Renugamuthukumar Yesterday at 9:07 PM Enakku fever vanthu sari aanalum writing utkara mudiyalai. Kandippa 2 days la vanthiduren friends...
Renugamuthukumar Jul 17, 2024 வணக்கம் பிரெண்ட்ஸ்! நாளையிலேருந்து 'பூமரத்தின் சாமரங்கள்' புதிய கதை பதிவிடுகிறேன் பிரெண்ட்ஸ்.
Renugamuthukumar Jul 9, 2024 நீ என் காதல் புன்னகை கதை யாரும் படித்து கொண்டு இருக்கிறீர்களா பிரெண்ட்ஸ். கதை ரிமூவ் செய்வதற்காக கேட்கிறேன்,
நீ என் காதல் புன்னகை கதை யாரும் படித்து கொண்டு இருக்கிறீர்களா பிரெண்ட்ஸ். கதை ரிமூவ் செய்வதற்காக கேட்கிறேன்,
Renugamuthukumar Jun 3, 2024 I am taking a week off for some personal reasons. Sorry for the delay. Thank you friends.
Renugamuthukumar May 31, 2024 கண்டிப்பாக நாளைக்கு எபி கொடுத்து விடுகிறேன் பிரெண்ட்ஸ். அதன் பின் அதிகம் இடைவெளி இல்லாமல் ரெகுலர் எபி கொடுக்க முயற்சி செய்கிறேன் பிரெண்ட்ஸ்.
கண்டிப்பாக நாளைக்கு எபி கொடுத்து விடுகிறேன் பிரெண்ட்ஸ். அதன் பின் அதிகம் இடைவெளி இல்லாமல் ரெகுலர் எபி கொடுக்க முயற்சி செய்கிறேன் பிரெண்ட்ஸ்.
Renugamuthukumar May 19, 2024 ஆள வந்தாள் என்ற புதிய கதை பதிவிட தொடங்கியிருக்கிறேன் பிரெண்ட்ஸ். படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க...
ஆள வந்தாள் என்ற புதிய கதை பதிவிட தொடங்கியிருக்கிறேன் பிரெண்ட்ஸ். படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க...