ளத்தனமும் சேர்ந்து புகுந்திருந்தது. சந்தியாவுக்கு வெற்றியை சின்ன வயதிலிருந்தே தெரியும். அவளிடம்...

உறவும் பிரிவும் உன்னாலே 4

0
  அத்தியாயம் 4 பெண்குழந்தையோ! ஆண்குழந்தையோ! தந்தை தன் மீது அன்பு செலுத்துவது போல் பிற குழந்தைகள் மீது அன்பு செலுத்துவத்தைக் கண்டால் பொறாமை படும். அதுவே சம வயது குழந்தை என்றால்? கோபம் கொள்ளும் பிஞ்சு...

உறவும் பிரிவும் உன்னாலே 3

0
அத்தியாயம் 3 சகாதேவன் திருமண பேச்சை எடுத்ததும் மகாதேவனின் குடும்பத்துக்காக மட்டும் கதிர்வேலன் இந்திராவை திருமணம் செய்து கொள்ளவில்லை. வாரம் ஒருநாள் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க பெரிய வீட்டுக்கு செல்பவனுக்கு துடுக்குத்தனமான இந்திராவின் தரிசனம் கிட்டும்....

அழைத்தது யாரோ! 25 {Fnal & Epilogue }

0
அத்தியாயம் 25 "என்ன அக்காவும் தம்பியும் ஒரே கொஞ்சலா இருக்கு?" என்றவாறு கிருஷ்ணா உள்ளே நுழைய கோதை முழிக்கலானாள். "என்ன பொண்டாட்டி என்ன தூங்க வச்சிட்டு நீ என்ன இங்க பண்ணுற?" என்று மீண்டும் கேட்டவனின்...
error: Content is protected !!