Sunday, August 2, 2026

Mallika S

Mallika S
12031 POSTS 398 COMMENTS

மாலை நேரத்து மயக்கம் 2 2

0
அருவியில் குளித்து மறைவான இடத்தில் உடைமாற்றி வந்தவளுக்கு.,  சிவா தன் சிறுவயது தோழன் என்பதை மீறி அவனிடம் இருந்த நட்பு அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.,        இவனை போய் என்ன எல்லாம் நெனச்சிட்டேன்.,           திரும்பி...

மாலை நேரத்து மயக்கம் 2 1

0
2 ஏக்கங்கள்  ஏங்கி போகிறது... கனவுகள் என்று கைசேருமோ என்ற எண்ணத்தோடு.,           பழைய எண்ணங்களுக்குள் சென்றவளுக்கு.,  சிவா அவன் தான் அவளுக்கு முன் வந்து நின்றான்.        கல்லூரிக்கு சென்ற புதிதில் நடந்தவைகளை நினைத்துக் கொண்டாள்., பஞ்சாயத்து இல்லாத நாட்களே இல்லை...

புயல் காற்றில் விளக்காகவே 27 3

0
ஆர்யன் அப்படியே திகைத்து போய் அவளை பார்த்தான். அவளோ அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் ரொட்டியை சாப்பிட்டுக்கொண்டிருக்க, உரிமையான அவள் செயலில் அவன் மனம் எல்லையில்லா நிம்மதி அடைந்தது. மௌனம் வார்த்தைகளை விட பலம்...

புயல் காற்றில் விளக்காகவே 27 2

0
மிஷால் உணவகத்தில் கரீமா நுழைய, மிஷால் சோகமாக பார்த்துக் கொண்டிருந்த மோதிர பெட்டியை அவள் கவனித்து விட்டாள். சதாம் கரீமாவை வரவேற்கும் சத்தம் கேட்டு கலைந்த மிஷால் கையிலிருந்த நகைப்பெட்டியை மூடி பின்னால்...

புயல் காற்றில் விளக்காகவே 27 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                                                            அத்தியாயம் – 27 பாலையும் கவிழ்த்துவிட்டு ருஹானாவின் மனதையும் உடைத்துவிட்டு  நின்ற ஆர்யன், ருஹானாவின் கலங்கிய முகத்தை கண்டு திரும்பி நடந்தான் வேகமாக அவன் கையை பற்றி தடுத்த ருஹானா...

முள்ளில் மலர்ந்த காதல் 11

0
முள்ளில் மலர்ந்த காதல். அத்தியாயம் 11 ஊட்டி நீலகிரி மாவட்டத்தின் குன்னூரில். ப்ரெவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் தமிழ் ஆசிரியர் தங்கம் மாணவிகளுக்கு பாடம் நடத்திக்கொண்டிருக்கிறாள். அவளது பாட நேரம் என்றால் மாணவிகள் விரும்பி பாடத்தில் கவனம் செலுத்துவார்கள்....

திகம்பரனின் திகம்பரி அவள் 18 2

0
அவ்வளவு ஜுரமா..? பதறி போனவன்,  “நீங்க அவளை பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க, நான் வந்துடுறேன்..” என்றவன், பைக்கை விரட்டி கொண்டு ஹாஸ்பிடல் சென்றான்.  பல்லவிக்கு குளுக்கோஸ் ஏறி கொண்டிருக்க, மிகவும் சோர்வாக...

திகம்பரனின் திகம்பரி அவள் 18 1

0
திகம்பரனின் திகம்பரி அவள் 18 “டின்னர் டைம் முடிய போகுது, சாப்பிட வரலையாம்மா..” அவள் உணவு அப்படியே இருந்ததில் ஹாஸ்டல் ஹெட் பல்லவியின் ரூம் கதவை தட்டி கேட்டார்.  “இல்லை மேம்.. பசிக்கல.. வேண்டாம்..” என்ற...

மரகத மழையாய் நீ!.. (நிறைவு பகுதி)

0
மரகத மழையாய் நீ!.. (நிறைவு பகுதி) இன்று மஹா வாசலிலேயே பார்வையை வைத்துக் கொண்டே அமர்ந்திருந்தான். ஒருவாரம் சென்று இன்று ஜனனி, தன் வீடு வர போகிறாள். எனவே காத்துக் கொண்டிருக்கிறான்.  மஹா ஜனனியின் நிச்சயம் விரைவில்...

நேசத்தின் நிழல் கறுப்பு 17

0
 அத்தியாயம் – 17 “ஆத்ரேயா எக்ஸ்போர்ட்ஸ்னா சொன்னிங்க...?” அஜய் மீண்டும் அழுத்திக் கேட்க தலையாட்டினான் யுவராஜ். “ஆமா சார், அங்க தான் நேசிகாவோட அப்பா கேசவன் வொர்க் பண்ணறார்... அம்மா மேகலை ஒரு பிரைவேட் ஸ்கூல்ல...

புயல் காற்றில் விளக்காகவே 26 2

0
அந்த சத்தத்தில் பயந்து போனவள், ‘இனி மிஷால் உணவகத்திற்கு போக போவதில்லை என்பதை சொன்னால் அவன் சந்தோசப்படுவானோ?’ என எண்ணி “நான் பேச அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன்” என்றாள். ‘மிஷாலை கல்யாணம்...

புயல் காற்றில் விளக்காகவே 26 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 26  திருமணத்திற்கு கேட்டவனையும், திருதிருவென விழித்திருந்தவளையும் மாறிமாறி பார்த்த ஆர்யன் பின் விறுவிறுவென திரும்பி ஸ்பானியர்கள் இருந்த இடத்திற்கு வந்துவிட்டான். ஸ்பானியர்களை பார்த்து “நான் அவசரமா போகணும். நம்...

முள்ளில் மலர்ந்த காதல் 10

0
அத்தியாயம் 10. மீனாட்சி இல்லம் இருள் சூழ்ந்தது போன்று அமைதியாக இருந்தது. யாரின் முகத்திலும் சிரிப்பில்லை வீட்டிலும் சந்தோசம் இல்லை. அங்கு குழலியின் ஐந்து வயது மகன் க்ருஷ் தான் அங்கும் இங்கும் ஓடி...

திகம்பரனின் திகம்பரி அவள் 17 2

0
இப்படியே ஒரு மாதம் செல்ல, ஈஷ்வர் செய்த வேலையால் நரசிம்மனுக்கு இவர்கள் விஷயம் காதை எட்டிவிட்டது. “டேய் என்னடா செஞ்சு வச்சிருக்க..?” விஷ்ணு கோவத்தில் கத்த,  “ஏன் இப்படி பண்ணீங்க..? இப்போ இது ரொம்ப...

திகம்பரனின் திகம்பரி அவள் 17 1

0
திகம்பரனின் திகம்பரி அவள் 17 அவ்வளவு தான் இவன் முடிவெடுத்துவிட்டான், இனி பேசி பயனில்லை புரிந்து கொண்ட விஷ்ணு இரவோடு இரவாக திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க செய்தான்.  பல்லவியின் உடை மட்டும் ஈஷ்வர் அவளுடன்...

மாலை நேரத்து மயக்கம் 1 2

0
        "என்னைய  அடிக்கிறதவ  விட ., அவ ஓடிப்போயிடலாம் பரவால்ல., ன்னு சொல்லுவா.,இல்ல தனியா ன்னா., என்ன பண்ணுவா ன்னு எனக்குத்தான் தெரியும்.,  உடனே ஊரை விட்டு ஓடி வாறீயா., இல்ல நான்...

மாலை நேரத்து மயக்கம் 1 1

0
                   மாலை நேரத்து மயக்கம் 1 நாம் விரும்பியது எல்லாம் கிடைப்பதும் இல்லை., கிடைப்பது எல்லாம் விரும்பப் படுவதுமில்லை., நினைவுகளில் மாற்றம் வந்தால்., நெஞ்சம் சற்றே இளைப்பாறும்.,              அழகான மலையடிவார ஊர் சிலுசிலுவென காற்று மலையிலிருந்து உருவாகும் அருவி.,  ஊரை ஒட்டி ஓடும் ஆற்று...

முள்ளில் மலர்ந்த காதல் 9

0
முள்ளில் மலர்ந்த காதல். அத்தியாயம் 09. காலை ஏழுமணி இசைவேந்தன் அவனது ஆபிஸிற்கு எம் டி யாக இல்லாமல் வேலையாளாக வேலைக்கு செல்வதற்கு ரெடியாகிறான். அப்பொழுது அவனது கைபேசி அழைத்தது அதை காதில் வைத்தவன்." ஹலோ...

திகம்பரனின் திகம்பரி அவள் 16 3

0
“இங்க பாரு பல்லவி யார்கிட்ட பேசணும்ன்னு எனக்கு அவசியமில்லை, நீ முதல்ல உள்ள போ, சீக்கிரம் உனக்கும் சரணுக்கும் தான் கல்யாணம்..” மூர்த்தி முடிவாக சொன்னார். “ப்பா.. முடியாதுப்பா, எனக்கு அவர் தான்..” கெஞ்சலை...

திகம்பரனின் திகம்பரி அவள் 16 2

0
“ம்ஹூம்.. முடியாதுடி, லாஸ்ட் செமஸ்டர் எக்ஸாம் முடிச்சிட்டு நெக்ஸ்ட் டைம் பார்க்கலாம், நீ அப்ளை பண்ணிட்டியா..?” “ம்ஹூம்.. நான் உங்களை மாதிரி ரொம்ப ஸ்மார்ட் கிடையாது, கஷ்டப்பட்டு தான் படிக்கணும், அதுக்கும் டவுட் தான்..” “அப்போ...
error: Content is protected !!