Tuesday, July 21, 2026

Suvi tha

Suvi tha
160 POSTS 0 COMMENTS

புதிய பூபாளம் 15.1

0
அத்தியாயம் 15 “ராகவா” என்ற அக்காவின் அழைப்பில் பரபரப்பாக வாசலுக்கு வந்து ஆனந்தியை வரவேற்ற ராகவனுக்கு, அவள் பேச்சிலும், பார்வையிலும் இருந்த மாறுபாடு, ‘ஏதோ சரியில்லை’ என்றே எண்ணத் தோன்றியது. யோசனையாக நெற்றியைச் சுருக்கியவன், என்னவாக...

புதிய பூபாளம் 14

0
அத்தியாயம் 14 உலகாளும் ஈசன் சன்னிதானத்தில் மாலையும் கழுத்துமாக ஜோடியாக நின்றிருந்தார்கள் ராகவனும் மலர்விழியும். அவர்களோடு செந்திலும் நின்றிருந்தான். அம்மையப்பரை மாங்கல்யமாக கோர்த்திருந்த மஞ்சள் கயிறை பூஜையில் வைத்து ராகவன் கைகளில் அர்ச்சகர் கொடுக்க, அந்த...

புதிய பூபாளம் 13

0
அத்தியாயம் 13 “நம்ம ராகவனும், அந்த மலர் டீச்சரும் லவ் பண்ணுறாங்க தெய்வா க்கா...” தன் கையிலிருந்த காஃபி கப்பை லேசாக உருட்டியபடியேச் சொன்னார் கோதை. “என்ன கோத சொல்லுற?” சட்டென்று தேகம் விறைத்துப் போக...

புதிய பூபாளம் 12.2

0
கோபத்தில் கண்களை உருட்டினாள் அந்த பெண் சுசீ. திருமணமாகாத பெண் தான். இருந்த போதும் அவள் அணிந்திருந்த நகைகளைப் பார்க்கும் போதே கண்களைக் கட்டியது மலர்விழிக்கு. "ஹேய் சுசீ... கழுதைன்னா அழகிய இளம் பெண்....

புதிய பூபாளம் 12.1

0
அத்தியாயம் 12 "இளம் சிட்டு உனை விட்டு இனி எங்கும் போகாது இரு உள்ளம் புது வெள்ளம் அணை போட்டால் தாங்காது, மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு..." ஒலிபெருக்கியில் சத்தமாக ஒலித்துக்...

புதிய பூபாளம் 11.2

0
அடுத்து செந்திலிடம் விஷயத்தைச் சொல்லி, வீட்டு உரிமையாளரின் ஃபோன் நம்பரையும் ராகவன் கொடுக்க, கச்சிதமாக விஷயத்தை முடித்து விட்டான் செந்தில். ஏற்கனவே ஆழ்வார்குறிச்சியில் வேலை பார்க்கும் சிலர், செங்குளத்தில் வாடகை குறைவு என்று குடும்பத்தோடு...

புதிய பூபாளம் 11.1

0
அத்தியாயம் 11 "தீச்சர்... கிளம்பியாச்சா?” கைபேசியின் வழியே உற்சாகமாக கேட்ட ராகவனுக்கு,  "ம்ம்... அவ்வளவு தான், முடிஞ்சுது" என்று பதில் சொல்லியபடியே, கண்ணாடி முன் நின்று தன்னை மீண்டும் ஒருமுறை பார்வையிட்டாள் மலர்விழி. மாம்பழக்கலரில் குங்குமக்கலர் கரையிட்ட...

புதிய பூபாளம் 10

0
அத்தியாயம் 10 கடைசி பரீட்சையை முடித்துவிட்டு, வகுப்பு தோழமைகளிடம் பிரியாவிடையும் பெற்று, கல்லூரியை விட்டு வெளியே வந்த மலர்விழியின் உள்ளம் உற்சாகத்தின் பிடியில் இருந்தது. அதற்கு, நாளை மாலை சென்னைக்கு கிளம்புவதாக ராகவன் சொன்னது ஒரு...

புதிய பூபாளம் 9.2

0
   தன்னை பாராட்ட அழைத்த செந்திலிடமும், அதே விஷயத்தை மலர்விழி பேச்சுவாக்கில் சொன்னாள். சத்தமாக சிரித்த செந்தில், மலர்விழியைப் படிக்க வைப்பதற்காக ராகவன் செய்தவற்றைச் சொல்ல, அதிர்ந்து தான் போனாள்.  ராகவனைப் பார்த்த அன்றே அவனிடம்...

புதிய பூபாளம் 9.1

0
அத்தியாயம் 09 ராஜம் பெண்கள் விடுதி வளாகத்தில், ஓங்கி வளர்ந்திருந்த வேப்பமரத்துக்கு கீழ் நின்று கொண்டிருந்த சிதம்பரத்தை நோக்கி, புன்னகை முகத்தோடு வந்து கொண்டிருந்தாள் மலர்விழி.  கடந்திருந்த மூன்று வருட சென்னை வாழ்க்கை மலர்விழியின் நடை,...

புதிய பூபாளம் 8

0
அத்தியாயம் 08 கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்திருந்த இந்த ஒருவாரத்தில், மலர்விழி எப்போதும் போல எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருக்கிறாள். ஆனால், அவள் மீதான வகுப்பு மாணவர்களின் பார்வை மாறியிருக்கிறது.  முன்பு, நடை, உடை, பாவனைகளால்...

புதிய பூபாளம் 7

0
  அத்தியாயம் 07 'ராஜம் பெண்கள் விடுதி' என்ற பெயர்ப்பலகை மின்னிய அந்த நான்கு மாடி கட்டிடம், காலையிலேயே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அது ஒரு அப்பார்ட்மெண்ட் ஸ்டைல் பெண்கள் விடுதி. அங்கே தனி நபர் தங்கும்...

புதிய பூபாளம் 6

0
அத்தியாயம் 06 இரு கோடுகளாக நீண்டிருந்த தண்டவாளத்தில், தன் பரிவாரங்களை இழுத்துக்கொண்டு அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தது அந்த சென்னை எக்ஸ்பிரஸ். அதில், தங்களுக்கான இருக்கைகளில் மலர்விழி, ராகவன், செந்தில் மூவரும் எதிரெதிராக அமர்ந்திருந்தார்கள். ஆமாம்... ட்ரெயின் கிளம்பப்...

புதிய பூபாளம் 5

0
அத்தியாயம் 05 “இந்த உலகத்தில், நீங்கள் பாதுகாப்பாக கருதும் இடம் எது?” என்று யாரைக் கேட்டாலும், “என் வீடு” என்று யோசிக்காமல் பதில் சொல்லுவார்கள். ஆனால், அந்த வீடுகூட பாதுகாப்பில்லாமல் போனது மலர்விழிக்கு. ஆமாம்... தாயை இழந்த...

புதிய பூபாளம் 4.2

0
அன்று, முன்மாலைப் பொழுதில், தங்கள் ஊருக்கு அருகில் உள்ள செட்டிக்குளம் என்ற ஊருக்கு, செந்திலோடு பைக்கில் வந்து இறங்கினான் ராகவன். அந்த ஊரில் கோவில் திருவிழா என்றும், கரகாட்டம் உண்டு என்றும் சொல்லிய செந்தில்,...

புதிய பூபாளம் 4.1

0
அத்தியாயம் 04 “இரண்டு மாசத்துக்கு முன்னாடி வராத திருவிழாவுக்கு, உன் அப்பங்காரன் நேற்று பேசும்போதும் கூட திட்டுறான் டா” ராகவனோடு கைபேசி வழியாக பேசிக்கொண்டிருந்த அவன் சித்தப்பா சிதம்பரம் அங்கலாய்த்து கொண்டார். “வந்து தலையை காட்டிட்டு...

புதிய பூபாளம் 3

0
அத்தியாயம் 03 மாயனும், பரமேஸ்வரியும் தங்கள் தொழிலில் உச்சத்தில் இருந்த நேரம் தங்கள் பெண்பிள்ளை மீது வைத்த கவனத்தை, ஆண்பிள்ளை தானே என்ற அலட்சியத்தால் மகன்மீது வைக்கத் தவறினார்கள். அந்த தம்பதியருக்கு தங்கள் தவறு புரிந்த...

புதிய பூபாளம் 1

0
அத்தியாயம் 01 தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு அருகேயுள்ள செங்குளம் என்னும் கிராமம் திருவிழா கோலம் பூண்டு நின்றது‌. ஊர் முழுவதும் ஆங்காங்கே மரங்களின் உச்சியிலும், வீட்டு மொட்டைமாடிகளிலும், எலக்ட்ரிக் கம்பங்களிலும் கட்டிவைத்திருந்த ஒலிப்பெருக்கிகள், ‘முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம், அவள்...

கனல்மொழி கவிதை இவள் 23.3

0
திலகம் அவனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் தள்ளியும் நிறுத்தவில்லை. இதோ இப்போது கூட தன் வீட்டு மருமகன்களுக்கு எடுத்திருந்தது போலவே வேஷ்டி சட்டை அவனுக்கும் எடுத்திருந்தார். லக்ஷ்மி, ஞானவல்லி பாட்டி, பூங்கோதை, சபேசன், ஐஸ்வர்யா, தீபா,...

கனல்மொழி கவிதை இவள் 23.2

0
அவளைக் கண்டதும் வளைத்து வளைத்து கேள்விகளைக் கேட்டார்கள் பத்திரிக்கையாளர்கள். எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் சொன்னவள், “அவ்வளவு தானே, வேற ஏதாவது கேள்வி இருக்கா?” என்று கேட்க, “மேடம், நீங்க நெல்லை எஸ்பியா இருக்கும் போது,...
error: Content is protected !!