Revathy Pitchai
அன்பரே அன்பரே – 20
மாதங்கள் இரண்டு கடந்திருந்தது. கனிமொழி தன் குழந்தையின் மொட்டைக்காக அடுத்த மாதம் இந்தியா வர இருப்பதாகக் கூறியிருந்தாள்.
இந்த இரண்டு மாதத்தில் சுந்தரம் தான் ஓய்ந்துப் போயிருந்தார். அவர் மனதில் எதையோ...
அன்பரே அன்பரே -19
மருத்துவமனையிலிருந்து வீடு வந்து ஒரு வாரக்காலம் கடந்திருந்தது. தேன்மொழி இரண்டு வார விடுப்பு எடுத்து இருந்தாள். கல்லூரி முதல்வருமே உடல்நிலை சீரானதும் கல்லூரிக்கு வந்தால் போதும் என்று...
அன்பரே அன்பரே – 18
அன்றைய இரவு வழமைப் போல அப்பாவுக்குச் சாப்பாடு கொடுத்து, அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு வர,சுந்தரம் உறங்காமல் சோஃபாவில் அமர்ந்திருந்தார்.
"தூங்க போகலையாப்பா?"
"இல்ல டா, வா உக்காரு..."
"என்னப்பா? ஏதாவது பேசணுமா? கனி...
அன்பரே அன்பரே – 17
ஒரு வருடத்திற்குப் பிறகு,
"தேனு அப்பா கிளம்பிட்டேன் டா. இன்னைக்கு பசங்க வருவாங்களா?"
"ஆமாப்பா... மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்துடுங்க" என்று அடுப்படியிலிருந்து அவள் குரல் கொடுக்க,
"சரி டா... சரணோட சித்தப்பா வருவாரு அவர்கிட்ட அவங்க...
அன்பரே அன்பரே – 16
மாதங்கள் உருண்டோடியிருக்க எட்டு மாதங்கள் கடந்திருந்தது. எல்லையில் பதற்றம் நிலவுவதால், ருத்ரனால் வர இயலவில்லை. எண்ணி ஐந்து முறை தான் தேன்மொழியோடு பேசியிருப்பான் இந்த எட்டு மாதத்தில். அவன் பேசிய நிமிடங்கள் யாவையும்...
அன்பரே அன்பரே – 15
ருத்ரன் பணிக்குச் சென்று ஒரு மாத காலம் முடிந்திருந்தது. கனிமொழி, நிலன் தம்பதிகள் ருத்ரன் சென்ற ஒரு வாரத்தில் ஆஸ்திரேலியா பயணப்பட்டனர். அவர்கள் அங்கு சென்று சேர்ந்து,...
அன்பரே அன்பரே – 14
தனது கைபேசியில் இருந்து தேன்மொழிக்கு அழைக்க, சாதாரண சுடிதாருக்கு மாறியவள் அவனின் அழைப்பை பார்த்துக் கொண்டிருந்தாளே ஒழிய அதனை எடுக்கவில்லை. அவளின் அலைபேசி திரையில் அவனின் பெயர், "ருத்ரன் காலிங்" என்று மிளிர,...
அன்பரே அன்பரே- 13
சுந்தரம் வீட்டின் நடுகூடம் சொந்தபந்தங்களால் நிரம்பி இருந்தது. தேவிகா பெண்களுடன் கீழே அமர்ந்திருக்க, மற்றொரு புறம் ஜமுக்காளம் விரித்து...
அன்பரே அன்பரே – 12
வாசலை நோக்கி நடந்து வந்தவள் அங்கிருந்தவனை பார்க்கவும் மனது படபடக்க, ' அவங்களா? இருக்காது...' என்று மனதுக்குள்ளே பட்டிமன்றம் நடத்திக்கொண்டே மேலும் நெருங்கிட, அவனோ தலையை கோதியவாறு திரும்பினான்.
அவன் தானா? அவனா? என்று...
அன்பரே அன்பரே – 11
கனியின் தோழியுடன் சென்றவள், குழந்தைக்குக் காய்ச்சல் அடிக்கவும், விடாமல் அழுதுக் கொண்டே இருந்தது. ஆகையால் அவர்களுடன் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவளும் சென்று வந்தாள். அவர்கள்...
அன்பரே அன்பரே – 10.2
கனியின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்திருந்தது. சுந்தரமும், தேன்மொழியும் பம்பரமாகச் சுழன்றார்கள் என்றால், கண்மணியும், வேணுகோபாலும் தம்பதி சகிதமாய் உறுதுணையாகச் செயல்பட்டனர்.
"தேனு மா... மாப்பிள்ளை பொண்ணை வீட்டுக்கு அழைச்சிட்டு போய் பால் பழம்...
அன்பரே அன்பரே – 10.1
அன்றைய சமையலுக்கு உதவியவள், வேலைகளை முடித்துக் கொண்டு வர, கனிமொழி கைகளுக்கு மருதாணி இட்டு முடித்திருந்தாள்.
தேன் சமையலை முடித்துக் கைகளை தனது துப்பட்டாவில் துடைத்தவாறு வந்தவள் கண்டது ருத்ரனின் பெற்றோர்களை. அவர்களைக் கண்டதும்...
அன்பரே அன்பரே – 9
"ருத்ரா... நீ லீவ் கேட்டிருந்தியே.கிடைச்சிருக்கு டா.கர்னல் கூப்பிடுறாறு.போய் பேசு போ"
நண்பன் சொன்ன செய்தியில் இரட்டிப்பு மகிழ்ச்சி ருத்ரனிற்கு. இப்போது தான் எல்லையில் மீண்டும் அமைதி நிலவ தொடங்கியிருந்தது. விடுமுறை கிடைப்பது கஷ்டம் என்று...
அன்பரே-அன்பரே – 8.2
நாட்கள் நகர்ந்தோட, கனி நிலனின் திருமண பத்திரிக்கை அடித்து வந்தாயிற்று, இன்னும் இரு மாதங்கள் தான் இருந்தது திருமணத்திற்கு. ஒரு நல்ல நாளில் குலதெய்வ கோவிலில் பத்திரிக்கை வைத்து கும்பிட்டு வந்திருந்தார்கள்.
"கனி லீவ்...
அன்பரே அன்பரே – 8.1
"ஆமாங்க சம்பந்தி, நல்ல பெரிய மண்டபம் தான். மெயின் ரோட்டிலேயே இருக்கு, கார் பார்க்கிங் விசாலமா இருக்கும்.ரெண்டு கிலோமீட்டர் தூரத்துல ஹோட்டல்...
அன்பரே – அன்பரே – 7
மும்பையில் வெங்கடேசன் தேவிகாவிடம், "இன்னைக்கு மாப்பிள்ளை பேசினாரு தேவி..."
"எந்த மாப்பிள்ளை?"
"சுந்தரம்"
"ஹ்ம்ம்..." என்று வேண்டாவெறுப்பாக கட்டிலில் இருந்த துணியை மடித்து வைத்துக்கொண்டே கேட்டார்.
மனைவியின் மனச்சுனக்கம் எதனால் என்று அறிந்தவராதலால் தான் சொல்லும்...
அன்பரே அன்பரே – 6.2
இருவரின் கண்களும் சந்தித்துக் கொள்ள, "ஒழுங்கா குடு" என்றான் அவள் செய்த அழிச்சாட்டியத்தில் தோன்றிய சிரிப்பை உள்ளடக்கி.
"என்ன அத்தாச்சி சப்போர்டுக்கு ஆளா?" என்று அவளிடம் சொன்னவள், அவனை பார்த்து, "எங்க அத்தாச்சியை நாங்களே...
அன்பரே அன்பரே- 6.1
படுக்கையில் படுத்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்த இரட்டையர்கள், கனியின் கைபேசி இசையில் கலைந்து அதை, கனி எடுப்பதற்குள் தேன் கையில் எடுத்துவிட்டாள்.
"கனி நிலன் அத்தான்" என்று கண்கள் விரிய சொன்னவள்,...
அன்பரே-அன்பரே -5
வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் அன்றைய பொழுதைக் கழித்து இரவில் கூடியிருக்க, "கனி, தேனு எங்க?" என்றார் சுந்தரம் வீட்டுக்குள் நுழைந்தவாறு.
"அப்பா அவ சித்ராவை வீட்டுல...
அன்பரே…அன்பரே-4
"வெற்றி அந்த கஸ்டமரை கவனி, அந்தப்புள்ள நேத்து தான் புதுசா சேர்ந்திருக்கு, அதுக்கு அவங்க கேட்டது தெரியல பாரு.... முழிக்குது....நீ போய் என்னன்னு விசாரி...." என்று வெற்றியை அனுப்பி விட்டு பில்...