Mallika S
P1 Sarvam Sakthi Mayam
அய்யா வல்லபா எந்திரியா அப்பா எழுப்ப சொல்றாரு என்று அம்மா நாயகி எழுப்ப,
அம்மாவின் ஒரு குரலுக்கே விழித்து விட்டான் வல்லபன், ஆனாலும் அப்பா எழுப்ப சொன்னாரு என்ற வார்த்தையில் மீண்டும் தேங்கி விட்டான்....
Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 3
விலகிச்செல்வது ஏனோ..??-3
அவள் அறையில் இருந்து வெளியேறியதும் விஜய்க்கு அவனின் நிலையினை அவனாலே அறிய முடியவில்லை...தாம் எந்த மாதிரியான உணர்வுக்கு ஆட்படுகிறோம்,மனம் என்ன எண்ணுகிறது என ஏதும் அவனுக்கு புரியவில்லை…
ஆனால்இருந்தும்அவன் ஆழ்மனது மிகவும் சந்தோசத்துடன்...
Oru Vaanavil Polae 7
அத்தியாயம் ஏழு:
குனிந்து கண்களின் நீரை ஆதவனுக்கு தெரியாமல் மறைத்தாள், பின்பு சுதாரித்து “சாப்பாடு வேஸ்ட் ஆகும்னு” என்று அவளாக சாப்பிடுவது போல விளக்கம் சொல்ல,
“இப்போ இதை எப்படிச் சாப்பிட முடியும். பார் நீர்...
Kodimalar’s Kaadhal Mazhai 13
மழை-13
காலை ஒன்பது மணிக்கு உமாவின் வீடு பரபரப்பாக இருந்தது.. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளை பெண் பார்க்க வருகிறார்கள் ..
காலையில் கண் விழித்து சிறிது நேரத்திலே வழக்கத்து மாறா பரபரப்பாக இருப்பதாக...
Oru Vaanavil Polae 6
அத்தியாயம் ஆறு:
“ஐயோ யாரை வரச்சொல்றாங்க பிரச்சனை பெருசாகிடுமோ” என்ற கவலையோடு தாமரை பார்த்திருக்க...
பத்து பதினைந்து நிமிடத்தில் எதிர்பார்த்தவர்கள் வந்தார்கள்.. அந்த அஸோஷியேஷனின் பிரசிடன்ட்டும் செக்ரடரியும்.
வந்தவர்களைப் பார்த்து “அண்ணே! இந்தப் பய என்னை மிரட்டுறாண்ணே!...
Raasitha’s Manam Koitha Mayiliragae 19
மயிலிறகு - 19
"வா ஆரியன், நீங்க இங்க எப்படி அவனிக்கா? , இளா, வந்தவங்களுக்கு ஏதாவது சாப்பிட கொடுத்தாங்களா? நீ எப்போ வந்த.. ? உன் ட்ரிப் எப்படி போச்சு..." என்று சரமாரியாக,...
Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno 2
விலகிச்செல்வது ஏனோ..??-2
விலகி விலகி சென்றாலும்
என்னை சுற்றுவது ஏனோ??
விழிகள் என்னை
வட்டமிடுவது ஏனோ???
விலகிச்செல் பெண்ணே!!
என்னை விட்டு தூரச்செல் பெண்ணே...
ப்ராஜெக்ட் மேனேஜர் அறை வரவும்மெதுவாக கதவினை தட்டி “மே ஐ கம் இன் சார்“என்றான் பிரதீப்...
“எஸ் கம்...
Suganya Vasu’s Iruthaiyap Poovin Mozhi 3
Suganya Vasu’s இருதயப் பூவின் மொழி
அத்தியாயம் – 3
நெஞ்சமது உன்னிடமோ
நீயில்லாதது நானல்லவோ
உன் நினைவே எனது
உயிரோ..
உனது துடிப்பே எனது
இதய துடிப்போ..
மாலை வேளை மணி ஐந்தை நெருங்க ,முகத்தை அலம்பிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள்…
அவள் டூயூட்டி...
Oru Vaanavil Polae 5
அத்தியாயம் ஐந்து :
மித்ராவை ஆதவன் பைக்கில் முன் அமர்த்திக் கொள்ள... குழந்தைக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. தாமரை அஸ்வதியை மடியில் வைத்து அமர்ந்து கொண்டாள்.
கணவனுடன் முதல் பைக் பயணம்.. திருமணமாகி வந்த போது வீட்டில்...
Raasitha’s Manam Koitha Mayiliragae 18
மயிலிறகு - 18
இருள் சூழ்ந்துக்கொண்டிருக்கும் நேரம், மனம் முழுவதும் பரவிய வெளிச்சத்துடன் ஆதவன் மகிழனை தேடிப்போக, தோட்டத்தில் மகிழன் இல்லாது போகவே, மறுபடியும் வந்த வழியே ஆதவன் திரும்பி வர நேர்ந்தது....
ஆதவன் மகிழனை...
Suganya Vasu’s Vilagich Selvathu Yaeno
விலகிச்செல்வது ஏனோ..??-1
காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது...
Oru Vaanavail Polae 4
அத்தியாயம் நான்கு :
“அதெல்லாம் சொல்ல முடியாது” என்று சொல்லித் தாமரை திரும்பி நடக்கத் துவங்க, ஆதவனுக்கு வந்ததே கோபம், தாமரையை அந்த இடத்தை விட்டு அகல விடாமல் அவளின் கையை இழுத்துப் பிடித்தான்.
தாமரை...
Suganya Vasu’s Iruthaiyap Poovin Mozhi 2
Suganya Vasu’s - இருதயப் பூவின் மொழி
அத்தியாயம் -2:
நட்பெனும் தோரணத்தை
தொடுத்திட்டிட
ஆசை கொண்டது
இந்த பிஞ்சு மனது..
நஞ்சொன்றை விதைத்து
போனது உறவு…
இருக்கையில் அமர்ந்திருந்தவளின் கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது…அவளை கண்ட சுரேஷிற்கு பாவமாய்...
Oru Vaanavil Polae 3
அத்தியாயம் மூன்று :
ஆதவன் தன்னுடன் சரியாக பேசுவதில்லை பழகுவதில்லை என்பதை விட மித்ராவிடம் இன்னும் பேசுவதில்லை என்பது தான் அதிக வருத்தம் தாமரைக்கு.
ஏக்கமாக பார்த்து நின்ற மித்ராவிடம் “நீ வாடா செல்லம்” என்று...
Oru Vaanavil Polae 2
அத்தியாயம் இரண்டு :
காலையில் கண் விழித்ததில் இருந்து பரபரப்பாக வேலைகள் செய்து கொண்டிருந்த தாமரையைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தான் ஆதவன். எப்படி சிறு முக சுளிப்புமின்றி இவளால் வேலை செய்ய முடிகிறது....
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 17
மயிலிறகு – 17
"அம்மா...என்னமா இது, கல்யாணத்துல நிம்மதி இல்லாம இருக்க, கலாட்டா செஞ்சேன்.... அதோட அந்த முதல் மாப்பிள்ளை ஓடிட்டான்.. இரெண்டாவதா வந்தவன் எப்படின்னு தெரியல, கடைசி நேர மாற்றத்துனால, நிச்சயம் அந்த...
Oru Vaanavil Polae 1
கணபதியே அருள்வாய்
ஒரு வானவில் போலே....
அத்தியாயம் ஒன்று :
கைவீசும் தாமரை... கல்யாண தேவதை... பொன் வாழ்வு கண்டால்... கண்மூடி நின்றாள்... காதல் கொண்டாள்!!!
பாடல் ஓடிக் கொண்டிருந்தது எப் எம் ரேடியோவில்... ...
Latha Baiju’s Vaanam Vasappadum Thooram 9
வானம் – 9
அடுத்த மூன்று நாட்கள் கொடுமையும் வெறுப்புமாய் கழிந்தன அனுவுக்கு. காலையில் பரத்தும் அலுவலகம் சென்றுவிட்டு மாலையில் தான் வருவான். முகம் கொடுத்துப் பேசக் கூட ஆளில்லாமல் தனிமையின் வெறுமையை அனுபவித்துக்...
Raasitha’s Karuvarai Kural – A Short Story
கருவறைக் குரல்
"பாண்டிய தளபதி வானவன் வாழ்க வாழ்க" என்ற கோஷங்கள் எட்டுத்திக்கும் எதிரொலிக்க, கம்பீரமாய்த் தனது புரவியில் மதுரைமாநகர் கோட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தான் பாண்டியதேசத்து சேணாசமுத்திரத்தின் தளபதி வானவன்.
வானவன் வருவதற்கு முன்னே...