P15 Neengaatha Reengaaram

Advertisement

Sainandhu

Well-Known Member
ஆண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவையிருக்காது
ஹா ஹா எப்படியெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு

ஹா....ஹா.....
“ நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை....”
ஆறுதலா.....?
நிம்மதியா....?
எது முக்கியம்....?
இப்படியும் யோசிங்க ....;)
 

Sainandhu

Well-Known Member
hi MM,
குர்மா கொஞ்சம் உப்பு
சப்பாத்தி கொஞ்சம் கல்லு
இதுவே எமக்கு போதும் :p:p:p
ஹா ஹாஹாஹா


2 வருஷம் அப்ப சமையல் செய்யலை(n)
அப்ப அந்த ஒரு மாசம் எப்படி சாப்பிடாங்க:unsure::unsure::unsure:

“அப்ப கேவலமா இருந்தது இப்ப சுமாரா இருக்கு....”
ஒரு வரி வருதே......:unsure:
 
Last edited:

Sainandhu

Well-Known Member
“EGO – three letters that hold you back from saying things that your heart wants to say like I love you, I miss you and I am sorry”

A couple’s life is never a smooth ride, for any couple. But the ride becomes possible and lasts long only if they know where to rise and where to budge and when to show anger and when to calm down.

They must grow to become each other’s calming factor and they must develop the understanding when to stay silent as well.

All this doesn’t happen in a single day… ermm… a single night. It takes time, It takes effort, it warrants understanding more than just being in love.

Maruthu and Jayanthi haven’t had had enough time to actually develop their relationship. All the bonding they have shared as yet has come one and only from their physical closeness.

Who will learn? Who will shunt? How are they going to handle this?

ஆண்கள் இல்லாமல் பெண்களுக் காறுதல் கிடைக்காது…!!
ஆண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவை இருக்காது…!!


சுகமே நினைத்து சுயவராம் தேடி…
சூழல் மேல் தவிக்கும் துயரங்கள் கோடி…!!


P15 Neengaatha Reengaaram


:):):)

அவளோட கோபம் ஒரே ஒரு விஷயத்தில் ...
அவனுக்கோ multiple கோபம் .....
அவள் தான் முதலடி எடுத்து வைக்கிறாள்,...
தங்கள் பிரச்சனை,தன் வீட்டினருக்கு தெரியவிடவில்லை..
வீட்டிற்கு தேவையானதை வாங்கி, வீடா மாற்றுகிறாள்
“ completed home” என்று இல்லாவிட்டாலும்....
இப்ப சமையல் செய்ய கத்துக்க ஆரம்பிக்கிறாள்.......
தன் செய்கைகள் மூலமா அவனுக்கு புரியவைப்பாளோ
அவன் தான் தனக்கு முக்கியம் என்று....???
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ரெண்டும் இப்படி பேசாமலேயே இருந்தா எப்படி. கடைசிக்கு சண்டையாச்சும் போட்டாலாவது ஒரு பதில் வரும்.. ஊகூம்.. இது தோறாது. ஜதி மேடம் இப்ப சமையல கையில எடுத்திருக்காங்களா... பார்க்கலாம் அதுவாவது வேலை செய்யுதான்னு..
 

Joher

Well-Known Member
சேர்ந்திருந்த ஒரு மாதத்தில் உறவாடிய பொழுதுகளே நியாபகம்......
வேற என்ன நடந்ததுன்னே நியாபகமில்லை......
ஆனால் சமையல் கேவலம் னு கூட நியாபகம் இருக்குதே......
சூப்பர்டா மருது......
அப்போ உணர்தல் உணர்த்தல் எதுவுமில்லையோ?
No pleasant memories......

கட்டுனா இவளை கட்டணும்டா னு பிடித்து கல்யாணம் பண்ணினது நீ......
அப்புறம் கிடைத்ததே பெருசுனு இருந்துவிட்டாய் போல......
அவளுக்கும் பிடிக்கவைக்கணும்னு நீ எந்த முயற்ச்சியும் எடுக்கலை போலவே......

அவளும் நன்றி கடன் கனவு என்று இருந்தாள்......
2 வருட பிரிவிலும் எந்த முன்னேற்றமும் இல்லை......
உனக்காக தான் எல்லாம் செய்றேன்னு சொன்ன நீ எனக்கு நீதான் எல்லாமேனு எதுவுமே காட்டிக்கலை......
உன்னோட மனதில் புதைந்து கிடக்கும் கடந்த காலம் உன்னை பேசவிடாமல் தடுக்குதா?????

உன்னை பற்றி சொல்லாமல் இருக்கும் விரிசலை அதிகமாக்குவதை விட உன்னை பற்றி தெரிந்து வரும் புரிதலே மேல்.......

சமையல் அம்மாகிட்ட கேட்பதிலேயே தெரியுது இனி எல்லாம் நான் தான்னு......
அணைப்பிலிருந்து விலகியதை தவிர வேறெந்த கோபமும் உன் மேல் இல்லை......
Ticket போட்டு கூப்பிட்டும் வரலை அதான் உனக்கு கோபம் என்றும் புரிகிறது....... தவறை உணர்கிறாள்......
அவளா உன்கிட்ட வர்றாள்......
2 வருட பிரிவு..... எத்தனையோ எதிர்பார்ப்பு இருக்கும் இருவருக்கும்.....
ஆனால் உனக்கு மாமியார் மாதிரி அவளோட வாக்கியத்துக்கே கோபம் வருதே......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top