P15 Neengaatha Reengaaram

Advertisement

mallika

Administrator
“EGO – three letters that hold you back from saying things that your heart wants to say like I love you, I miss you and I am sorry”

A couple’s life is never a smooth ride, for any couple. But the ride becomes possible and lasts long only if they know where to rise and where to budge and when to show anger and when to calm down.

They must grow to become each other’s calming factor and they must develop the understanding when to stay silent as well.

All this doesn’t happen in a single day… ermm… a single night. It takes time, It takes effort, it warrants understanding more than just being in love.

Maruthu and Jayanthi haven’t had had enough time to actually develop their relationship. All the bonding they have shared as yet has come one and only from their physical closeness.

Who will learn? Who will shunt? How are they going to handle this?

ஆண்கள் இல்லாமல் பெண்களுக் காறுதல் கிடைக்காது…!!
ஆண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவை இருக்காது…!!

சுகமே நினைத்து சுயவராம் தேடி…
சூழல் மேல் தவிக்கும் துயரங்கள் கோடி…!!


P15 Neengaatha Reengaaram


:):):)
 

Joher

Well-Known Member
Tks மல்லி.......

ஏம்மா ஜெயந்தி......
கோபமா இருக்கும் போது பேசாமல் இருப்பது ok......
படுக்கையும் தனியா போட்டால் விரிசல் அதிகமாத்தான் ஆகும்......

முதலில் சமையலை கற்று நேரத்துக்கு நேரம் நல்லா சமைச்சி போடு......
விடாதே time க்கு சாப்பாடு போடு......
இனியும் அவனை தனியே விடாதே......
வராமல் இருந்தாலும் போன் பண்ணி கூப்பிடு.....

பாரு உன்னாலேயே சாப்பிட முடியாத சப்பாத்தி கூட எப்படி சாப்பிட்டான் பாரு......
தனியாவே இருந்துவிட்டான்......
So எல்லாமே அவனுக்கு முகத்துக்கு நேரே அதிரடி தான் போல......

கோபத்தில் பேசினால் solution கிடைக்காது......
Time குடு.....
அவனாகவே வழிக்கு வருவான்......

*****
ஆண்கள் இல்லாமல் பெண்களுக்காறுதல் கிடைக்காது
ஆண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவை இருக்காது


செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது எப்போ?
காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ!
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top