Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11910 POSTS 398 COMMENTS

Urugaatho Nenjam 29

0
நெஞ்சம் 29 தங்கபாண்டி போட்ட சத்தத்தில் தோப்பில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் திரும்பி அவரைப் பார்க்க “என்ன அண்ணா ஏன் இப்படி கத்துறீங்க. அப்படி தரகர் என்ன சொன்னார் “ “உன் பையன் இருக்கன்..... அவன்...

Mottavizhntha Thaenarumbae 10 3

0
மழை நேரம் என்பதால் புல்லட் எடுக்காமல்  கார் எடுத்துக் கொண்டு வாசலில் இருந்தான் ருத்ரன். பின்பக்கம் ஏறப் போனவளை தடுத்து, “கதவ தொறந்து விடுய்யா” என சத்தமாக மகனிடம் சொன்னார். “என்னம்மா ஆச்சு உனக்கு,...

Mottavizhntha Thaenarumbae 10 2

0
தானே தண்ணீர் சூடு செய்து மருமகளின் கையில் கொடுத்த வள்ளி, “அவன்கிட்ட எதையும் சொல்லிட்டு இருக்காத, இன்னும் நொந்து போவான். அவனை பத்தி யாருக்கு என்ன கவலை, நாமதான் அவனை குறிச்சு ரோசிக்கணும்”...

Mottavizhntha Thaenarumbae 10 1

0
மொட்டவிழ்ந்த தேனரும்பே -10 அத்தியாயம் -10 சிவரஞ்சனியுடன்  இருக்க சங்கடப் பட்டுக் கொண்டுதான் கீழே வந்தான் ருத்ரன். அங்கே பிறை அவளது மாமனாரிடம் தன் கணவனுக்கு உண்டான பொறுப்புகளை கொடுப்பதில்லை என சொல்லியிருப்பாள் போலும். கலையரசனுக்கு கொடுத்த...

Thaen Saaral Nee 6

0
தேன் சாரல் நீ 6      சுபாஷுக்கு பெண் பார்க்க போக அழைக்க வந்ததாக சக்திவேல் சொல்ல, நிம்மதியடைந்தனர் சுஜா வீட்டினர்.    அவர்களும் வருவதாய் ஒப்புக்கொள்ள அழைப்புகொடுத்து விருந்துண்டு தங்கள் வீடு திரும்பினர். வீடு...

Kanal Mozhi Kavithai 9 3

0
திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அத்தனை பேரும் விடைபெற்று சென்றிருக்க, சாயங்காலம் மணமக்களை அழைத்துக்கொண்டு, நந்தினி குடும்பத்தினர் தற்போது குடியிருக்கும் வீட்டுக்கு வந்திருந்தார்கள் எல்லோரும். கண்ணனின் வீடும் அப்படி ஒன்றும் பெரிதில்லை. எனவே மணமக்களை இங்கே...

Kanal Mozhi Kavithai 9 2

0
சாப்பாட்டை நல்லதொரு கேட்டரிங் சர்வீஸில் ஒப்படைத்திருந்தான் கண்ணன். சமையலை அவர்கள் இடத்திலேயே முடித்து, பெரிய பெரிய பாத்திரங்களில் கொண்டுவந்து இறக்கியிருந்தார்கள். பந்தி பரிமாறவும் சீருடை அணிந்த பணியாளர்கள். மணமக்களோடு அவர்களுடைய குடும்பத்தார்களும் அமர, இலை...

Kanal Mozhi Kavithai 9 1

0
அத்தியாயம் 09 சார்பதிவாளர் அலுவலகத்தில் குடும்பத்தோடு நின்றிருந்தார்கள் நந்தினியும் கமலகண்ணனும். எல்லாம் அவர்கள் திருமணத்திற்காகத் தான். திருமணத்தைப் பற்றி திட்டமிட ஆரம்பித்த உடனே ஆடம்பர திருமணம் கூடாது என்று நந்தினி சொல்லிவிட்டாள். திருமணம் என்ற பெயரில்...

முத்தம் சிதறிய முகிலே 31 3

0
“ம்ம். நீயே தான். மேடம் தான் பெரிய ரைடர் ஆச்சே” என்று சிரிப்பை உதட்டில் தேக்க, “இதுல எந்த உள் குத்தும் இல்லையே?” என்றாள் முன்னெச்சரிக்கையாய். “ச்ச்சா..அப்படியெல்லாம் எதுவுமில்லை” என்றவன், சரணுக்கு அழைத்து விஷயத்தை சொல்லி...

முத்தம் சிதறிய முகிலே 31 2

0
“விஜய் மாமா” என்று யாழினி பேச வர, “உன் வண்டவாளம் எல்லாம் தெரிஞ்சு தான் வந்திருக்கேன். இன்பேக்ட் அவனைப் பார்த்துட்டு தான் வந்திருக்கேன். இப்போ கூட அவன் உன்னை விட்டு போகலை. நீதான் அவனை...

முத்தம் சிதறிய முகிலே 31 1

0
அத்யாயம் 31: வீட்டிற்கு வந்த வேதா,அங்கே விஜயின் காரை காணாமல் திகைத்தாள். ‘சரண் அண்ணா வீட்டுக்குப் போறதாத் தான சொன்னான். இங்க வந்து பார்த்தா காரைக் காணோம்?’ என்று யோசித்தபடியே உள்ளே சென்றாள். அங்கே கீர்த்தனா முகத்தில்...

Mottavizhntha Thaenarumbae 9 3

0
முன்னாடி ஆரவாரத்தோட பொண்ணையும் பையனையும் மணமக்களா கட்டுவிக்கிற மங்களமான சடங்கு. அது அப்படியே ஆம்பளைங்கள இடிச்சு சொல்ற மாதிரி மாறிப் போச்சு” என்றான். “அப்பாடியோவ்! நல்ல விஷயாதிதான் நீங்க, எங்க படிச்சீங்கலாம் இதை?” “ஐயா சொன்னது” “அதெல்லாம்...

Mottavizhntha Thaenarumbae 9 2

0
“செவத்த தோளுக்கு மயங்கி உன்னை கட்டித் தொலைச்சிட்டேன், வெவரம் இல்லாத மழுமட்டைடி நீயி. ஏன் பொம்பள புள்ள சாதகம்தான் பேசுமா? ஆம்பளைங்ளுக்கு சாதகம் இல்லியா?” என தாத்தாவும் மனைவியை கடிந்து கொண்டார். “இங்குட்டே உட்கார்ந்து...

Mottavizhntha Thaenarumbae 9 1

0
மொட்டவிழ்ந்த தேனரும்பே -9 அத்தியாயம் -9 மகன் மருமகன் இருவருக்கும் காய்ச்சல் வந்ததில் வள்ளிக்கு மிகுந்த வருத்தம். வைதேகியையும் பிள்ளைகளையும் அழைத்து செல்ல வந்திருந்த கேசவனிடம் சொல்லி இருவரையும் மருத்துவமனை அழைத்து செல்லும் படி செய்திருந்தார். சாதாரண...

P7 Eera Nila

0
அவள் உள்ளே செல்ல, செந்தாமரை பெரியவர் முன் எப்போதும் அமர மாட்டார். அவர் நின்றிருக்க, அய்யா இப்போ தான் வந்திருக்கீங்க, என்ன சாப்பிடறீங்க என்றான் தமிழ் ஒன்னும் வேண்டாம் தமிழ் என்றவர் பிள்ளைகளை பார்க்கணும்னு வந்துட்டேன் என்றார் எதுவும் பேசவில்லை...

முத்தம் சிதறிய முகிலே 30 4

0
“விஜய் சாருக்கு என்னாச்சு? அவங்க அம்மா தவறிட்டாங்களாமே?” என்று ரம்யா கேட்ட கேள்விகளுக்கு கூட அவள் பதில் சொல்லியிருக்கவில்லை. “சாரோட அம்மா இறந்ததுக்கு நீ ஏன் ஒரு வாரம் காலேஜ் வரலை?” என்ற கேள்விக்கு...

முத்தம் சிதறிய முகிலே 30 3

0
அன்று அவர்கள் தங்கிவிட்டு செல்வதாக இருக்க, வேதாவை கையில் பிடிக்க முடியவில்லை. அண்ணன்களுடன் பேசி அரட்டையடித்து, மைதிலியின் கையால் சாப்பிட்டு என்று பிசியாக இருந்தாள். விஜய்  தான் அவளை ஏக்கமாக பார்த்து வைத்தான். “வாய்ப்பில்லை...

முத்தம் சிதறிய முகிலே 30 2

0
“இப்ப தாண்டா ஒரு அரைமணி நேரம் இருக்கும். நாங்க வர்றது சரணுக்குத் தெரியுமே” என்றனர். “இந்த அண்ணா எங்ககிட்ட சொல்லவே இல்லப்பா” என்றாள். “அவங்களை நிக்க வெச்சே பேசிட்டு இருப்பியா வேதா?” என்றான் விஜய். “ஆமால்ல..! நீங்க...

முத்தம் சிதறிய முகிலே 30 1

0
அத்யாயம் 30: “இப்ப ஏன் இவ்வளவு கோபமா இருக்கீங்க?” என்றாள் வேதா புரியாமல். விஜயோ வாயைத் திறந்தான் இல்லை. அவளின் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் அமைதியாய் வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான். “உங்களைத்தான் கேட்குறேன்” என்றாள்...

Thaen Saaral Nee 5

0
தேன் சாரல் நீ  5       சுஜாவுடன் ராகினி பேச முயற்சிக்க,  காயு பேசி  மூக்குடைத்தாள்.     சுஜாவின் வீடு நோக்கி சென்ற சுபாஷின் அம்மா வளர்மதி, அவரின் கணவருடன் வாக்குவாதம் செய்து கொண்டே சென்றார்.     ...
error: Content is protected !!