மோனகீதம் - 16 {Pre-final}

Advertisement

P.Barathi

Well-Known Member
கல்பனாவின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் அருணோட தயக்கத்தை தகர்த்தது-அருமை.
தேவி என்ன நினைத்து சிகாவோட பேரை வைனு சொல்றாங்க, அது கல்பனாவை பாதிக்கும்னு, தர்மசங்கடப்படுத்தும்னு நினைக்கலையா. சிகாவோட பெயர் வேண்டாம்கிறதுக்கு அருணோட விளக்கம் அருமை.
 

உதயா

Well-Known Member
கல்பனா அருண் இரண்டு பேரும் தங்களோட முடிவில் உறுதியாகவும் தெளிவாகவும் மாறிட்டாங்க :cool: :cool: :cool:

தேவி சராசரி மாமியார் தான் :mad::mad::mad::mad:குழந்தைக்கு சிகா பேரு வச்சா தான் அவ அருண் கூட சந்தோஷமா வாழ மாட்டா என்று நினைக்குறாங்க :sick::sick::sick::sick::sick:

திருமணம் நல்ல படியாக முடிஞ்சுது :):):):)அருணுக்காக யோசிச்சு டீக்கடை பையனை வர வச்சது அருமை:):):)

இனி தேவி தேவை இல்லாமல் பேசுனா சரளா விட மாட்டாங்க :sneaky::sneaky::sneaky:


கல்பனா தன்னோட உரிமை எதையும் விட்டு கொடுக்க கூடாது என்று முடிவு செஞ்சுட்டா :cool::cool::cool::cool:
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
தேவி என்ன சிகா பேர் வச்சாதான்
அவன கல்பனா
நினைப்பாளா
அக்கறையா சொல்றாங்க பாவம்

அருண் அருமை
 

Mathykarthy

Well-Known Member
Lovely ❤️❤️❤️❤️
கடமை பொறுப்புன்னு பார்க்காம உரிமையோட பார்க்கணும்ன்ற கல்பனாவோட எதிர்பார்ப்பை புரிஞ்சுகிட்டு அருண் நடந்துகிறான்....
தயக்கங்களை விலக்கி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு கடமையா இல்லாம காதலோடவும் வாழனும்.....

தேவி பேரன் மேல இருக்க உரிமை பாசம் எல்லாம் சரி தான்..... ஆனா சிகாக்காக கல்பனாவை அப்படியே தனியாவே இருக்க சொல்ல முடியாது தானே... இவ்வளவு சீக்கிரம் ன்னு சொன்னா அதுக்கு காரணமும் நீங்க எல்லாரும் தான்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top