Sunday, July 19, 2026

Kshipra Kshipra

Kshipra Kshipra
170 POSTS 0 COMMENTS

(நிய)மனம்-16

0
அத்தியாயம் - 16 அவள் சொன்னதைத் திரித்துச் சொன்னவுடன், படபடப்புடன்,”ஐயோ பாட்டி..இவங்க தான் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க.” என்று உண்மையை உடைத்தாள் உமா. பேரன் மீது கண்டனப் பார்வை வீசிய பார்வதி, உமாவிடம்,”நீ அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டேன்னு...

(நிய)மனம்-15-1

0
அத்தியாயம்-15-1 அதைக் கேட்டு, அப்போ எப்படி நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தாங்க? என்ற கேள்வியும் அதைவிட முக்கியமாக, இவ ஏன் உமேஷை அண்ணானு கூப்பிடறா? என்ற கேள்வி எழுந்தது உமாவிற்கு.  அதே நேரத்தில், ப்ரீத்தியின் அண்ணன்,...

(நிய)மனம்-15

0
அத்தியாயம் - 15 “நீயும் உமான்னே கூப்பிடு..சின்ன வயசுலே அப்படி தானே கூப்பிட்டிருக்க..அதனால் தான் பாட்டி வாயை மூடிட்டு இருந்திருக்காங்க.” என்று அப்போதைக்கு அந்த விவாததிற்கு முடிவு கட்டினான் உமேஷ். காரினுள்ளே அமர்ந்தபடி, உமாவின் கைப்பேசிக்கு...

(நிய)மனம்-14

0
அத்தியாயம் - 14 சுந்தரி பாட்டிக்கும் உமேஷிற்கும் இடையே இருந்த நெருக்கத்தை மனத்தில் வைத்துக் கொண்டு தான், அவரின் இப்போதைய மனநிலையை அவனுடன் பகிர்ந்து கொண்டாள் உமா.  அவளின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாவிட்டாலும், கண்டிப்பாக,...

(நிய)மனம்-13

0
அத்தியாயம் - 13 உமாவின் குரலில் நடுக்கமும் கலக்கமும் இருந்தது.  சுந்தரி பாட்டியைச் சந்தித்த பின் ஏற்பட்ட பயத்தினால், வீட்டிற்குத் திரும்பியவுடனேயே உமேஷை அழைத்து விட்டாள்.  அவனிடம் உதவி கேட்ட பின் தான் அதிலிருந்த...

(நிய)மனம்-12

0
அத்தியாயம் - 12 ஆரவாரமில்லாமல் அமைதியாகப் புயல் அடித்துக் கொண்டிருந்தது. அதற்கு முதலில் பலியானது சுந்தரி பாட்டி தான்.  அதன் விளைவாக, பல வருடங்கள் மௌனத்திற்கு பிறகு, தன்னுடைய மூத்த மகன், மருமகள், ப்ரீத்தி...

(நிய)மனம்-11

0
அத்தியாயம் - 11 வெகு திருப்தியாக சாப்பிட்ட பின் அந்தக் காரக் குழம்பை ஒரு டிஃபன் பாக்ஸில் பேக் செய்யச் சொன்னான் உமேஷ்.  சாதாரணச் சுவையுடன் இருந்த குழம்பை ‘ஓஹோ’ என்று உமேஷ் புகழ்ந்தவுடன்...

(நிய)மனம்-10

0
அத்தியாயம் - 10 உமா பார்வதியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல்,”பாட்டி எப்படி இருக்காங்க? எதுவும் பிரச்சனை இல்லையே?” என்று விசாரித்தான் உமேஷ். ”இல்லை..நல்லா இருக்காங்க..தூங்கிட்டு இருக்காங்க.” என்றாள். “ராம் அங்கிள்?”  “நாளைக்குக் காலைலே சீக்கிரமாப் புறப்படணும்னு பாட்டிக்கு முன்னாடியே...

(நிய)மனம்-9

0
அத்தியாயம் - 9 அன்று காலை பத்து மணி போல் சுந்தரி பாட்டிக்கு டிஸ்சார்ஜ் என்று தெரிந்தவுடன், எட்டு மணிக்கு அலுவலகம் சென்று, சிறிது நேரம் வேலை பார்த்து விட்டு, பத்து மணியாக சில...

(நிய)மனம்-8

0
அத்தியாயம் - 8 “மத்தியானம் நேரத்திலே ஃபிளைட் கிடையாதே டா..சாயந்திரம் தானே.” என்றார் ஏகாம்பரம். அவர் சொன்னது சரிதான்.  மாலை நேர ஃபிளைட்டிற்குத் தான் டிக்கெட் போடயிருந்தான். அப்போது, அதற்கு முன்னால் மதிய நேரத்தில் டிக்கெட்...

(நிய)மனம்-7

0
அத்தியாயம் - 7 ராம நாதனின் முடிவிற்குப் பின்னால் இருந்த காரணத்தைக் கேட்டு ஊமையாகிப் போனார் நாகேஸ்வரன். நேற்று மாலை, இவரையா இரக்கமில்லாதவர் என்று வாய்க்கு வந்தபடி பேசினோமென்று வேதனைபட்டுக் கொண்டிருந்தான் உமேஷ்.  அவளுடைய...

அநிருத்தன் – 61-1

0
அத்தியாயம்-61-1 “இவன் சவுண்ட் செய்தாலே என்னவோ ஏதோன்னு படப்படப்பாகுது சாமி..நீங்க வேலைக்குப் போயிடறீங்க..வசந்தியும் இங்கே இல்லை..நீங்க சின்ன பிள்ளையா இருந்த போது உங்களைப் பார்த்துக்கற நிலைலே நான் இல்லை..நீங்க எப்படி வளர்ந்தீங்கண்ணு எனக்கு தெரியவே...

அநிருத்தன் – 61

0
அத்தியாயம் - 61 காலில் இருந்த ஷுவைக் கழட்டி எறிந்து விட்டு, கைப்பேசியையும் மற்ற பொருள்களையும் செண்டர் டேபிளில் வைத்து விட்டு படு வேகமாக அவனது படுக்கையறைக்கு செல்லயிருந்தவனை சமையலறையிலிருந்து வந்த விஜயா வழிமறித்து,”சாமி..என்னோட...

(நிய)மனம்-6

0
அத்தியாயம் - 6 சுந்தரியின் வேண்டுகோளைக் கேட்டு பார்வதியின் உள்ளம் அதிர்ந்து போகாமல் உடைந்து போனது.  அவர் கேட்பதை  நிறைவேற்ற முடியாத நிலையில் அவர் இருக்கிறார்.  இன்றைக்கும் அவருடைய கணவரின் கட்டுப்பாட்டில், கணவரின் எண்ணங்களைச்...

(நிய)மனம்-5

0
அத்தியாயம் - 5 தன்னுடைய கையை உமா பற்றிக் கொண்டவுடன் அவர் என்ன உணர்ந்தார் என்று பார்வதி உணரும் முன் மின்தூக்கியின் கதவு திறக்க, முதலில் உள்ளே நுழைந்த நாகேஸ்வரன், “உள்ளே வாங்க ம்மா.”...

(நிய)மனம்-4

0
அத்தியாயம் - 4 அந்த வீட்டில் சிவரஞ்சனியைப் பற்றிய பேச்சு நின்று போய் பல வருடங்களாகி விட்டது.  ப்ரீத்தியிடம் கூட அவளுடைய அம்மாவைப் பற்றி யாரும் பேசியதில்லை. அவளுக்கு விவரம் தெரிய ஆரம்பித்த பின்,...

(நிய)மனம்-3

0
அத்தியாயம் - 3 அவனுடைய கைப்பேசியைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனது தீவிரமாக உமா என்ற பெயரையும் அந்தப் பெயர் கொண்ட பெண்ணையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது.  அவனுடைய பாட்டி அவனுக்கு வைக்க விரும்பிய...

மிகுகாதல் – 19

0
அத்தியாயம் - 19 காவேரியின் ‘அசிங்கம்’ வரைவிலக்கணத்திற்குள் அற்புதமாகப் பொருந்திப் போகும் அழகானதொரு எடுத்துக்காட்டு சிவமூர்த்தியின் வாழ்க்கை. காவேரிக்கும் அவருக்கும் எந்த விதத்திலும் பொருத்தமிருக்கவில்லை. லட்சணம், அவலட்சணம், வளமை, வறுமை, கருமை, வெண்மை, குட்டை,...

(நிய)மனம்-2-1

0
அத்தியாயம் - 2-1 அவர்கள் சொந்தத்தில் ஒரு திருமணம்.  அதில் பங்கேற்க மதுரையிலிருந்து சென்னை வந்திருந்தனர்.  ப்ரீத்தியை ஜெயந்தியின் வீட்டில் விட்டிருந்தனர்.  அவளையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கலாம்.  அவளுக்கு இந்த விஷயம் இப்போது தெரிய...

(நிய)மனம் – 2

0
அத்தியாயம் - 2 யாருக்கு இரக்கமில்லாமல் போனது என்ற உண்மை தெரிய வந்துவிடுமோ என்ற பயத்தில் தான் உமேஷை அதட்டி, அவனைப் பேசவிடாமல் செய்தார் நாகேஸ்வரன். உமேஷ் கத்தியதைக் கேட்டு சமையலறையில் இருந்த உமாவினுள் நடுக்கம்...
error: Content is protected !!