S S shaniff Jul 13, 2023 @mallika எங்க அத்துவோட திருமணத்தையும் பார்க்க விடாம இப்போ பொண்ணு மாப்பிள்ளையையும் கண்ணுல காட்டாம வச்சுருக்குறீங்களே..... இது நியாயமா.... நாங்க பாவமில்லையா...
@mallika எங்க அத்துவோட திருமணத்தையும் பார்க்க விடாம இப்போ பொண்ணு மாப்பிள்ளையையும் கண்ணுல காட்டாம வச்சுருக்குறீங்களே..... இது நியாயமா.... நாங்க பாவமில்லையா...
S S shaniff Jul 13, 2023 @Sakthiguru எங்க கலெக்டர் மாமா என்ன பண்ணுறாரோ...... இன்னிக்கு வருவாரா....???
S S shaniff Jul 5, 2023 @mallika அத்து டேட்டிங் போயிட்டு டேட்டிங்கே பண்ணாம இருக்கான்.... இதை கொஞ்சம் என்னனு கேளுங்க டியர்.... ஆறப் போடாம இன்னிக்கே என்னனு கேளுங்க டியர்.
@mallika அத்து டேட்டிங் போயிட்டு டேட்டிங்கே பண்ணாம இருக்கான்.... இதை கொஞ்சம் என்னனு கேளுங்க டியர்.... ஆறப் போடாம இன்னிக்கே என்னனு கேளுங்க டியர்.
S S shaniff Jul 3, 2023 @mallika அத்துவோட பஞ்சாயத்து முடிவு என்னனு தெரியணுமே டியர்..... PC வருமா வருமா....????