ThangaMalar
Well-Known Member
வர்ஷி பற்றி கேள்வி இல்லையே இங்கு..1௦ .வர்ஷி அண்ணன் மேலே பாசத்தில் கொடுப்பது
பத்து பற்றி தானே...
வர்ஷி பற்றி கேள்வி இல்லையே இங்கு..1௦ .வர்ஷி அண்ணன் மேலே பாசத்தில் கொடுப்பது
எந்த question paper கொடுத்தாலும் நாங்க 100 out of 100வாங்கிடுவோம்.
தங்கை தான் முக்கியம்..உமா .......சொல்லுங்க
கல்யாணத்துக்கு அப்புறம் ..தங்கைக்கு மரியாதையா ?
மாப்பிள்ளைக்கா ..........சொல்லுங்க.
இங்கே பத்துக்கு யார் முக்கியம் .......
ஈஸ் யை ..வர்ஷுவை விட ஒரு படி மேலே மதிக்கிறானா சொல்லுங்க ..
இதுக்கு நாம bulb தான் வாங்குவோம்மொத்தத்தில் பத்து க க க..............
கடமை............. கண்ணியம்........... கட்டுப்பாடு.............
சரி ரெண்டு கேள்வி.............. பதில் சொல்லி 100க்கு 100 வாங்குங்க.............
1. இன்னைக்கு precap இருக்கா?
2. எத்தனை மணிக்கு வரும்?
அடிப்படை தப்பு....தங்கை தான் முக்கியம்..
மாப்பிள்ளை னா ரெண்டு கொம்பா முளைக்குது?...
உங்களுக்கு பத்து மேல பாசமா????7 th கூட தப்பு, மீரா..
அவன் காதல் உண்மை..உங்களுக்கு பத்து மேல பாசமா????
நடிகன் சொன்னவுடன் பதில் தப்பா....
அடுத்து யோகக்காரன் செம பதில்...
எது நல்ல பதில் அத சொல்லுங்க...
எஸ்.....அவன் காதல் உண்மை..
அவன் எங்கும் நடிக்கலை..
அவன் ரொம்ப காதலிக்கல....அவன் காதல் உண்மை..
அவன் எங்கும் நடிக்கலை..