Intha tom and Jerry relationship divorcela mudiyuma, super understandingla mudiyumannu theriyalai..real life ka poruththame illadha intha pair divorcela thaan mudiyum..But ithu kadhainala kandippa maari than irukkum..
கொஞ்சம் டாம் அண்ட் ஜெர்ரி relationship கணவன் மனைவி உறவில் அவசியம் .....
எப்போவும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்து போக முடியாது ....
அப்படி போனா வாழ்க்கை suvassiriyama போகாது .....சண்டைக்கு அப்புறம்
வரும் சமாதானம் இன்னும் உறவினை இறுக்கும் .....ஆனா எப்போவும் இரண்டு
பேருல யாராவது ஒருத்தர் தன்னோட ஈகோ விட்டு இறங்கி வந்துடனும் .....
தோத்து போய்டணும் .....