Wednesday, November 11, 2026

Mila

Mila
510 POSTS 0 COMMENTS

யார் நீ யார் நான்-1

0
அத்தியாயம் 1 “டேய் தடிமாடு எந்திரிடா… அலாரத்த ஆப் பண்ணிட்டு தூங்குற ஒரே ஆம நீ தாண்டா” “சண்டே ஒரு நாள் தானேடி லீவு. கொஞ்சம் நேரம் தூங்க விடுடி” கெஞ்சலாகவும், கோபமாகவும் ஒலித்தது அவன்...

என் உயிரிலும் மேலான பானு-EPILOGUE

0
Epilogue பாஷித் மாறும் அமீராவின் வலீமா விருந்தது தடல்புடலாக நடந்துக் கொண்டிருந்தது. ரஸீனாவும் நவ்பர் பாயும் உம்ராஹ்விலிருந்து திரும்பிய மறுகணமே வலீமா விருந்துக்கான ஏற்பாட்டைத்தான் செய்தார்கள். பாடசாலை விடுமுறை முடியும் முன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற...

என் உயிரிலும் மேலான பானு-30-3

0
அத்தியாயம் 30-3 "உம்மா கிட்ட பேசிட்டீங்களா?" அறையினுள் நுழைந்த ரஹ்மானிடம் தலையணையில் தலைசாய்த்திருந்தாலும் கண்களை திறவாமலையே கேட்டாள் ஷஹீ. "ம்ம் பேசிட்டேன் டி. ஷாக் தான் ஆனாலும் சந்தோசபட்டாங்க. பாஷித் கல்யாணத்த பத்தியே யோசிச்சிகிட்டு இருந்தாங்க...

என் உயிரிலும் மேலான பானு-30-2

0
அத்தியாயம் 30 -2 "என்ன டா நடக்குது இங்க? ரோஜா படம் அரவிந்தசாமி மாதிரி அக்காவ பொண்ணு பாக்க வந்து தங்கச்சிய பிடிச்சிருக்குனு சொல்லுறான்" அஸ்ரப் ரஹ்மானின் காதை கடிக்க "பேசாம இரு டா. எனக்கும்...

என் உயிரிலும் மேலான பானு-30-1

0
அத்தியாயம் 30-1 சில வருடங்களுக்கு பின் ரஹ்மானின் வீடோ அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. அது முபாரக் ஹாஜராவின் இரண்டு செல்ல புதல்வர்களுக்கு ஆடை அணிவிக்கத்தான். ஷஹீயும் ஹாஜராவும் தயாராகி சோபாவில் அமர்ந்திருக்க, ரஹ்மான், பாஷித், முபாரக், அஸ்ரப்...

என் உயிரிலும் மேலான பானு-29

0
அத்தியாயம் 29 முபாரக் ஹாஜராவின் கல்யாண நாளும் அழகாக விடிந்தது. மாப்பிள்ளை வீடு பெண் வீடு இரண்டு வீட்டு வேலைகளையும் ரஹ்மான் தான் பார்கலானான். முபாரக் மணமகன் என்பதாலும் அவன் வீட்டில் ஆண்மகன் அவன் மாத்திரம்...

என் உயிரிலும் மேலான பானு-28

0
அத்தியாயம் 28 தேனிலவை முடித்துக்கொண்ட புதுமண தம்பதியினர் ஊர் திரும்பி மூன்று நாட்களாகி இருந்தனர். ஊர் திரும்பிய ரஹ்மானுக்கு ஹாஜராவிடமிருந்து கல்யாணத்துக்கு சம்மதம் என்று செய்தி கிட்டும் முன்பாகவே முபாரக் அலைபேசியில் அழைத்து ஹாஜரா சம்மதம்...

என் உயிரிலும் மேலான பானு-27

0
அத்தியாயம் 27 அந்த ஹோட்டல் அறைகள்  கண்ணாடியாலானவை. இயற்கை கொடிகளை படரவிட்டு அளவான சூரிய ஒளி புக கூடியவிதத்தில் பராமரிக்க பட்டு வரும் வேளையில் திரைசீலைகளும் தேவையாயின் உபயோகிக்கும் படிதான் இருந்தன. ஷஹீ மாலை வேளையில்...

என் உயிரிலும் மேலான பானு-26

0
அத்தியாயம் 26 காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்ருவதற்காக  சீகிரியாவிலிருந்து கண்டலம வரை ஒரு பைக் பயணம்.  உணவடுணையில் மேலும் ஒருநாள் தங்கி பிறந்தநாளையும் கொண்டாடி கடலில் ஆட்டம் போட்டவர்கள் வேறு எங்கே செல்வது என்று யோசிக்க...

என் உயிரிலும் மேலான பானு-25

0
அத்தியாயம் 25 எல்லாம் சுமூகமாக நடை பெரும் என்று நம்பி இருந்த முபாரக் ஹாஜராவே பிரச்சினை பண்ணுவாள் என்று எதிர் பார்த்திருக்கவில்லை. பிடிவாதம் பிடிப்பாள். அவனோடு சண்டை போடுவாள் ஆனால் கல்யாணத்தை மறுக்க மாட்டாள்...

என் உயிரிலும் மேலான பானு-24

0
அத்தியாயம் 24 "கல்யாணத்துக்கு ஒரு மாசமாலும் லீவு போடுமா" என்று பேகம் அன்று சொன்ன பொழுது தேவையில்லை என்று முறுக்கிக் கொண்ட ஷஹீ இரண்டு வாரம் லீவ் போட்டால் போதும் என்று முடிவு செய்திருக்க...

என் உயிரிலும் மேலான பானு-23

0
அத்தியாயம் 23 அன்று அய்நா குடும்பம் ஊருக்கு செல்வதால் அனைவரும் வீட்டில் தான் இருந்தனர். நவ்பர் பாய் மட்டும் கடைக்கு போனவர் பத்து மணியளவில் வந்திருந்தார். கல்யாணத்துக்கு வந்தவர்கள் போட்டது போட்ட படியே வந்திருக்க, மறுவீட்டு...

என் உயிரிலும் மேலான பானு-22

0
அத்தியாயம் 22 தன் மனதில் உள்ள காதலை மூணு வார்த்தை கொண்டு ரஹ்மான் சொல்லவில்லை. ஆனாலும் மனைவி அறிந்து கொண்டாள் என்ற நிம்மதி நெஞ்சம் நிரப்பி இருக்க தூக்கமும் தூர ஓடி இருந்தது.    ஷஹீக்கும் தூங்கும்...

என் உயிரிலும் மேலான பானு-21

0
அத்தியாயம் 21 ஷஹீ சென்ற பிறகு வீடே வெறிச்சோடி போய் கிடந்தது. முபாரக் சதா விட்டத்தை பார்த்து சிந்தித்துக் கொண்டிருந்தான். பேகம் தொழுகை பாயே கதி என்று இருக்கலானாள். எங்கே தான் கண்ட கனவு பலித்து...

என் உயிரிலும் மேலான பானு-20

0
அத்தியாயம் 20 மெதுவாக பூனை நடை போட்டு முபாரக்கின் அறையினுள் நுழைந்திருந்தான் ரஹ்மான். அறை இருட்டாக இருந்தாலும் பௌர்ணமி நிலாவின் தயவால் அவன் அறையில் வெளிச்சம் போதுமான அளவுக்கு இருக்க ரஹ்மானால் எந்த பொருளின்...

என் உயிரிலும் மேலான பானு-19

0
அத்தியாயம் 19 வீட்டினர் கிளம்பி சென்றும் வாசலிலையே அமர்ந்திருந்தான் ரஹ்மான். ஷஹீயின் அறைக்கு இரண்டு தடவை சென்றிருக்கிறான். ஒருதடவை அதிரடியாக நுழைந்தான். மற்றுமொருமுறை ஆசையாக சென்று மனம் நோக வெளியேறினான். இன்று மனைவியின் அனுமதி...

என் உயிரிலும் மேலான பானு-18

0
அத்தியாயம் 18 மறு வீட்டு விருந்து பகல் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவுதான் அனைவரும் வீட்டில் இருப்பார்கள் இரவில் வைத்துக்கொள்ளலாம் என்றும் ரஹ்மானிடம் முபாரக் கேட்க "பகல் வந்தால் தான் அனைவரும் கொஞ்சம் நேரமாவது இருப்பார்கள்...

என் உயிரிலும் மேலான பானு-17

0
அத்தியாயம் 17 "சொல்லுடா மச்சான் என்ன என் ஞாபகமெல்லாம் வருது உனக்கு? என் தங்கச்சி சைட் அடிக்கும் போது முறைச்சு கிட்டே திரிஞ்ச. கல்யாணம் பண்ணதும் கண்டுக்க மாட்டேன்னு நினச்சேன் என்ன விஷயம்" அலைபேசி ஸ்பீக்கர்...

என் உயிரிலும் மேலான பானு-16

0
அத்தியாயம் 16 திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் கடந்திருக்க, ரஹ்மானின் வீட்டு பழக்க வழக்கங்களை ஓரளவு புரிந்துகொள்ளலானாள் ஷஹீரா. அனைவருமே ஸுப்ஹுத் தொழுகைக்கு முன் எழுந்து விடுவார்கள். ஆண்கள் பள்ளிக்கு சென்று விட பெண்கள்...

என் உயிரிலும் மேலான பானு-15

0
அத்தியாயம் 15 மண்டபத்திலிருந்து வீடு திரும்பிய பின் ஷஹீயின் உடையையும், அலங்காரங்களையும் கலைக்க ஹாஜரா, ஹனா மற்றும் ஜமீலா உதவி செய்து கொண்டிருக்க பாஷித்தின் அறையில் துணி மாற்றிய ரஹ்மான் அஷ்ராப்போடு வெளியே கிளம்பி...
error: Content is protected !!