Thursday, July 23, 2026

Sakthi Guru

Sakthi Guru
230 POSTS 0 COMMENTS

கடந்து செல் காதலுடன்! 28

0
கடந்து செல் காதலுடன்! 28 சர்வாச்சார்யா கார் எம்பையர் வளாகத்திற்குள் நுழைந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் புடை சூழ, கட்டிடத்திற்குள் நுழைந்தவன், நேரே குருமூர்த்தி இருக்கும் தளத்திற்கு சென்றான். குருமூர்த்தி நடந்து கொண்டிருந்தவர், கதவை திறந்து வருபவனை கண்டதும்...

கடந்து செல் காதலுடன்! 26 2

0
"மெஷின் கட்டிங் பண்ணி எடுக்க பாருங்க" என்று மணி திரும்ப கேட்க, "சுவர் எல்லாம் அரைகுறையா நிக்கிறதோட வீட்டோட அழகும் போயிடும்" "அப்போ மொத்த வீட்டையே இடிச்சு போடு" என்றார் குருமூர்த்தி. "அண்ணா" என்று வந்தவர்கள் திகைக்க, "ஏன்...

கடந்து செல் காதலுடன்! 26 1

0
கடந்து செல் காதலுடன்! 26 குருமூர்த்தி அமைதியாக கண்களை மூடியபடி இருக்கையில் சாய்ந்திருந்தார். அந்த நான்காம் தளத்தில் அவர் ஒருவர் மட்டுமே! கண்ணாடி கதவுகளுக்கு பின் பாதுகாப்பு அதிகாரிகள் காவலுக்கு இருந்தார்கள். "சார் டீ" என்று ஒருவன் வந்து...

கடந்து செல் காதலுடன்! 25 2

0
சர்வாச்சார்யாவின் கண்கள் பெண்ணை மிக கூர்மையாக தாக்க, அவன் கை நீண்டு அவளை தன்னிடம் இழுத்தது. "என்ன?" என்றாள் சம்யுக்தா. "நான் உனக்கு வேணாம்ன்னா நேரடியா சொல்லுடி" என்று சீறினான். சம்யுக்தா முகத்தை திருப்ப, அவள் கன்னத்தை...

கடந்து செல் காதலுடன்! 25 1

0
கடந்து செல் காதலுடன்! 25 குருமூர்த்திக்கு தண்டனை வழங்கப்பட்ட நாள் அன்று! வசுந்தரா தீர்ப்பெழுதி முடிக்க, குருமூர்த்தி நெஞ்சம் மகளை பார்க்க, பார்க்க விம்மியது. எங்கே மகளை கட்டிபிடித்து கொண்டு கதறிவோடுவோமோ என்று பெரும் பயம். மகளிடம்...

கடந்து செல் காதலுடன்! 24 2

0
“இன்னும் தீரஜ் தம்பிய ஏன் விடலை. அந்த குருமூர்த்திக்கிட்ட பேசிட்டு, அவனை உடனே விட சொல்லு" என்று சிவப்பிரகாசம் அவரின் மேலதிகாரிக்கு சொல்லி அனுப்ப, அவன் போன வேகத்தில் திரும்பி வந்து, "முடியாதுன்னு...

கடந்து செல் காதலுடன்! 24 1

0
கடந்து செல் காதலுடன்! 24 குருமூர்த்தி அடுத்த நாள் அதிகாலையில் தான் கண்விழித்தார். சம்யுக்தா தந்தைக்கு அருகிலே இருந்தவள், அவரின் அசைவில் "அப்பா" என்றவளின் கண்களில் தன்னை போல் கண்ணீர் சூழ்ந்துவிட்டது. அவளின் உற்றவர்கள் இருவரும்...

கடந்து செல் காதலுடன்! 23 2

0
"உங்க தம்பி எங்க கட்டுப்பாட்டுல தான் இருக்கார். நாம ஒரு உடன்படிக்கைக்கு வரலாம்" என்று சொன்னார் லிங்கம். "உன்னை இப்போவே கொன்னு போட்டா  கேட்க ஆள் இருக்கா?" என்று நக்கலாக கேட்டான் அவன். "இல்லை தான்....

கடந்து செல் காதலுடன்! 23 1

0
கடந்து செல் காதலுடன்! 23 'இன்னும் என்னென்ன ரகசியங்கள் என்னை சுற்றி இருக்கும்?' சம்யுக்தா இடிந்து போய் அமர்ந்திருந்தாள். சர்வாச்சார்யா யார் என்று தெரிந்ததில் இருந்து குருமூர்த்தியை விட்டு அசையவில்லை சம்யுக்தா. அவளின் மனது அமைதியை தொலைத்து,...

கடந்து செல் காதலுடன்! 22 2

0
கடிகார முள் நகர, நகர சம்யுக்தாவின் தவிப்பும் கூடியது. சர்வாச்சார்யா பற்றி எதுவும் தெரியவில்லை. குருமூர்த்தியும் கண் விழிக்காமல் இருக்கிறார். தந்தையை தாங்கியிருந்த தோள்களை விட அவளின் நெஞ்சம் அதிகம் வலித்தது. இதில் குருமூர்த்தியின் மேல் இருந்து...

கடந்து செல் காதலுடன்! 22 1

0
கடந்து செல் காதலுடன்! 22 குருமூர்த்தியும், சம்யுக்தாவும் ஓர் அறைக்குள் அமர வைக்கப்பட்டிருந்தார்கள். அறைக்கு வெளியே கருப்பு உடை அணிந்த ஆட்கள் இருவர் காவலுக்கு இருந்தார்கள். 'ஏன் இவங்களை இங்க நிக்க வைச்சிருக்காங்க. ஒருவேளை எங்க பாதுகாப்புக்காக...

கடந்து செல் காதலுடன்! 21 2

0
குருமூர்த்தி வாதாடும் நிலையிலா இருக்கிறார். ஓட்டமாக ஊருக்குள் ஓட, அவரை தடுக்க முயன்றவர்களை ஓட்டுனர் சமாளித்து கொண்டார். கோகுல் வீட்டை நெருங்க, நெருங்க குருமூர்த்தியின் இதய துடிப்பு கட்டுப்பாடில்லாமல் துடித்தது. ஆட்கள் அந்த வீட்டின் மேல்...

கடந்து செல் காதலுடன்! 21 1

0
கடந்து செல் காதலுடன்! 21 குருமூர்த்தி அதிவேகமாக விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். மனிதருக்கு மூளையும், காதும் குப்பென அடைத்து விட்டது. அவருக்கு முதலில் தன் பிள்ளைகளிடம் சென்றாக வேண்டும். தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்பும் அவருக்கு...

கடந்து செல் காதலுடன்! 19 2

0
குருமூர்த்தி மிகவும் இக்கட்டான நிலையில் நின்றார். "அந்த பையனை வைச்சுதான் நாம பேசணும்?" என்று வசுந்தரா தற்போதைய சூழ்நிலையை சொன்னார். "நான் மணியை அனுப்புறேன்" என்றார் குருமூர்த்தி. "இல்லை மூர்த்தி. நீங்க இரண்டு பேர் வந்தா தான்...

கடந்து செல் காதலுடன்! 19 1

0
கடந்து செல் காதலுடன்! 19 அன்றைய காலை பயிற்சி நேரத்தில் சம்யுக்தா அடிக்கடி சர்வாச்சார்யாவை பார்த்திருந்தாள். "ஹேய் என்ன?" என்று அவன் சத்தமாக அதட்டி கேட்க, சம்யுக்தா பக்கென அதிர்ந்து போனாள். "என்னாச்சு?" என்று மணி இருவருக்கும்...

கடந்து செல் காதலுடன்! 18 2

0
சம்யுக்தாவின் பிறந்த நாள் அடுத்த வாரம்! குருமூர்த்தி இந்த வார விடுமுறையில் மகளுக்கு உடை எடுத்துவிடலாம் என்று திட்டம் போட்டார். அதையே அன்று இரவு உணவின் போது, "உன் பிறந்த நாளுக்கு ட்ரெஸ் எடுக்க கோயம்பத்தூர்...

கடந்து செல் காதலுடன்! 18 1

0
கடந்து செல் காதலுடன்! 18 "எப்படி இருக்கார்?" என்று சிவப்பிரகாசம் கேட்க, "இப்போதைக்கு நல்லா இருக்கார்" என்றார் மருத்துவர். "ஏன் அவர் சாப்பிட மாட்டேங்கிறார்?" என்று மருத்துவர் கேட்க, "நான் அப்பாகிட்ட பேசுறேன்" என்றார் சிவபிராகசம். "சாப்பிடலைன்னா கஷ்டம்.  பார்த்துக்கோங்க"...

கடந்து செல் காதலுடன்! 17 2

0
சம்யுக்தா தெளிந்த முகத்துடன் பயிற்சிக்கு வர, நம் நாயகனை மட்டும் காணவில்லை. "கூட்டிட்டு வரட்டாண்ணா" என்று மணி கேட்க, "டாக்டரை வர சொல்லியிருந்தேன். வந்துட்டாரா பாரு" என்றார் குருமூர்த்தி. மருத்துவர் வந்துவிட்டார் என்று தகவல் வர, மணி...

கடந்து செல் காதலுடன்! 17 1

0
கடந்து செல் காதலுடன்! 17 அன்று  குருமூர்த்தி மன அமைதியுடன் படுக்கைக்கு வந்தார். நீண்ட நாட்கள் சென்று இப்படியான ஒரு அமைதி அவருக்கு கிட்டியது. இத்தனைக்கும் அன்றைய நாள் முழுதும் கடினமாகவே இருந்தது. சண்முகம் மகனுக்காக...

கடந்து செல் காதலுடன்! 15 2

0
அடுத்த நாள் சூரிய உதயம் பல திருப்பங்களுடன் தான் உதித்தது! சர்வாச்சார்யா காலை ஐந்து மணிக்கே பயிற்சிக்கு அழைக்கப்பட்டான். முன்பெல்லாம் ஐந்து மணிக்கு வர வேண்டும் என்றால், தலைவர் ஆறு, ஏழு மணிக்கு தான் வருவார். குருமூர்த்தியும்...
error: Content is protected !!