என்னடா இவ ஸ்ருதிபேதத்தை அம்போன்னு விட்டுட்டு அடுத்த கதைக்கு போய்ட்டா ன்னு நினைக்காதீங்க. ஸ்ருதி கதையை முழுசா முடிச்சிட்டு தளத்துல போடலாம்னு இருக்கேன், இப்போ ஆரம்பிச்சிட்டு மறுபடியும் இடைநிற்றல் வந்தா, அது நல்லா இருக்காது.
தவிர, இந்த இடைவெளியை நிரப்ப இப்போ ஒரு filler திரில்லர். ஹ ஹ கதை வேகமா போகும். நல்லா இருக்கா-ன்னு படிச்சு பாத்துட்டு சொல்லுங்க.
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டம் இன்றைய பதிவுடன் முடிவடைகிறது. லிங்க் மாற்றி கொடுத்திருந்தேன். அது இப்பொழுது நேர் செய்யப்பட்டது. உங்கள் மேலான ஆதரவிற்கு நன்றி.