Tuesday, July 21, 2026

Suvi tha

Suvi tha
160 POSTS 0 COMMENTS

கனல்மொழி கவிதை இவள் 23.1

0
அத்தியாயம் 23 நந்தினி கண்ணனுக்கு அழைக்கும் போது முக்கியமான டாக்குமெண்ட் ஒன்றை தயார் செய்வதில் மும்முரமாக இருந்தான். எனவே மனைவி வாட்ஸ்அப் செயலியில் அனுப்பி வைத்திருந்த லிங்கையும் பாத்திருக்கவில்லை. கர்ப்பகால பிரச்சினைகளோடே பணிக்கு செல்லும் மனைவியின்...

கனல்மொழி கவிதை இவள் 22.3

0
அந்த நேரத்திலும் கூட தன்னோடு இருப்பவர்களின் நலனை உறுதி செய்து கொள்ளும் மனைவியை பெருமிதமாக பார்த்தான் கண்ணன். வீட்டுக்கு மூத்த பெண்ணாக பிறந்ததாலோ, இல்லை, பார்க்கும் வேலையின் காரணமாகவோ நந்தினியிடம் தலைமைப் பண்பு...

கனல்மொழி கவிதை இவள் 22.2

0
“இந்த மரியாதையும், உபசரிப்பும் எனக்கானதா மட்டும் இருக்கக்கூடாது, நம்ம கஸ்டமர்ஸ் எல்லாருக்கும் இதே மரியாதையும் உபசரிப்பும் உங்ககிட்ட இருந்து கிடைக்கணும்.” நாசூக்காக ஒரு அறிவுரையையும் பணியாளர்களுக்கு ரஞ்சன் கடத்த, எல்லோருக்கும் அந்த ரஞ்சன்...

கனல்மொழி கவிதை இவள் 22.1

0
அத்தியாயம் 22 அலைபேசியின் மெல்லிய அழைப்பில் கண்விழித்தாள் நந்தினி. இடம் கோவை மாநகரில் உள்ள ஒரு பெரிய ஹோட்டல். நேரம் அதிகாலை நான்கு மணி. அழைத்தது தங்கை இந்துஜா. “வந்துட்டீங்களா இந்து?” அருகே தூங்கிக் கொண்டிருப்பவர்கள்...

கனல்மொழி கவிதை இவள் 21.2

0
இளம் தலைமுறையைச் சேர்ந்த பெண், அதுவும் ஒரு காவல் அதிகாரி, தங்களோடு சகஜமாக அமர்ந்து எந்தவித அலட்டலும் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பதை பிரம்மிப்போடு பார்த்துக்கொண்டிருந்த தீபாவின் மாமியார்,  “ம்ஹூம்… இவ்வளவு அருமையான பிள்ளைகள் கூட வாழுற...

கனல்மொழி கவிதை இவள் 20.2

0
இளம் தலைமுறையைச் சேர்ந்த பெண், அதுவும் ஒரு காவல் அதிகாரி, தங்களோடு சகஜமாக அமர்ந்து எந்தவித அலட்டலும் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பதை பிரம்மிப்போடு பார்த்துக்கொண்டிருந்த தீபாவின் மாமியார்,  “ம்ஹூம்… இவ்வளவு அருமையான பிள்ளைகள் கூட வாழுற...

கனல்மொழி கவிதை இவள் 21.1

0
அத்தியாயம் 21 “ம்மா… கிளம்பியாச்சா?” சத்தமாக கேட்டபடியே தங்களுடைய வீட்டுக்குள் நுழைந்த நந்தினி புடவை அணிந்திருந்தாள். கைகளில் பழங்களும் இனிப்புகளும் அடங்கிய பைகள் இருந்தன. “நான் கிளம்பியாச்சு, கண்ணன் வரலையா?” பதில் சொல்லியபடியே வீட்டுக்குள்ளிருந்து வந்த...

கனல்மொழி கவிதை இவள் 20.2

0
“உங்களை சமாதான பேச்சுவார்த்தைக்கா அனுப்பி வைச்சேன். சீக்கிரம் அந்த கூட்டத்தை கலைச்சு வேலையை முடிக்கிற வழியைப் பாருங்க மேடம்.” கட்டளை பறந்து வந்தது நந்தினிக்கு. “சர், இங்க பிரச்சினை வேற மாதிரி இருக்குது…” களநிலவரத்தை...

கனல்மொழி கவிதை இவள் 20.1

0
அத்தியாயம் 20 ஒரு மாதம் கடந்திருந்தது. வாழ்க்கை இருவருக்கும் இனிமையாக நகர்ந்திருந்தது. அன்று காலையில் இருவரும் அலுவலகத்திற்கு கிளம்பும் போதே முக்கியமான வேலை இருப்பதால் தாமதமாகவே வீட்டுக்கு வருவேன் என்று மனைவியிடம் சொல்லிவிட்டே சென்றிருந்தான் கண்ணன். வழக்கமான...

கனல்மொழி கவிதை இவள் 19.2

0
“அத்தான்…” நந்தினி அழைக்க, “சொல்லு நந்தினி.” அலைபேசியின் திரையிலிருந்து பார்வையை விலக்கிக் கொள்ளாமலேயே பதில் வந்தது. “எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.” மெதுவாக சொன்னாள். “எனக்கு கூட உங்கிட்ட பேசணும் நந்தினி, ஆனா இப்போ வேண்டாம்.” “அப்போ நாளைக்கு...

கனல்மொழி கவிதை இவள் 19.1

0
அத்தியாயம் 19 தன்னுடைய வார்த்தையை மதிக்காமல் கணவன் சென்றதும் மனமெல்லாம் ஏமாற்றம் சூழ அப்படியே அமர்ந்துவிட்டாள் நந்தினி. எல்லாம் சிறிது நேரம் தான். நடந்ததை நினைத்து அதற்கு மேலும் கழிவிரக்கத்தில் தன்னை கரைத்துக்கொள்ள விரும்பாதவளாக...

கனல்மொழி கவிதை இவள் 18.2

0
“எப்பிடி மாப்ள? நான் அப்பிடி எதுவும் செய்யலையே?” இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் விடைபெற்று சென்றிருக்க வேலுவின் குரலில் ஜீவன் வற்றிப் போயிருந்தது. “நல்லா யோசிச்சு சொல்லுங்க, நீங்க எப்பவாவது தாமோதரன் மாமா கேட்ட பத்திரத்துல...

கனல்மொழி கவிதை இவள் 18.1

0
அத்தியாயம் 18 “நான் வேலு மாமா பேசுறேன்.” இந்தக் குரல் தெளிவாக காதில் வந்து விழுந்ததும், “யாரு? யாரு பேசுறது? அந்த ஆளா?” தன்னையறியாமல் குரலில் ஒரு அதட்டல்தொனி வந்து ஒட்டியிருக்க, கணவனிடம் வேகமாக...

கனல்மொழி கவிதை இவள் 17.2

0
“ம்ம்… கோர்ட்டுக்கு தான். அந்த பையன் மேல அங்கதானே தப்புதப்பா வழக்கை ஃபைல் பண்ணியிருக்குற, அது பொய்னு நீ சொல்ல வேண்டாமா?” நக்கலாகச் சொன்னவள், அலைபேசியை எடுத்து கணவனுக்கு அழைத்து அவனுடைய சட்ட...

கனல்மொழி கவிதை இவள் 17.1

0
அத்தியாயம் 17 “கிளம்பலாமா ம்மா?” கண்ணன் கேட்க, “சாப்பிட்ட உடனே கிளம்ப இது ஒன்னும் அடுத்த வீட்டு கல்யாணம் இல்லடா, உன் தங்கச்சியோட புகுந்த வீட்டு கல்யாணம். கொஞ்சநேரம் உக்கார்ந்துட்டே போவியாம்.” என்றார் லீலாவதி. “வேலையிருக்கு நீங்க...

கனல்மொழி கவிதை இவள் 16.2

0
பணியில் சேர்ந்தது முதல் நந்தினி நேர்மையாக இருந்ததோடல்லாமல், தனக்கு கீழ் அலுவலகத்தில் பணிபுரிந்தவர்களையும் அப்படியே இருக்க அறிவுறுத்தினாள். “நான் இங்க சர்வீஸ்ல இருக்குற வரையிலும் அன்பளிப்பு, கையூட்டு, லஞ்சம் இப்பிடி வாங்குறவங்க, எல்லாத்தையும் மறந்துடுங்க....

கனல்மொழி கவிதை இவள் 16.1

0
அத்தியாயம் 16 “எது சொல்லுறதா இருந்தாலும் புரியும்படியா சொல்லு நந்து,” கண்டிப்பான குரலில் சொன்னான் கண்ணன். “ம்ம், சொல்லிட்டா போச்சு. கொஞ்சநாளைக்கு முன்னாடி எனக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சுதே, அது உங்களுக்கு ஞாபகம் இருக்குதா?” கணவனை ஊடுருவும்...

கனல்மொழி கவிதை இவள் 15.2

0
“நம்மால யாரும் கெட்டுப்போனாங்கன்னு இருக்கக்கூடாது இந்து, புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். வெளியே நிக்குறேன், வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் கூப்பிடுறேன்.” என்று அழைப்பை துண்டித்தவள், “வீட்டுக்கு போனதும் மூட்டை முடிச்சை கட்டிகிட்டு சென்னைக்கு கிளம்புற. இல்ல, என்னால...

கனல்மொழி கவிதை இவள் 15.1

0
அத்தியாயம் 15 “ம்ஹும்… அந்த வைரவமூர்த்தி கண் முன்னாடியே அனிதா கல்யாணத்தை ஜாம்ஜாம்னு எப்படியெல்லாம் நடத்தணும்னு நினைச்சிருந்தேன் தெரியுமா? கடைசியில என் ஆசை எல்லாத்தையும் ஒன்னுமில்லாம செய்துட்டீங்க.” தங்கையின் திருமணம் முடிந்து ஐந்து நாட்கள்...

கனல்மொழி கவிதை இவள் 14.2

0
கண்ணன் சொல்லியது போல, மகனுடைய காதல் விஷயம் கேள்விப்பட்டதும் வானத்துக்கும் பூமிக்குமாகத் தான் குதித்தார் வைரவமூர்த்தி. மூத்த மகன் கைதானதே அதிர்ச்சி என்றால், அவன் வழக்கறிஞர் மூலம் சொல்லிவிட்டிருந்த தகவல் பேரதிர்ச்சியாக இருந்தது...
error: Content is protected !!